← Back

Mullukku Roja Song Lyrics

Mullukku Roja Song Lyrics from Veguli Penn- 1971 Film, Starring Gemini Ganesh, Devika and Others. This song was sung by P. Susheela and the music was composed by V. Kumar. Lyrics works are penned by Kannadasan. Singer : P. Susheela Music by : V. Kumar Lyrics by : Kannadasan Female : Mullukku roja sontham Muththukku sippi sontham Mullukku roja sontham Muththukku sippi sontham Female : Pillaikku annai ennavo En kannaa Penmaikku thaaimai ennavo Female : Mullukku roja sontham Muththukku sippi sontham Female : Pillaikku annai ennavo En kannaa Penmaikku thaaimai ennavo Female : Kannanin annai yasothaithaanae Kanneer yaenadi devagi maanae Kannanin annai yasothaithaanae Kanneer yaenadi devagi maanae Female : Engirunthaalum manakkum mullai Ennuyir kannan unakkum pillai Female : Mullukku roja sontham Muththukku sippi sontham Female : Pillaikku annai ennavo En kannaa Penmaikku thaaimai ennavo Female : Pillaiyin meethu kannpada vendaam Pettraval ullam punpada vendaam Female : Ullangal veru ulagam veru Ullangal veru ulagam veru Unakkena vaazhven aandukal nooru Female : Mullukku roja sontham Muththukku sippi sontham Pillaikku annai ennavo En kannaa Penmaikku thaaimai ennavo…. Female : Vanna tamizhai padippathu pole Vaanaththu nilavai paarppathu polae Female : Kanmani mugaththai paaradi kannae Kanmani mugaththai paaradi kannae Kadhaigal irunthaal pesadi pinnae Kadhaigal irunthaal pesadi pinnae Female : Mullukku roja sontham Muththukku sippi sontham Pillaikku annai ennavo En kannaa Penmaikku thaaimai ennavo….
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : முள்ளுக்கு ரோஜா சொந்தம் முத்துக்கு சிப்பி சொந்தம் முள்ளுக்கு ரோஜா சொந்தம் முத்துக்கு சிப்பி சொந்தம் பெண் : பிள்ளைக்கு அன்னை என்னவோ என் கண்ணா பெண்மைக்கு தாய்மை என்னவோ… பெண் : முள்ளுக்கு ரோஜா சொந்தம் முத்துக்கு சிப்பி சொந்தம் பெண் : பிள்ளைக்கு அன்னை என்னவோ என் கண்ணா பெண்மைக்கு தாய்மை என்னவோ… பெண் : கண்ணனின் அன்னை யசோதைதானே கண்ணீர் ஏனடி தேவகி மானே கண்ணனின் அன்னை யசோதைதானே கண்ணீர் ஏனடி தேவகி மானே பெண் : எங்கிருந்தாலும் மணக்கும் முல்லை என்னுயிர் கண்ணன் உனக்கும் பிள்ளை பெண் : முள்ளுக்கு ரோஜா சொந்தம் முத்துக்கு சிப்பி சொந்தம் பிள்ளைக்கு அன்னை என்னவோ என் கண்ணா பெண்மைக்கு தாய்மை என்னவோ… பெண் : பிள்ளையின் மீது கண் படவேண்டாம் பெற்றவள் உள்ளம் புண்பட வேண்டாம் பெண் : உள்ளங்கள் வேறு உலகம் வேறு உள்ளங்கள் வேறு உலகம் வேறு உனக்கென வாழ்வேன் ஆண்டுகள் நூறு பெண் : முள்ளுக்கு ரோஜா சொந்தம் முத்துக்கு சிப்பி சொந்தம் பிள்ளைக்கு அன்னை என்னவோ என் கண்ணா பெண்மைக்கு தாய்மை என்னவோ… பெண் : வண்ணத் தமிழைப் படிப்பது போலே வானத்து நிலவை பார்ப்பது போலே பெண் : கண்மணி முகத்தை பாரடி கண்ணே கண்மணி முகத்தை பாரடி கண்ணே கதைகள் இருந்தால் பேசடி பின்னே கதைகள் இருந்தால் பேசடி பின்னே பெண் : முள்ளுக்கு ரோஜா சொந்தம் முத்துக்கு சிப்பி சொந்தம் பிள்ளைக்கு அன்னை என்னவோ என் கண்ணா பெண்மைக்கு தாய்மை என்னவோ…