← Back

Vittu Poga Maten Song Lyrics

Singer : Ajmal Tahseen Music by : Ajmal Tahseen Male : Enai suthum boomi Ippo slow-vaguthu Unai paarkkum mattum Speed-u- yeruthu Pudhusaa thaan Male : One side love-ah panni Strong aaguren Strong aaguren Teenage-u paiyan naanum Don aaguren..hey maamu Male : 5.6 height-ula Oru thermometer poguthu Cross pannum timeu-la En body heat-um yeruthu Male : Pony tailu hairu-la Nee ennai kadathi pogura Black and white-u kannula Ennai adichi podura Male : Nineteen-la start aanadhu 90’s love bloom aanadhu Android-la storage ellaam Ava photo-va full aanadhu Male : Nineteen-la start aanadhu 90’s love bloom aanadhu Ennoda heartu-kulla Love song onnu tune aanadhu Male : Naan vittu poga maaten Nee thappae thappae pannaalum Naan sightu adikka paapen Nee dhooram poyi ninnaalum Male : Naan poththi vachu keppen Nee thitti thitti ponaalum Naan vittu poga maaten Nee enna thappu senjaalum Male : Azhagaana devathai Ava ennai kadanthu pogura Oru cute-u smileu-la Ava ennai pottu thallura Male : Puriyatha paarvaiyil Ava ennanavo sollura Tough-aana route-la Ava ennai kootti sellura Male : Hey pennae Konjom ennai thirumbi paarendi Oru vaatti Needhaan okay solli poyendi Male : Naan vittu poga maaten Nee thappae thappae pannaalum Naan sightu adikka paapen Nee dhooram poyi ninnaalum Male : Naan poththi vachu keppen Nee thitti thitti ponaalum Naan vittu poga maaten Nee enna thappu senjaalum
பாடகர் : அஜ்மல் தஹ்ஸீன் இசையமைப்பாளர் : அஜ்மல் தஹ்ஸீன் ஆண் : எனை சுத்தும் பூமி இப்ப ஸ்லோவாகுது உன்னை பார்க்கும் போது மட்டும் ஸ்பீடு ஏறுது புதுசாதான் ஆண் : ஒன் சைடு லவ்வ பண்ணி ஸ்ட்ராங் ஆகுறேன் ஸ்ட்ராங் ஆகுறேன் டீனேஜ்ஜூ பையன் நானும் டான் ஆகுறேன்…..ஹே மாமு ஆண் : 5.6 ஹைட்டுல ஒரு தெர்மமீட்டர் போகுது கிராஸ் பண்ணும் டைம்ல என் பாடி ஹீட்டும் ஏறுது ஆண் : போனிடெய்லு ஹேர்ருல நீ என்னை கடத்தி போகுற பிளாக் அண்ட் ஒயிட்டு கண்ணுல என்னை அடிச்சு போடுற ஆண் : நைன்டீன்ல ஸ்டார்ட் ஆனது நைன்டிஷ் லவ் ப்ளூம் ஆனது ஆண்ட்ரைட்ல ஸ்டோரேஜ் எல்லாம் அவ போட்டோவா புல் ஆனது ஆண் : நைன்டீன்ல ஸ்டார்ட் ஆனது நைன்டிஷ் லவ் ப்ளூம் ஆனது என்னோட ஹார்ட்டுக்குள்ள லவ் சாங் ஒன்னு டுயூன் ஆனது ஆண் : நான் விட்டு போக மாட்டேன் நீ தப்பே தப்பே பண்ணாலும் நான் சைட்டு அடிக்க பாப்பேன் நீ தூரம் போயி நின்னாலும் ஆண் : நான் பொத்தி வச்சு கேப்பேன் நீ திட்டி திட்டி போனாலும் நான் விட்டு போக மாட்டேன் நீ என்ன தப்பு செஞ்சாலும் ஆண் : அழகான தேவதை அவ என்னை கடந்து போகுறா ஒரு குயிட்டு ஸ்மைல்லுல அவ என்னை போட்டு தள்ளுறா ஆண் : புரியாத பார்வையில் அவ என்னனன்வோ சொல்லுறா டஃப் ஆன ரூட்டுல அவ என்னை கூட்டி செல்லுறா ஆண் : ஹே பெண்ணே கொஞ்சம் என்னை திரும்பி பாரேன்டி ஒரு வாட்டி நீதான் ஓகே சொல்லி போயேன்டி ஆண் : நான் விட்டு போக மாட்டேன் நீ தப்பே தப்பே பண்ணாலும் நான் சைட்டு அடிக்க பாப்பேன் நீ தூரம் போயி நின்னாலும் ஆண் : நான் பொத்தி வச்சு கேப்பேன் நீ திட்டி திட்டி போனாலும் நான் விட்டு போக மாட்டேன் நீ என்ன தப்பு செஞ்சாலும்