← Back

Oru Veedu Oru Annai Song Lyrics

Singer : P. Susheela Music by : Chandrabose Lyrics by : Kannadasan Female : Aaraari raaraari raaraari ro Aaraari raaraari raaraari ro Aaraari raaraari raaraari ro Aaraari raaraari raaraari ro Female : Oru veedu oru annai oru thanthaiyaam Oru pillai adhuthaanae perum thollaiyaam Iravendrum pagalendrum theriyaathadaa Idhu enna kadhaiyendru puriyaathada ooo…. Female : Oru veedu oru annai oru thanthaiyaam Oru pillai adhuthaanae perum thollaiyaam Female : Kalyaanam yaenendru Kadhai ondru naan solven Sonnaalum puriyaathadaa Avan seitha vilaiyaattu manamaanathu Ivar seitha vilaiyaattu nee vanthathu Oru pillai nee kann moodinaal Oru thangaiyai nee kaanalaam Female : Aaraari raaraari raaraari ro Aaraari raaraari raaraari ro Aaraari raaraari raaraari ro Female : Aaraari raaraari raaraari ro Aaraari raaraari raaraari ro Female : Oru pillai idaiyooru thaalaamal ponaalum Maruthaaram varuvaaladaa Ivar vaazhvil ennaalum oru thaaranthaan En nenjil nee endrum avathaaramthaan Naduraaththiri pozhuthaanathu Adhikaalaiyil edhai solvathu Female : Oru veedu oru annai oru thanthaiyaam Oru pillai adhuthaanae perum thollaiyaam Iravendrum pagalendrum theriyaathadaa Idhu enna kadhaiyendru puriyaathada ooo…. Female : Oru veedu oru annai oru thanthaiyaam Oru pillai adhuthaanae perum thollaiyaam Female : Aaraari raaraari raaraari ro Aaraari raaraari raaraari ro Aaraari raaraari raaraari ro Aaraari raaraari raaraari ro
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆராரி ராராரி ராராரி ரோ ஆராரி ராராரி ராராரி ரோ ஆராரி ராராரி ராராரி ரோ ஆராரி ராராரி ராராரி ரோ பெண் : ஒரு வீடு ஒரு அன்னை ஒரு தந்தையாம் ஒரு பிள்ளை அதுதானே பெரும் தொல்லையாம் இரவென்றும் பகலென்றும் தெரியாதடா இது என்ன கதையென்று புரியாதடா ஓஒ……. பெண் : ஒரு வீடு ஒரு அன்னை ஒரு தந்தையாம் ஒரு பிள்ளை அதுதானே பெரும் தொல்லையாம் பெண் : கல்யாணம் ஏனென்று கதை ஒன்று நான் சொல்வேன் சொன்னாலும் புரியாதடா அவன் செய்த விளையாட்டு மணமானது இவர் செய்த விளையாட்டு நீ வந்தது ஒரு பிள்ளை நீ கண் மூடினால் ஒரு தங்கையை நீ காணலாம்….. பெண் : ஆராரி ராராரி ராராரி ரோ ஆராரி ராராரி ராராரி ரோ ஆராரி ராராரி ராராரி ரோ பெண் : ஆராரி ராராரி ராராரி ரோ ஆராரி ராராரி ராராரி ரோ பெண் : ஒரு பிள்ளை இடையூறு தாளாமல் போனாலும் மறுதாரம் வருவாளடா இவர் வாழ்வில் எந்நாளும் ஒரு தாரந்தான் என் நெஞ்சில் நீ என்றும் அவதாரம்தான் நடுராத்திரி பொழுதானது அதிகாலையில் எதைச் சொல்வது……. பெண் : ஒரு வீடு ஒரு அன்னை ஒரு தந்தையாம் ஒரு பிள்ளை அதுதானே பெரும் தொல்லையாம் இரவென்றும் பகலென்றும் தெரியாதடா இது என்ன கதையென்று புரியாதடா ஓஒ……. பெண் : ஒரு வீடு ஒரு அன்னை ஒரு தந்தையாம் ஒரு பிள்ளை அதுதானே பெரும் தொல்லையாம் பெண் : ஆராரி ராராரி ராராரி ரோ ஆராரி ராராரி ராராரி ரோ ஆராரி ரோ ஆராரி ரோ ஆராரி ரோ ஆராரி ரோ……