← Back

Kalyana Ponnu Song Lyrics

Singers : Malasiya Vasudevan and S. P. Shailaja Music by : Chandrabose Male : Haei kalyaana ponnu bhoomiyila onnu Kalyaana ponnu bhoomiyila onnu Azhakellaam moththam irukku Anaiyaatha kuththu vilakku Ponnoonjal poomaalai pattaadai kondaadum Female : Kalyaana pulla bhoomi engum illa Kalyaana pulla bhoomi engum illa Munnaala vachcha kaala edukkaatha machchakkala Ponn oonjal poomaalai pattaadai kondaadum Male : Kalyaana ponnu haei bhoomiyila onnu Female : Ada kalyaana pulla bhoomi engum illa Male : Thanga silaithaan enga thangachiyumthaan Verum thennam pilla keeripilla unga pullaththaan Female : Kannukkazhagaa enga vanna kumaran Ada singapallu sappa mookku unga ponnuthaan Male : Unna pola jaadai unga maappilla Female : Annan moonjiya paaththaa thanga thevala Male : Vambu vazhakedhukku moththathula unakku Puththi konjam kirukku pommaa Female : Kalyaana pulla hoi bhoomi engum illa Male : Azhakellaam moththam irukku Anaiyaatha kuththu vilakku Female : Ponnoonjal poomaalai pattaadai kondaadum Male : Kalyaana ponnu haei bhoomiyila onnu…. Female : Kettikkaaranthaan thoda thattum veeranthaan Ada solla ponaa enga pulla soorapulithaan Male : Haei nalla kudumbam roshamulla kudumbam Pulli maana pola maanam kaakkum enga kudumbam Female : Saththam pottu neethaan romba koovurae Male : Chummaa neeyum yaemma thulli thaavurae Female : Onnukkonnu thunaiyaa Onnukkulla inaiyaa Oththu ponaa sarithaan poiyaa Male : Kalyaana ponnu haei bhoomiyila onnu Female : Kalyaana pulla bhoomi engum illa Munnaala vachcha kaala edukkaatha machchakkala Ponnoonjal poomaalai pattaadai kondaadum Female : Kalyaana pulla bhoomi engum illa Female : Kalyaana pulla bhoomi engum illa…..hae…hehhha…
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : ஹேய் கல்யாண பொண்ணு பூமியில ஒன்னு கல்யாண பொண்ணு பூமியில ஒன்னு அழகெல்லாம் மொத்தம் இருக்கு அணையாத குத்துவிளக்கு பொன்னூஞ்சல் பூமாலை பட்டாடை கொண்டாடும் பெண் : கல்யாண புள்ள பூமியெங்கும் இல்ல கல்யாண புள்ள பூமியெங்கும் இல்ல முன்னால வச்சக் கால எடுக்காத மச்சக்காள பொன்னூஞ்சல் பூமாலை பட்டாடை கொண்டாடும் ஆண் : கல்யாண பொண்ணு ஹேய் பூமியில ஒன்னு பெண் : அட கல்யாண புள்ள பூமியெங்கும் இல்ல ஆண் : தங்கச் சிலைதான் எங்க தங்கச்சியும்தான் வெறும் தென்னம் பிள்ள கீரிப்பிள்ள உங்க புள்ளத்தான் பெண் : கண்ணுக்கழகா எங்க வண்ணக் குமரன் அட சிங்கப்பல்லு சப்ப மூக்கு உங்கப் பொண்ணுதான் ஆண் : உன்னப் போல ஜாடை உங்க மாப்பிள்ள பெண் : அண்ணன் மூஞ்சிப் பாத்தா தங்க தேவல ஆண் : வம்பு வழக்கெதுக்கு மொத்தத்துல உனக்கு புத்தி கொஞ்சம் கிறுக்கு போம்மா பெண் : கல்யாண புள்ள ஹோய் பூமியெங்கும் இல்ல ஆண் : அழகெல்லாம் மொத்தம் இருக்கு அணையாத குத்துவிளக்கு பெண் : பொன்னூஞ்சல் பூமாலை பட்டாடை கொண்டாடும் ஆண் : கல்யாண பொண்ணு ஹேய் பூமியில ஒன்னு.. பெண் : கெட்டிக்காரன்தான் தொடத் தட்டும் வீரன்தான் அட சொல்லப் போனா எங்கப் புள்ள சூரப்புலிதான் ஆண் : ஹேய் நல்ல குடும்பம் ரோஷமுள்ள குடும்பம் புள்ளி மானப் போல மானம் காக்கும் எங்க குடும்பம் பெண் : சத்தம் போட்டு நீதான் ரொம்ப கூவுறே ஆண் : சும்மா நீயும் ஏம்மா துள்ளித் தாவுறே பெண் : ஒன்னுக்கொண்ணு துணையா ஒண்ணுக்குள்ள இணையா ஒத்துப் போனா சரிதான் போய்யா ஆண் : கல்யாண பொண்ணு ஹேய் பூமியில ஒன்னு பெண் : கல்யாண புள்ள பூமியெங்கும் இல்ல முன்னால வச்சக் கால எடுக்காத மச்சக்காள பொன்னூஞ்சல் பூமாலை பட்டாடை கொண்டாடும் பெண் : கல்யாண புள்ள பூமியெங்கும் இல்ல கல்யாண புள்ள பூமியெங்கும் இல்ல…..ஹே ஹெஹ்ஹ…