← Back

Evan Avan Song Lyrics

Singer : Benny Dayal Music by : Rajesh Murugesan Male : Evan avan avan Unai vendru vida Evan avan avan avan Mugam kandu vidu Male : Emanaiyum azhithida Bayam vendru vidu Thurathaamalae kidaikaathada Male : Evan avan avan Vinai kandu vidu Evan avan avan avan Thadai thaandi vidu Male : Sudum erimalai ena Unai thoondividu Nadakkaamalae vazhi yethada Male : Evan avan avan avan Vizhi thedi vara Evan avan avan avan Vali koodi vida Male : Ethiraiyai yerithida Anal nindru vida Erikkaamalae kidaikaathada Male : Raththam indri Yuththam illai Yuththam indri vetri illai Vetri indri yaarum illai Thuraththi po neram illai.. Male : Evan avan avan Unai vendru vida Evan avan avan avan Mugam kandu vidu Male : Emanaiyum azhithida Bayam vendru vidu Thurathaamalae kidaikaathada Male : Evan avan avan Unai thalli vida Evan avan avan avan Unai thaandi vida Male : Pidariyai pidithidu Bayam kaativida Adikkaamalae kidaikaathada Male : Evan avan avan Thalam kandu vidu Evan avan avan avan Balam kaati vida Male : Unakena kidaithathu Udal thiruppi edu Pudungaamalae kidaikaathada Male : Evan avan avan Thodu thottu vidu Evan avan avan avan Sudu suttu vidu Male : Sadugudu ithu thodu Kootai thodu Valikaamalae kidaikaathada
பாடகர் : பென்னி டாயல் இசை அமைப்பாளர் : ராஜேஷ் முருகேசன் ஆண் : எவன் அவன் அவன் உன்னை வென்று விட எவன் அவன் அவன் அவன் முகம் கண்டு விட ஆண் : எமனையும் அழித்திட பயம் வென்று விடு துரத்தாமலே கிடைக்காதடா ஆண் : எவன் அவன் அவன் வினை கண்டு விட எவன் அவன் அவன் அவன் தடை தாண்டி விட ஆண் : சுடும் எரிமலை என உன்னை தூண்டி விட நடக்காமலே வழியேதடா ஆண் : எவன் அவன் அவன் அவன் எதை தேடி வர எவன் அவன் அவன் அவன் வலி கூடிவிட ஆண் : எதிரியை எரித்திட அணல் நின்று விட எரிக்காமலே கிடைக்காதடா ஆண் : ரத்தம் இன்றி யுத்தம் இல்லை யுத்தம் இன்றி வெற்றி இல்லை வெற்றி இன்றி யாரும் இல்லை துரத்தி போ நேரம் இல்லை ஆண் : எவன் அவன் அவன் உன்னை வென்று விட எவன் அவன் அவன் அவன் முகம் கண்டு விட ஆண் : எமனையும் அழித்திட பயம் வென்று விடு துரத்தாமலே கிடைக்காதடா ஆண் : எவன் அவன் அவன் உன்னை தள்ளி விட எவன் அவன் அவன் அவன் உன்னை தாண்டி விட ஆண் : பிடரியை பிடித்து பயம் காட்டிவிட அடிக்காமலே கிடைக்காதடா ஆண் : எவன் அவன் அவன் தாளம் கண்டு விட எவன் அவன் அவன் அவன் பலம் காட்டி விட ஆண் : உனக்கென்ன கிடைத்தது உடல் திருப்பி எடு புடுங்காமலே கிடைக்காதடா ஆண் : எவன் அவன் அவன் தொடு தொட்டு விடு எவன் அவன் அவன் அவன் சுடு சுட்டு விடு ஆண் : சடுகுடு இது தொடு கூட்டை தொடு வலிக்காமலே கிடைக்காதடா