← Back

Thoranthu Song Lyrics

Singers : Vani Jayaram and Chorus Music by : Ilayaraja Female : Thorandhu veikkuren Manasu muzhukka nee va maama Oru virunthu veikkuren Eduthu thinganum nee thaan maama Female : Thorandhu veikkuren Manasu muzhukka nee va maama Oru virunthu veikkuren Eduthu thinganum nee thaan maama Female : Sathiyatha vittudunga Paavam illa thottudunga Paayasatha oothikunga Paal irukku serthukkunga Female : Thorandhu veikkuren Manasu muzhukka nee va maama Oru virunthu veikkuren Eduthu thinganum nee thaan maama Female : Sooda kothikkira veiyyil kaalam Paadaa paduthuthae enna kolam Veetula kadhavu Chorus : Saathi irukkudhu Female : Potta thuni mani Chorus : Aalai ilukkuthu Female : Venaanu vittutu aada vaarum Nee vaannu koopittu konja neram Kaiyila visuri Chorus : Thooki visuranum Female : Andha sugathula Chorus : Kannu asaranum Female : Vendamunnu solliputtaa aa aa haan Vendamunnu solliputtaa Pen pillai enna seiyum maama maama Thoranthu veikkuren Chorus : Aahaang Female : Thorandhu veikkuren Manasu muzhukka nee va maama Oru virunthu veikkuren Eduthu thinganum nee thaan maama Chorus : ………………………… Female : Potta mudhalukku bangam illa Idha pola tholizhum thaan engum illa Vattiyum mudhalum Chorus : Pooti kidakkudhu Female : Puttiyum kuttiyum Chorus : Pakkam irukkudhu Female : Indha thozhilukku variyum illa Adha yen thaan podalunnu theriyavilla Alli kodukkira Chorus : Kudisai thozhilu Female : Solli kudukkiren Chorus : Padichu pazhagu Female : Santhegam vanthutta aa haa haan Santhegam vanthutta Naan theerthu vaikkatta Maama maama thoranthu veikkuren Female : Thorandhu veikkuren Manasu muzhukka nee va maama Oru virunthu veikkuren Eduthu thinganum nee thaan maama Female : Sathiyatha vittudunga Paavam illa thottudunga Paayasatha oothikunga Paal irukku serthukkunga Female : Thorandhu veikkuren Manasu muzhukka nee va maama Oru virunthu veikkuren Eduthu thinganum nee thaan maama
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் குழு இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : தொறந்து வைக்கிறேன் மனசு முழுக்க நீ வா மாமா ஒரு விருந்து வைக்கிறேன் எடுத்து திங்கணும் நீதான் மாமா பெண் : தொறந்து வைக்கிறேன் மனசு முழுக்க நீ வா மாமா ஒரு விருந்து வைக்கிறேன் எடுத்து திங்கணும் நீதான் மாமா பெண் : சத்தியத்த விட்டுடுங்க பாவமில்ல தொட்டுடுங்க பாயசத்த ஊத்திகிங்க பாலிருக்கு சேத்துக்குங்க பெண் : தொறந்து வைக்கிறேன் மனசு முழுக்க நீ வா மாமா ஒரு விருந்து வைக்கிறேன் எடுத்து திங்கணும் நீதான் மாமா பெண் : சூடா கொதிக்குற வெய்யில் காலம் பாடாபடுத்துதே என்ன கோலம் வீட்டுல கதவு…… குழு : சாத்தி இருக்குது பெண் : போட்ட துணிமணி….. குழு : ஆளை இழுக்குது பெண் : வேணான்னு விட்டுட்டு ஆட வாரும் நீ வான்னு கூப்பிட்டு கொஞ்ச நேரம் கையில விசிறி….. குழு : தூக்கி விசிறனும் பெண் : அந்த சுகத்துல….. குழு : கண்ணு அசரனும் பெண் : வேண்டான்னு சொல்லிப்புட்டா….அஆஹன் வேண்டான்னு சொல்லிப்புட்டா பெண் பிள்ளை என்ன செய்யும் மாமா மாமா தொறந்து வைக்கிறேன்….. குழு : ஆஹ்ஹாங் பெண் : தொறந்து வைக்கிறேன் மனசு முழுக்க நீ வா மாமா ஒரு விருந்து வைக்கிறேன் எடுத்து திங்கணும் நீதான் மாமா குழு : ………………………… பெண் : போட்ட முதலுக்கு பங்கமில்ல இதப் போல தொழிலும்தான் எங்குமில்ல வட்டியும் முதலும்….. குழு : பூட்டிக் கெடக்குது பெண் : புட்டியும் குட்டியும்….. குழு : பக்கமிருக்குது பெண் : இந்த தொழிலுக்கு வரியுமில்ல அத ஏன்தான் போடலுன்னு தெரியவில்ல அள்ளிக் கொடுக்கிற…… குழு : குடிசைத் தொழிலு பெண் : சொல்லிக் கொடுக்கிறேன்….. குழு : படிச்சு பழகு பெண் : சந்தேகம் வந்துட்டா…..ஆஆஹான் சந்தேகம் வந்துட்டா நான் தீர்த்து வைக்கட்டா மாமா மாமா தொறந்து வைக்கிறேன்….. பெண் : தொறந்து வைக்கிறேன் மனசு முழுக்க நீ வா மாமா ஒரு விருந்து வைக்கிறேன் எடுத்து திங்கணும் நீதான் மாமா பெண் : சத்தியத்த விட்டுடுங்க பாவமில்ல தொட்டுடுங்க பாயசத்த ஊத்திகிங்க பாலிருக்கு சேத்துக்குங்க பெண் : தொறந்து வைக்கிறேன் மனசு முழுக்க நீ வா மாமா ஒரு விருந்து வைக்கிறேன் எடுத்து திங்கணும் நீதான் மாமா