← Back

Unnale Unnale Song Lyrics

Singers : Thaman and Rita Music by : S. Thaman Male : Aae unnalae unnalae.. Suthudhadi boomi pandhu thannaalae Aae kannaalae kannaala Ottuthadi vanavillu emmela Male : Devadhaiya kaanavila yenginen Chorus : Appo Male : Unvaliyil theerudhae yekkamum Chorus : Ippo Male : Poomazhaiyae vanamae thoorumae Chorus : Appo Male : Unninaivu thuralaa serudhae Chorus : Ippo Male : Aae unnalae unnalae.. Suthudhadi boomi pandhu thannaalae Chorus : Ivan mansasudhan perusudhan Unnaku ivan idamundhaan kodukuraan Un nenapudhaan kanavudhaan avana Nenachudhaan urugudhaan Chorus : Oh aiyo aiyo theriyuma Kanavilae kalaigira veshamae.. Inge sendru mudiyumaa Thalumbiyae vazhigira nesamae.. Male : Hey enna neeyum paakalanaa Annam illa aagaaram illa.. Unna paththi pesalenaa Nanban illa naan kooda illavae illa Male : Naal mulukka oora naan suththunen Chorus : Appo Male : Nee sirika unna naan suththaren Chorus : Ippo Male : Maatikitaa odanae thattuven Chorus : Appo Male : Kaadhal kitta maatikiten kathuren Chorus : Ippo Male : Unnalae unnalae.. Chorus : Oh illai illai idhyamae Thozhaindhidum dhinam unnai kaanavae Ingae ingae edhuvumae therindhidum Kadavulai polavae Male : Aae enna solla yedhu solla Ellaamumae neeyaagi ninnen Kathiyila kaayamilla aanaalum nee Sollaamal kollaamal kolla Male : Devadhaiya kaanavila yenginen Chorus : Appo Male : Unvaliyil theerudhae yekkamum Chorus : Ippo Male : Poomazhaiyae vanamae thoorumae Chorus : Appo Male : Unninaivu thuralaa serudhae Chorus : Ippo Male : Naal mulukka oora naan suththunen Chorus : Appo Male : Nee sirika unna naan suththaren Chorus : Ippo Male : Maatikitaa odanae thattuven Chorus : Appo Male : Kaadhal kitta maatikiten kathuren Chorus : Ippo Male : Unnalae unnalae.. Chorus : Suthudhadi boomi pandhu thannaalae Male : Ohh kannaalae kannaala Chorus : Ottuthadi vanavillu emmela
பாடகி : ரிடா பாடகர் : தாமன் இசையமைப்பாளர் : எஸ். தாமன் ஆண் : யே உன்னாலே உன்னாலே சுத்துதடி பூமி பந்து தன்னாலே யே கண்ணாலே கண்ணாலே ஒட்டுதடி வானவில்லு என்மேல ஆண் : தேவதைய காணவில்ல ஏங்கினேன் குழு : அப்போ ஆண் : உன் வலியில் தீருதே ஏக்கமும் குழு : இப்போ ஆண் : பூமழையே வானமே தூறுமே குழு : அப்போ ஆண் : உன் நினைவு தூரலா சேருதே குழு : இப்போ ஆண் : யே உன்னாலே உன்னாலே சுத்துதடி பூமி பந்து தன்னாலே குழு : இவன் மனசு தான் பெருசு தான் உனக்கு இவன் இடமுந்தான் கொடுக்குறான் உன் நெனப்புதான் கனவு தான் அவன நெனச்சு தான் உருகுதான் குழு : ஓ அய்யோ அய்யோ தெரியுமா கனவிலே கலைகிற வேஷமே இங்கே சென்று முடியுமா தலும்பியே வழிகிற நேசமே ஆண் : ஹே என்ன நீயும் பாக்கலனா அன்னம் இல்ல ஆகாரம் இல்ல உன்ன பத்தி பேசலேனா நண்பன் இல்ல நான் கூட இல்லவே இல்ல ஆண் : நாள் முழுக்க ஊர நான் சுத்துனேன் குழு : அப்போ ஆண் : நீ சிரிக்க உன்ன நான் சுத்தறேன் குழு : இப்போ ஆண் : மாட்டிக்கிட்டா உடனே தட்டுவேன் குழு : அப்போ ஆண் : காதல் கிட்ட மாட்டிக்கிட்டேன் கத்துறேன் குழு : இப்போ ஆண் : உன்னாலே உன்னாலே குழு : ஓ இல்லை இல்லை இதயமே தொலைந்திடும் தினம் உன்னை காணவே இங்கே இங்கே எதுவுமே தெரிந்திடும் கடவுளை போலவே ஆண் : யே என்ன சொல்ல ஏது சொல்ல எல்லாமுமே நீயாகி நின்னேன் கத்தியில காயமில்ல ஆனாலும் நீ சொல்லாமல் கொல்லாமல் கொல்ல ஆண் : தேவதைய காணவில்ல ஏங்கினேன் குழு : அப்போ ஆண் : உன் வலியில் தீருதே ஏக்கமும் குழு : இப்போ ஆண் : பூமழையே வானமே தூறுமே குழு : அப்போ ஆண் : உன் நினைவு தூரலா சேருதே குழு : இப்போ ஆண் : நாள் முழுக்க ஊர நான் சுத்துனேன் குழு : அப்போ ஆண் : நீ சிரிக்க உன்ன நான் சுத்தறேன் குழு : இப்போ ஆண் : மாட்டிக்கிட்டா உடனே தட்டுவேன் குழு : அப்போ ஆண் : காதல் கிட்ட மாட்டிக்கிட்டேன் கத்துறேன் குழு : இப்போ ஆண் : உன்னாலே உன்னாலே குழு : சுத்துதடி பூமி பந்து தன்னாலே ஆண் : ஓ கண்ணாலே கண்ணாலே குழு : ஒட்டுதடி வானவில்லு என்மேல