← Back

Aarambam Maalai Nerathu Song Lyrics

Singer : S. Janaki Music by : V. Kumar Female : Aarambham maalai nerathin leelai..ah Aarambham maalai nerathin leelai.. Mangai munnaal vara manjam pinnaal vara Mangai munnaal vara manjam pinnaal vara Mutham thannaal varum velai Mutham thannaal varum velai Aarambham…maalai nerathin leelai..hahahaha Female : Aasai ragasiyangal pesum kannodu Aayiram adhisayangal kattum pennodu Aasai ragasiyangal pesum kannodu Aayiram adhisayangal kattum pennodu Aanandha gangai ingae paayum neeradu Azhagiya mangaiyargal kaadhal thaen koodu Female : Vaaliba naadagathin ellai arindhavar illai Naan adhai kooriduven mella kaigalil alla Nee en pattathu raaja va.. va.. va… Male : Hei y not you baby Female : Mee Female : Aarambham maalai nerathin leelai.. Mangai munnaal vara manjam pinnaal vara Mangai munnaal vara manjam pinnaal vara Mutham thannaal varum velai Mutham thannaal varum velai Aarambham…maalai nerathin leelai.. Female : Gopura kalasangalil kaanum palapalappu Kovil sirpangalil thondrum silusilirppu Yaavaiyum thaangi vandhaal paavai unnidathil Yaaruku thevaiyenna undu unnadathil Female : kettadhai thandhu vittaal podhum inbam podhum Paarpadhil laabam enna koorum yekkam meerum Naan un pattathu raani Male : Aaaha ooh Female : Hahaa Aarambham maalai nerathin leelai Female : Mangai munnaal vara manjam pinnaal vara Female : Mangai munnaal vara manjam pinnaal vara Female : Mutham thannaal varum velai Female : Mutham thannaal varum velai Female : Aarambham…maalai nerathin leelai..
பாடகி : ஜானகி இசை அமைப்பாளர் : வி. குமார் பெண் : ஆரம்பம்……..மாலை நேரத்தின் லீலை ஆரம்பம்……..மாலை நேரத்தின் லீலை மங்கை முன்னால் வர மஞ்சம் பின்னால் வர மங்கை முன்னால் வர மஞ்சம் பின்னால் வர முத்தம் தன்னால் வரும் வேளை முத்தம் தன்னால் வரும் வேளை ஆரம்பம்……..மாலை நேரத்தின் லீலை…ஹாஹாஹா பெண் : ஆசை ரகசியங்கள் பேசும் கண்ணோடு ஆயிரம் அதிசயங்கள் காட்டும் பெண்ணோடு ஆசை ரகசியங்கள் பேசும் கண்ணோடு ஆயிரம் அதிசயங்கள் காட்டும் பெண்ணோடு ஆனந்த கங்கை இங்கே பாயும் நீராடு அழகிய மங்கையர்கள் காதல் தேன்கூடு பெண் : வாலிப நாடகத்தின் எல்லை அறிந்தவர் இல்லை நானதை கூறிடுவேன் மெல்ல கைகளில் அள்ள நீ என் பட்டத்து ராஜா வா வா வா ஆண் : ஹேய்…ஒய் நாட் யூ பேபி பெண் : மீ……. பெண் : ஆரம்பம்……..மாலை நேரத்தின் லீலை மங்கை முன்னால் வர மஞ்சம் பின்னால் வர மங்கை முன்னால் வர மஞ்சம் பின்னால் வர முத்தம் தன்னால் வரும் வேளை முத்தம் தன்னால் வரும் வேளை ஆரம்பம்……..மாலை நேரத்தின் லீலை. பெண் : கோபுர கலசங்களில் காணும் பளபளப்பு கோவில் சிற்பங்களில் தோன்றும் சிலுசிலிர்ப்பு யாவையும் தாங்கி வந்தாள் பாவை உன்னிடத்தில் யாருக்கு தேவையென்ன உண்டு என்னிடத்தில் பெண் : கேட்டதை தந்து விட்டால் போதும் இன்பம் மோதும் பார்ப்பதில் லாபம் என்ன கூறும் ஏக்கம் மீறும் நான் உன் பட்டத்து ராணி ஆண் : ஆஹ்…ஒஹ்….பெண் : ஹஹா… ஆரம்பம்……..மாலை நேரத்தின் லீலை.. பெண் : மங்கை முன்னால் வர மஞ்சம் பின்னால் வர பெண் : மங்கை முன்னால் வர மஞ்சம் பின்னால் வர பெண் : முத்தம் தன்னால் வரும் வேளை பெண் : முத்தம் தன்னால் வரும் வேளை பெண் : ஆரம்பம்……..மாலை நேரத்தின் லீலை.