← Back

Kodayin Vasalil Song Lyrics

Singers : Najim Arshad and Anamika Prem Smitha Music by : Ronnie Raphael Lyrics by : A. Pa. Raja Male : Kodaiyin vaasalil Megan kaal padhithathe Kaanalin paadhaiyil Kaatru kai koduthathae Male : Iravugal indru neelamaanadhu Siragugal neendu vaanam poguthu Aagaayam yaavum anbin vaasamae Naan nee naam Male and Chorus : Kaatru thallivittadho Kadhal alli vittadho Naetru solli vittadho Chellame Male : Kodaiyin vaasalil Megan kaal padhithathe Megan kaal padhithathe Kaanalin paadhaiyil Kaatru kai koduthathae Kaatru kai koduthathae Female : Karaigalodu alaigal pesum Ragasiyam yaar solli thandhadhu Vizhigal modha viyarvai koodum Adhisiyam thaan indru nerndhadhu Male : Edhirilae vandhu nindra devathai Uyirinil konjam kaadhal poo mazhai Female : Mothaamaaga thaeindhen Anbae ennai thandhidu Male and Chorus : Kaatru thallivittadho Kadhal alli vittadho Naetru solli vittadho Chellame Female : Chellamae chellamae Chellame chellamae Male : Aruginil neeyum amarndha ponaai Urugiyae naan unnai thedinen Viralgalaalae viragal pesum nerathil Naan kaatril aadinen Female : Kanavugal andru kaanal aanadhu Iravugal indru kaiyil serndhadhu Odam mela ponaal Aadai neendha selluma Male and Chorus : Kaatru thallivittadho Kadhal alli vittadho Naetru solli vittadho Chellame Male : Kodaiyin vaasalil Megan kaal padhithathe Kaanalin paadhaiyil Kaatru kai koduthathae Female : Iravugal indru neelamaanadhu Siragugal neendu vaanam poguthu Male : Aagaayam yaavum anbin vaasamae Naan nee naam Male and Chorus : Kaatru thallivittadho Kadhal alli vittadho Naetru solli vittadho Chellame
பாடகர்கள் : நஜீம் அர்ஷத் மற்றும் அனாமிகா பிரேம் ஸ்மிதா இசை அமைப்பாளர் : ரோனி ராபெல் பாடல் ஆசிரியர் : ஆ. பா. ராஜா ஆண் : கோடையின் வாசலில் மேகங்கள் பதித்ததே கானலின் பாதையில் காற்று கை கொடுத்ததே ஆண் : இரவுகள் இன்று நீளமானது சிறகுகள் நீண்டு வானம் போகுது ஆகாயம் யாவும் அன்பின் வாசமே நான் நீ யாம் ஆண் மற்றும் குழு : காற்று தள்ளிவிட்டதோ காதல் அள்ளி விட்டதோ நேற்று சொல்லி விட்டதோ செல்லமே ஆண் : கோடையின் வாசலில் மேகங்கள் பதித்ததே மேகங்கள் பதித்ததே கானலின் பாதையில் காற்று கை கொடுத்ததே காற்று கை கொடுத்ததே பெண் : கரைகளோடு அலைகள் பேசும் ரகசியம் யார் சொல்லி தந்தது விழிகள் மோத வியர்வை கூடும் அதிசயம் தான் இங்கு நேர்ந்தது ஆண் : எதிரினிலே வந்து நின்ற தேவதை உயிரினில் கொஞ்சம் காதல் பூ மழை பெண் : மொத்தமாக தேன் தேன் அன்பை என்னை தந்திடு ஆண் மற்றும் குழு : காற்று தள்ளிவிட்டதோ காதல் அள்ளி விட்டதோ நேற்று சொல்லி விட்டதோ செல்லமே பெண் : செல்லமே செல்லமே… செல்லமே செல்லமே… ஆண் : அருகினில் நீயும் அமர்ந்த போனாய் உருகியே நான் உன்னை தேடினேன் விரல்களாலே விரல்கள் பேசும் நேரத்தில் நான் காற்றில் ஆடினேன் பெண் : கனவுகள் அன்று கானல் ஆனது இரவுகள் இன்று கையில் சேர்ந்தது ஓடம் மேல பேனால் ஆடை நீந்த செல்லுமா ஆண் மற்றும் குழு : காற்று தள்ளிவிட்டதோ காதல் அள்ளி விட்டதோ நேற்று சொல்லி விட்டதோ செல்லமே ஆண் : கோடையின் வாசலில் மேகங்கள் பதித்ததே கானலின் பாதையில் காற்று கை கொடுத்ததே பெண் : இரவுகள் இன்று நீளமானது சிறகுகள் நீண்டு வானம் போகுது ஆண் : ஆகாயம் யாவும் அன்பின் வாசமே நான் நீ யாம் ஆண் மற்றும் குழு : காற்று தள்ளிவிட்டதோ காதல் அள்ளி விட்டதோ நேற்று சொல்லி விட்டதோ செல்லமே