← Back

Neermel Nadakkalam Song Lyrics

Singers : A. L. Raghavan and L. R. Eswari Music by : K. V. Mahadevan Male : Neer mel nadakkalaam naam Chorus : Hou… hou Male : Appaa Chorus : Kurrr… Male : Podhum paa podhum Male : Nilai thadumaarinaal Ninaithadhai pesalaam Chorus : Hach hach Male : Ulagam suthudhu edhanaalae Namba udambu suthudhu adhanaalae Ulagam suthudhu edhanaalae All : Namba udambu suthudhu adhanaalae Ulagam suthudhu edhanaalae Namba udambu suthudhu adhanaalae Male : Kalagam varuvadhu edhanaalae Kalayam pongudhu adhanaalae Kalagam varuvadhu edhanaalae All : Kalayam pongudhu adhanaalae Male : Sorgam theriyudhu edhanaalae Mayakkam varugudhu adhanaalae Sorgam theriyudhu edhanaalae All : Mayakkam varugudhu adhanaalae Male : {Ulagam suthudhu edhanaalae Namba udambu suthudhu adhanaalae} Female : {Aahahhaa… aahahhaa… Aahahhaa… haa… haa… } (Overlap) Chorus : {Ulagam suthudhu edhanaalae Namba udambu suthudhu adhanaalae} Male : { Aahahhaa… ohohhoha… Mhum… mm… mmmm… } (Overlap) Male : Kannai kavarudhu edhanaalae Iva kanni ponnu adhanaalae Kannai kavarudhu edhanaalae Chorus : Iva kanni ponnu adhanaalae Male : Kanni ponnu… mmm… Kannathil onnu… haa… Female : Ulagam suthudhu edhanaalae All : Namba udambu suthudhu adhanaalae Male & Chorus : {Ulagam suthudhu edhanaalae Namba udambu suthudhu adhanaalae} Female Chorus : Aahahhaa… Male Chorus : Aa… aa… Female Chorus : Aahahhaa… Male Chorus : Aa… aa… Chorus : Aahahhaa… aa… haa…} (Overlap ) Male & Chorus : {Ulagam suthudhu edhanaalae Namba udambu suthudhu adhanaalae} Female Chorus : Aahahhaa… … aahahhaa… Aahahhaa… aa… haa… } (Overlap)
பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : நீர் மேல் நடக்கலாம் நாம் குழு : ஹௌ…..ஹௌ…. ஆண் : அப்பா குழு : குர்ர்…… ஆண் : போதும் பா போதும் ஆண் : நிலைத் தடுமாறினால் நினைத்ததை பேசலாம் குழு : ஹச் ஹச் ஆண் : உலகம் சுத்துது எதனாலே நம்ப உடம்பு சுத்துது அதனாலே உலகம் சுத்துது எதனாலே அனைவரும் : நம்ப உடம்பு சுத்துது அதனாலே உலகம் சுத்துது எதனாலே நம்ப உடம்பு சுத்துது அதனாலே ஆண் : கலகம் வருவது எதனாலே கலயம் பொங்குது அதனாலே கலகம் வருவது எதனாலே அனைவரும் : கலயம் பொங்குது அதனாலே ஆண் : சொர்க்கம் தெரியுது எதனாலே மயக்கம் வருகுது அதனாலே சொர்க்கம் தெரியுது எதனாலே அனைவரும் : மயக்கம் வருகுது அதனாலே ஆண் : உலகம் சுத்துது எதனாலே நம்ப உடம்பு சுத்துது அதனாலே பெண் : ஆஹாஹா……ஆஹாஹா….. ஆஹாஹா……..ஹா…..ஹா….. குழு : உலகம் சுத்துது எதனாலே நம்ப உடம்பு சுத்துது அதனாலே பெண் : ஆஹாஹா……ஆஹாஹா….. ஆஹாஹா……..ஹா…..ஹா….. ஆண் : கண்ணைக் கவருது எதனாலே குழு : இவ கன்னிப் பெண்ணு அதனாலே ஆண் : கன்னிப் பெண்ணு….ம்ம்ம்…. கன்னத்தில் ஒண்ணு……. ஹா…. பெண் : உலகம் சுத்துது எதனாலே அனைவரும் : நம்ப உடம்பு சுத்துது அதனாலே ஆண் மற்றும் குழு : உலகம் சுத்துது எதனாலே நம்ப உடம்பு சுத்துது அதனாலே பெண் குழு : ஆஹஅஹ்ஹா….. ஆண் குழு : ஆ…..ஆஅ….. பெண் குழு : ஆஹஅஹ்ஹா….. ஆண் குழு : ஆ…..ஆஅ….. ஆண் மற்றும் குழு : உலகம் சுத்துது எதனாலே நம்ப உடம்பு சுத்துது அதனாலே பெண் குழு : ஆஹாஹா…..ஆஹாஹா…… ஆஹாஹா…..ஆஹாஹா……