← Back

Idhu Enna Maayamo Song Lyrics

Singer : Ranjith Govind Music by : Radhan Male : Idhu enna maayamo Enakenna aanadhoo Idhayathil kaayamo Kaadhal undaanadho Male : Idhu enna maayamo Enakenna aanadhoo Uyirukkul sugamoo Manam thallaaduthoo Male : Nijamaa idhu nijamaa En anbae Varamaa unai adaivenae naan indre Kanavaai dhinam unaiyae kandaalum Nanavaai nee vendum vaa Male : Mudhal mudhal endhan manadhinil Pudhu maatram Mugam muzhuvathum indha siripinai kaattum Iru vizhigalum ival yarena ketkkum Azhagae…uyirae… Male : Yaarodumae…illaathadhu Idhu enna endru yaarodum sollathadhu Paarvaigalalil…vandhaathidum Azhagiya pennin kangal thaan Eppodhum polladhadhu Male : Irava adhu pagalaa theriyamal Varavaa un nizhalaaga naan ingae Nagaraa indha nodigal azhiyaamal Perava un kaadhalai Male : Enakena oru pirapeduthaval neeyo Enakullae enai dhinam erikkira theeyo Arakkanaiyae adaikkida nee vaa anbae Azhagae…uyirae… Male : Hooo hoo hoo hoo oooooo Hooo hoo hoo hmmm mmm mm
பாடகர் : ரஞ்சித் கோவிந்த் இசையமைப்பாளர் : ராதன் ஆண் : இது என்ன மாயமோ எனகென்ன ஆனாதோ இதயத்தில் காயமோ காதல் உண்டானதோ ஆண் : இது என்ன மாயமோ எனகென்ன ஆனாதோ உயிருக்குள் சுகம்மோ மனம் தள்ளாடுதோ ஆண் : நிஜமா இது நிஜமா என் அன்பே வரமா உனை அடைவேனே நான் இன்றே கனவாய் தினம் உனையே கண்டாலும் நனவாய் நீ வேண்டும் வா ஆண் : முதல் முதல் எந்தன் மனதினில் புது மாற்றம் முகம் முழுவதும் இந்த சிரிப்பினை காட்டும் இரு விழிகளும் இவள் யாரென கேட்க்கும் அழகே….உயிரே ஆண் : யாரோடுமே…..இல்லாதது இது என்ன என்று யாரோடும் சொல்லாதது பார்வைகளில்…..வந்தாடிடும் அழகிய பெண்ணின் கண்கள்தான் எப்போதும் பொல்லாதது ஆண் : இரவா அது பகல்லா தெரியாமல் வரவா உன் நிழலாக நான் இங்கே நகரா இந்த நொடிகள் அழியாமல் பெறவா உன் காதலை ஆண் : எனகென ஒரு பிறப்பெடுத்தவள் நீயோ எனக்குள்ளே எனை தினம் எரிக்கிற தீயோ அரக்கனையே அடைக்கிட நீ வா அன்பே அழகே….உயிரே ஆண் : ஹோ ஹோ ஹோ ஹஹோ ஓஓ ஹோ ஹோ ஹோ ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்