← Back

Pattu Kannam Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : Ilayaraja Chorus : …………………………………… Male : Pattu kannam thottu kolla Otti kollum Otti kondu katti kolla Ullam thullum Female : Thendral vandhu Ennai kandu Mella mella raagam ondru Paadudhammaa ..hooo hoi …. Female : Pattu kannam thottu kolla Otti kollum Otti kondu katti kolla Ullam thullum Male : Neela nadhikkarai Orathil nindrirundhen… oru naal Undhan poovidhazh eerathil Ennai marandhirundhen… pala naal Female : Vaaanthu meengalai Megam maraithadhu pol…dhinamum Endhan moghathai naanathil Moodi maraithirundhen…manadhil Male : Naanam yaavum noolaadai Naanae undhan pudhu melaadai Female : Mangai ival angangalil Ungal karam thodangalaam Naadagamae …. hoi hoi Male : Pattu kannam thottu kolla Otti kollum Otti kondu katti kolla Ullam thullum Female : Thendral vandhu Ennai kandu Mella mella raagam ondru Paadudhammaa ..hooo hoi …. Male : Haha haahahaa… Female : Pattu kannam thottu kolla Otti kollum Otti kondu katti kolla Ullam thullum Female : Karpanai konjidum Kaavadi sandhangalae…adada Indha kaaviya kuyilai Paarthu ezhudhiyadho…thalaiva Male : Punnagai sindhidum Poonthamizh oviyamae…kiliyae Undhan poovudal paartha pin Sirpam vadithanaro…kaniyae Female : Aasai theeyai thoondaathae Bodhai poovai dhinam thoovaathae Male : Andhiyilae velli nilaa Alli tharum sugangalae Aaayiramae …. hoi hoi Female : Pattu kannam thottu kolla Otti kollum Otti kondu katti kolla Ullam thullum Male : Thendral vandhu Ennai kandu Mella mella raagam ondru Paadudhammaa ..hooo hoi …. Female : Pattu kannam Male : Thottu kolla Female : Otti kollum Male : Otti kondu Female : Katti kolla Male : Ullam thullum
பாடகி : பி. சுஷீலா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ……………………………… ஆண் : பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும் ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும் பெண் : தென்றல் வந்து என்னை கண்டு மெல்ல மெல்ல ராகம் ஒன்று பாடுதம்மா ஹோ ஹோய் பெண் : பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும் ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும் ஆண் : நீல நதிக்கரை ஓரத்தில் நின்றிருந்தேன் ஒரு நாள் உந்தன் பூவிதழ் ஈரத்தில் என்னை மறந்திருந்தேன் பல நாள் பெண் : வானத்து மீன்களை மேகம் மறைத்தது போல் தினமும் எந்தன் மோகத்தை நாணத்தில் மூடி மறைத்திருந்தேன் மனதில் ஆண் : நாணம் யாவும் நூலாடை நானே உந்தன் புது மேலாடை பெண் : மங்கை இவள் அங்கங்களில் உங்கள் கரம் தொடங்கலாம் நாடகமே ஹோய் ஹோய் ஆண் : பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும் ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும் பெண் : தென்றல் வந்து என்னை கண்டு மெல்ல மெல்ல ராகம் ஒன்று பாடுதம்மா ஹோ ஹோய் ஆண் : ஹாஹா ஹாஹாஹா பெண் : பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும் ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும் பெண் : கற்பனை கொஞ்சிடும் காவடி சந்தங்களே அட டா இந்த காவிய குயிலை பார்த்து எழுதியதோ தலைவா ஆண் : புன்னகை சிந்திடும் பூந்தமிழ் ஓவியமே கிளியே உந்தன் பூவுடல் பார்த்த பின் சிற்பம் வடித்தனரோ கனியே பெண் : ஆசை தீயை தூண்டாதே போதை பூவை தினம் தூவாதே ஆண் : அந்தியிலே வெள்ளி நிலா அள்ளி தரும் சுகங்களே ஆயிரமே ஹோய் ஹோய் பெண் : பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும் ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும் ஆண் : தென்றல் வந்து என்னை கண்டு மெல்ல மெல்ல ராகம் ஒன்று பாடுதம்மா ஹோ ஹோய் பெண் : பட்டு கன்னம் ஆண் : தொட்டு கொள்ள பெண் : ஒட்டி கொள்ளும் ஆண் : ஒட்டி கொண்டு பெண் : கட்டி கொள்ள ஆண் : உள்ளம் துள்ளும்