← Back

Kandane Engum Sad Song Lyrics

Singer : Vani Jayaram Music by : Ilayaraja Female : Aahaa haa… aa… aa… Aahaa haa… aa… aa… Aahaa haa… aa… Female : Aaa….aaa….aa… Haa….aa…aa…aa…aa… Female : Aaa….aaa….aa… Haa….aa…aa…aa…aa… Female : Haa….aa…..aaa….aa…aa…aa… Female : Kandaen engum poo magal naattiyam Kaanbadhellaamae adhisayam aanandham Kaatrinilae varum geetham Female : Kandaen engum poo magal naattiyam Kaanbadhellaamae adhisayam aanandham Kaatrinilae varum geetham Kaatrinilae varum geetham Female : Thottu thottu paesum thendral Thottil katti aadum ullam… Thottu thottu paesum thendral Thottil katti aadum ullam Kaadhalinaalae thullugindra penmai ingae Alli kolla mannan engae Ninaithaenae azhaithaenae varuvaai Anbae endru ingae indru Adhisayam aanandham kaatrinilae varum geetham Female : Kandaen engum poo magal naattiyam Kaanbadhellaamae adhisayam aanandham Kaatrinilae varum geetham Kaatrinilae varum geetham Female : Aa… aa… aa… aa… aa… Vana kiliyae yaekkam yaeno Karunguyilae mogam thaano Thookkamum illai thuvaludhu mullai Thazhuvida thaanae thavikkudhu pillai Pani vaadai vilagaadho ninaithaal Sorgam ingae kannil undu Adhisayam aanandham kaatrinilae varum geetham Female : Kandaen engum poo magal naattiyam Kaanbadhellaamae adhisayam aanandham {Kaatrinilae varum geetham Kaatrinilae varum geetham} (3)
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஹா ஹா…..ஆ…..ஆ….. ஆஹா ஹா…..ஆ…..ஆ….. ஆஹா ஹா…..ஆ….. பெண் : ஆஅ……ஆஅ……ஆ…. ஹா…..ஆ….ஆ….ஆ…..ஆ…… பெண் : ஆஅ……ஆஅ……ஆ…. ஹா…..ஆ….ஆ….ஆ…..ஆ…… பெண் : ஹா….ஆ…..ஆஅ…..ஆ…..ஆ….ஆ….. பெண் : கண்டேன் எங்கும் பூ மகள் நாட்டியம் காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம் பெண் : கண்டேன் எங்கும் பூ மகள் நாட்டியம் காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம் பெண் : தொட்டுத் தொட்டு பேசும் தென்றல் தொட்டில் கட்டி ஆடும் உள்ளம்… தொட்டுத் தொட்டு பேசும் தென்றல் தொட்டில் கட்டி ஆடும் உள்ளம் காதலினாலே துள்ளுகின்ற பெண்மை இங்கே அள்ளிக் கொள்ள மன்னன் எங்கே நினைத்தேனே அழைத்தேனே வருவாய் அன்பே என்று இங்கே என்று அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம் பெண் : கண்டேன் எங்கும் பூ மகள் நாட்டியம் காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம் பெண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…. வனக் கிளியே ஏக்கம் ஏனோ கருங்குயிலே மோகம் தானோ தூக்கமும் இல்லை துவளுது முல்லை தழுவிடத் தானே தவிக்குது பிள்ளை பனிவாடை விலகாதோ நினைத்தால் சொர்க்கம் இங்கே கண்ணில் உண்டு அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம் பெண் : கண்டேன் எங்கும் பூ மகள் நாட்டியம் காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம்