← Back

Ejamaan Kaaladi Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Chorus : Ejamaan kaaladi manneduthu nethiyila pottu vaipom Ejamaan avan sollukuthaan naangadhinam kattupattom Male : Ejamaan kaaladi manneduthu nethiyila pottu vechom Ejamaan avan sollukuthaan naangadhinam kattupattom { Ungalathaan nambudhindha boomi Ini engaluku nalla vazhi kaami } (2) Chorus : Ejamaan kaaladi manneduthu nethiyila pottu vaipom Ejamaan avan sollukuthaan naangadhinam kattupattom Male : Oorujanamdhaan vaazha nalla kaalam vandhaachu Nethuvara naanpaartha thunbam yaavum poyaachu Veedu vara aathu thanni vandhu thaagam theernthaachu Veedhiyellaam pallikooda bellu osa ketaachu Illaamai ingu kidaiyaadhu Chorus : Enga ejamaan irukayilae Male : Pollaapu namma nerungaadhu Chorus : Ejamaan unga kaavalilae Chorus : Ungalathaan nambudhindha boomi Ini engaluku nalla vazhi kaami Chorus : Ejamaan kaaladi manneduthu nethiyila pottu vaipom Ejamaan avan sollukuthaan naangadhinam kattupattom Male : Thottam kaadu medellam sondham thedum thozhilaali Yezhai kootam munnera neengadhaanae kootaali Oorukoru kashtam vandhaa pangupodum paataali Ullapadi needhi solla thevai illa naarkali Thannaala vanangudhu ooru Chorus : Yenga ejamaan nadakayilae Male : Yennalum kurai kidayaadhu Chorus : Ejamaan ingu irukayilae Chorus : Ungalathaan nambudhindha boomi Ini engaluku nalla vazhi kaami Male : Ejamaan kaaladi manneduthu nethiyila pottu vechom Ejamaan avan sollukuthaan naangadhinam kattupattom { Ungalathaan nambudhindha boomi Ini engaluku nalla vazhi kaami } (2) Chorus : Ejamaan kaaladi manneduthu nethiyila pottu vaipom Ejamaan avan sollukuthaan naangadhinam kattupattom
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வைப்போம் எஜமான் அவன் சொல்லுக்குத்தான் நாங்கதினம் கட்டுப்பட்டோம் ஆண் : எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வெச்சோம் எஜமான் அவன் சொல்லுக்குத்தான் நாங்கதினம் கட்டுப்பட்டோம் { உங்களத்தான் நம்புதிந்த பூமி இனி எங்களுக்கு நல்ல வழி காமி } (2) குழு : எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வைப்போம் எஜமான் அவன் சொல்லுக்குத்தான் நாங்கதினம் கட்டுப்பட்டோம் ஆண் : ஊருஜனம்தான் வாழ நல்ல காலம் வந்தாச்சு நேத்துவர நான்பார்த்த துன்பம் யாவும் போயாச்சு வீடு வர ஆத்துத் தண்ணி வந்து தாகம் தீர்ந்தாச்சு வீதியெல்லாம் பள்ளிக்கூட பெல்லு ஓச கேட்டாச்சு இல்லாமை இங்கு கிடையாது குழு : எங்க எஜமான் இருக்கையிலே ஆண் : பொல்லாப்பு நம்ம நெருங்காது குழு : எஜமான் உங்க காவலிலே உங்களத்தான் நம்புதிந்த பூமி இனி எங்களுக்கு நல்ல வழி காமி குழு : எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வைப்போம் எஜமான் அவன் சொல்லுக்குத்தான் நாங்கதினம் கட்டுப்பட்டோம் ஆண் : தோட்டம் காடு மேடெல்லாம் சொந்தம் தேடும் தொழிலாளி ஏழை கூட்டம் முன்னேற நீங்கதானே கூட்டாளி ஊருக்கொரு கஷ்டம் வந்தா பங்குபோடும் பாட்டாளி உள்ளபடி நீதி சொல்ல தேவை இல்ல நாற்காலி தன்னால வணங்குது ஊரு குழு : எங்க எஜமான் நடக்கையிலே ஆண் : எந்நாளும் குறை கிடையாது குழு : எஜமான் இங்க இருக்கையிலே உங்களத்தான் நம்புதிந்த பூமி இனி எங்களுக்கு நல்ல வழி காமி ஆண் : எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வெச்சோம் எஜமான் அவன் சொல்லுக்குத்தான் நாங்கதினம் கட்டுப்பட்டோம் { உங்களத்தான் நம்புதிந்த பூமி இனி எங்களுக்கு நல்ல வழி காமி } (2) குழு : எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வைப்போம் எஜமான் அவன் சொல்லுக்குத்தான் நாங்கதினம் கட்டுப்பட்டோம்