← Back

Hey Maane Unnaithane Song Lyrics

Singer : S. P. Balasubrahmaniyam Music by : Shankar Ganesh Male : Hae maanae unnaiththaanae En paadal inbath thaenae Indre medaikku vaa Illai naalaikku vaa Poovae maalaikku vaa…. Male : Hae maanae unnaiththaanae En paadal inbath thaenae Indre medaikku vaa Illai naalaikku vaa Poovae maalaikku vaa…. Female : Ho ho oo oo oohoo Ho ho oo oo oohoo Lala laala laalaa Lala laala laalaa Male : Thaarodu saeraatha neeraa Verodu saeraatha poovaa Thunaikkoru pennindru Thudippathu vaazhvalla Ilakkanam maaraamal Iruppavan naanalla Male : Un meni ettaatha kattil…thahthgurathaa Thottaalae aadaatho thottill….hahaah… Male : Hae maanae unnaiththaanae En paadal inbath thaenae Indre medaikku vaa Illai naalaikku vaa Poovae maalaikku vaa…. Male : Hae maanae unnaiththaanae En paadal inbath thaenae…. Female : ……………… Male : Yaeraala selvangal ingae Thaaraala ullangal egae Aduththavan thunbaththai Thudaiththidum dheivaththai Kanbathu engengae Koyilgal angangae Male : Kanneerai thudaikkaatha kaigal Kaiyalla kaiyalla poigal Male : Hae maanae unnaiththaanae En paadal inbath thaenae Indre medaikku vaa Illai naalaikku vaa Poovae maalaikku vaa…. Male : Aa…..aah….a….ahhaa Hae….hahaeh…..yaa….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : ஹே மானே உன்னைத்தானே என் பாடல் இன்பத் தேனே இன்றே மேடைக்கு வா இல்லை நாளைக்கு வா பூவே மாலைக்கு வா…… ஆண் : ஹே மானே உன்னைத்தானே என் பாடல் இன்பத் தேனே இன்றே மேடைக்கு வா இல்லை நாளைக்கு வா பூவே மாலைக்கு வா…… பெண் : ஹோ ஹோ ஓ ஓ ஓஹோ ஹோ ஹோ ஓ ஓ ஓஹோ லல லால லாலா லல லால லாலா ஆண் : தாரோடு சேராத நீரா வேரோடு சேராத பூவா துணைக்கொரு பெண்ணின்றி துடிப்பது வாழ்வல்ல இலக்கணம் மாறாமல் இருப்பவன் நானல்ல ஆண் : உன் மேனி எட்டாத கட்டில்…தஹ்தகுருதா தொட்டாலே ஆடாதோ தொட்டில்…..ஹஹாஹ்… ஆண் : ஹே மானே உன்னைத்தானே என் பாடல் இன்பத் தேனே இன்றே மேடைக்கு வா இல்லை நாளைக்கு வா பூவே மாலைக்கு வா ஆண் : ஹே மானே உன்னைத்தானே என் பாடல் இன்பத் தேனே பெண் : ………………. ஆண் : ஏராள செல்வங்கள் இங்கே தாராள உள்ளங்கள் எங்கே அடுத்தவன் துன்பத்தை துடைத்திடும் தெய்வத்தை காண்பது எங்கெங்கே கோயில்கள் அங்கங்கே ஆண் : கண்ணீரைத் துடைக்காத கைகள் கையல்ல கையல்ல பொய்கள் ஆண் : ஹே மானே உன்னைத்தானே என் பாடல் இன்பத் தேனே இன்றே மேடைக்கு வா இல்லை நாளைக்கு வா பூவே மாலைக்கு வா….. ஆண் : ஆ……ஆஹ்….அ…..அஹ்ஹா ஹே…….ஹெஹேஹ்……..யா……..