← Back

Kodi Vitta Siru Mullai Song Lyrics

Singer : Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female : Kodivitta sirumullai malarae Nalla kovilil sirigindra silaiyae Female : Kodivitta sirumullai malarae Nalla kovilil sirigindra silaiyae Ulagai padaiththvan iravan Adhil oorai yaeikkum oruvan Female : {Kodivitta sirumullai malarae Nalla kovilil sirigindra silaiyae Ulagai padaiththvan iravan Adhil oorai yaeikkum oruvan} (2) Female : Kadavul thantha dheepam Adhu selvan kanda laabam Yaezhai seitha paavam Dhinam yaezhmai varumai kannae Female : Kadavul thantha dheepam Adhu selvan kanda laabam Yaezhai seitha paavam Dhinam yaezhmai varumai kannae Female : Vanangum kaiyaalae amuthum undaagum Nanjum vanthaalum varalaam Maangal vanthaalum vengai vanthaalum Madhiyaalae kandu vidalaam Female : Kodivitta sirumullai malarae Nalla kovilil sirigindra silaiyae Ulagai padaiththvan iravan Adhil oorai yaeikkum oruvan Female : Ullae ulla idhayam Adhai yaaraal kaana mudiyum Ullae theeyum eriyum Adhai pongum punnagai moodum Female : Ullae ulla idhayam Adhai yaaraal kaana mudiyum Ullae theeyum eriyum Adhai pongum punnagai moodum Female : Nanmaigal seivorgal Nandri ullorgal Deivam enpaargal ingae Theemai seivorin kaalam vendraalum Mudivil povathu engae Female : Kodivitta sirumullai malarae Nalla kovilil sirigindra silaiyae Ulagai padaiththvan iravan Adhil oorai yaeikkum oruvan
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : கொடிவிட்ட சிறுமுல்லை மலரே நல்ல கோவிலில் சிரிக்கின்ற சிலையே பெண் : கொடிவிட்ட சிறுமுல்லை மலரே நல்ல கோவிலில் சிரிக்கின்ற சிலையே உலகைப் படைத்தவன் இறைவன் அதில் ஊரை ஏய்க்கும் ஒருவன்… பெண் : {கொடிவிட்ட சிறுமுல்லை மலரே நல்ல கோவிலில் சிரிக்கின்ற சிலையே உலகைப் படைத்தவன் இறைவன் அதில் ஊரை ஏய்க்கும் ஒருவன்…} (2) பெண் : கடவுள் தந்த தீபம் அது செல்வன் கண்ட லாபம் ஏழை செய்த பாவம் தினம் ஏழ்மை வறுமை கண்ணே பெண் : கடவுள் தந்த தீபம் அது செல்வன் கண்ட லாபம் ஏழை செய்த பாவம் தினம் ஏழ்மை வறுமை கண்ணே பெண் : வணங்கும் கையாலே அமுதும் உண்டாகும் நஞ்சும் வந்தாலும் வரலாம் மான்கள் வந்தாலும் வேங்கை வந்தாலும் மதியாலே கண்டு விடலாம் பெண் : கொடிவிட்ட சிறுமுல்லை மலரே நல்ல கோவிலில் சிரிக்கின்ற சிலையே உலகைப் படைத்தவன் இறைவன் அதில் ஊரை ஏய்க்கும் ஒருவன்… பெண் : உள்ளே உள்ள இதயம் அதை யாரால் காண முடியும் உள்ளே தீயும் எரியும் அதை பொங்கும் புன்னகை மூடும் பெண் : உள்ளே உள்ள இதயம் அதை யாரால் காண முடியும் உள்ளே தீயும் எரியும் அதை பொங்கும் புன்னகை மூடும் பெண் : நன்மைகள் செய்வோர்கள் நன்றி உள்ளோர்கள் தெய்வம் என்பார்கள் இங்கே தீமை செய்வோரின் காலம் வென்றாலும் முடிவில் போவது எங்கே பெண் : கொடிவிட்ட சிறுமுல்லை மலரே நல்ல கோவிலில் சிரிக்கின்ற சிலையே உலகைப் படைத்தவன் இறைவன் அதில் ஊரை ஏய்க்கும் ஒருவன்…