← Back

Kangal Ondraga Song Lyrics

Singers : Mano and Chithra Music by : Soundaryan Female : Kangal ondraga kalandhadhaal Male : Kadhal thirukolam kondadho Female : Kaigal ondraga inaindhadhaal Male : Kavidhai pala paada malarndhadho Chorus : ……………………………………….. Male : Kangal ondraga kalandhadhaal Kadhal thirukolam kondadho Kaigal ondraga inaindhadhaal Kavidhai pala paada malarndhadho Female : Vasandhangale …ae..ae… Vaazhthungalen Chorus : Aaa…aaa Valar pirayaai valarungalen Chorus : Aaa…aaa aaa…aaa.. Male : Kangal ondraga kalandhadhaal Kadhal thirukolam kondadho Female : Kaigal ondraga inaindhadhaal Kavidhai pala paada malarndhadho Chorus : ………………………………… Female : Mazhai varumbodhu Kulir varum kooda Malar manam veesumae..ae…ae… Female : Ival manam Undhan varugayai kandu Ezhil mugam pookumae.. Male : Adithidum kaigal Anaithida naanum Adaikalam aagiren..nn.. Male : Mullayae ellai illayae Undhan anbinil moozhginen Female : Kangal ondraga kalandhadhaal Kadhal thirukolam kondadho Male : Kaigal ondraga inaindhadhaal Kavidhai pala paada malarndhadho Chorus : ……………………………………… Male : Orukanam paarka Palakanam nenjil Thiraipadam paarkiren..nn… Male : Uyirudan nitham urasiyae Endrum unvasam kalakiren Female : Pirivadhum Pinbu inaivadhum Nadhigalin alaigalum karayuma..aaa… Female : Penmai dhan Thoongavillayae Undhan pithudhan adhigama Male : Kangal ondraga kalandhadhaal Female : Kadhal thirukolam kondadho Male : Kaigal ondraga inaindhadhaal Female : Kavidhai pala paada malarndhadho Male : Oh vasandhangale …ae..ae… Vaazhthungalen Chorus : Aaa…aaa Female : Valar pirayaai valarungalen Chorus : Aaa…aaa aaa…aaa.. Male : Kangal ondraga kalandhadhaal Female : Kadhal thirukolam kondadho Male : Kaigal ondraga inaindhadhaal Female : Kavidhai pala paada malarndhadho
பாடகி : சித்ரா பாடகர் : மனோ இசையமைப்பாளர் : சௌந்தர்யன் பெண் : கண்கள் ஒன்றாக கலந்ததால் ஆண் : காதல் திருக்கோலம் கொண்டதோ பெண் : கைகள் ஒன்றாக இணைந்ததால் ஆண் : கவிதை பல பாட மலர்ந்ததோ குழு : ……………………….. ஆண் : கண்கள் ஒன்றாக கலந்ததால் காதல் திருக்கோலம் கொண்டதோ கைகள் ஒன்றாக இணைந்ததால் கவிதை பல பாட மலர்ந்ததோ பெண் : வசந்தங்களே வாழ்த்துங்களேன் குழு : ஆஆ ஆஆ வளர் பிறையாய் வளருங்களேன் குழு : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆண் : கண்கள் ஒன்றாக கலந்ததால் காதல் திருக்கோலம் கொண்டதோ பெண் : கைகள் ஒன்றாக இணைந்ததால் கவிதை பல பாட மலர்ந்ததோ குழு : ……………………….. பெண் : மழை வரும்போது குளிர் வரும் கூட மலர் மனம் வீசுமே பெண் : இவள் மனம் உந்தன் வருகையை கண்டு எழில் முகம் பூக்குமே ஆண் : அடித்திடும் கைகள் அணைத்திட நானும் அடைக்கலம் ஆகிறேன் ஆண் : முல்லையே எல்லை இல்லையே உந்தன் அன்பினில் மூழ்கினேன் பெண் : கண்கள் ஒன்றாக கலந்ததால் காதல் திருக்கோலம் கொண்டதோ ஆண் : கைகள் ஒன்றாக இணைந்ததால் கவிதை பல பாட மலர்ந்ததோ குழு : ……………………….. ஆண் : ஒருகணம் பார்க்க பலக்கணம் நெஞ்சில் திரைப்படம் பார்க்கிறேன் ஆண் : உயிருடன் நித்தம் உரசியே என்றும் உன்வசம் கலக்கிறேன் பெண் : பிரிவதும் பின்பு இணைவதும் நதிகளின் அலைகளும் கரையுமா ஆஆ பெண் : பெண்மை தான் தூங்கவில்லையே உந்தன் பித்துதான் அதிகமா ஆண் : கண்கள் ஒன்றாக கலந்ததால் பெண் : காதல் திருக்கோலம் கொண்டதோ ஆண் : கைகள் ஒன்றாக இணைந்ததால் பெண் : கவிதை பல பாட மலர்ந்ததோ ஆண் : ஓ வசந்தங்களே வாழ்த்துங்களேன் குழு : ஆஆ ஆஆ பெண் : வளர் பிறையாய் வளருங்களேன் குழு : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆண் : கண்கள் ஒன்றாக கலந்ததால் பெண் : காதல் திருக்கோலம் கொண்டதோ ஆண் : கைகள் ஒன்றாக இணைந்ததால் பெண் : கவிதை பல பாட மலர்ந்ததோ