← Back

Naal Thorum Song Lyrics

Singers : Ilayaraja and Kavita Krishnamurthy Music by : Ilayaraja Male : {Naal dhorum endhan kannil Nee pournami Naan pogum paadhai kaattum Pon minmini} (2) Female : Vilaiyaadum kelvikkul Vidaigal thedum badhilae vaa Alaipaayum nenjukkul Anaigal podum azhagae vaa I love you… Male : Naal dhorum endhan kannil Nee pournami Naan pogum paadhai kaattum Pon minmini Male : Nenjil niranjani Konjam irangi nee Thalaattu raaththiri Neeyae neelaambari Female : Kadhaigal sollum Kiliyae kiliyae Kadhaigal thedi povomaa Male : Aah..ah.. Female : Kadalai thedum Alaiyae alaiyae Karaiyai thottu servomaa Male : Pagalum iravum thazhuvum Konji pesi kulavum kulavum Ponmaalai…. Ponmaalai oh… ivvelai oh… Female : Naal dhorum endhan kannil Nee pournami Naan pogum paadhai kaattum Pon minmini Male : Alaipaayum nenjukkul Anaigal podum azhagae vaa I love you…. Female : Kaadhal vimaanangal Kaanaadha thoorangal Gandharva raagangal Kaadhaara kelungal Male : En nenja vaanil indru Nee podum minnalgal Sollaadha jadhigal sollum Ennenna thullalgal Female : Kadhirgal minnum kannil Kaadhal pozhudhu pularum pularum Inneram…. Inneram oh… ponneram Male : Naal dhorum endhan kannil Nee pournami Female : Naan pogum paadhai kaattum Pon minmini Male : Vilaiyaadum kelvikkul Vidaigal thedum badhilae vaa Alaipaayum nenjukkul Anaigal podum azhagae vaa I love you… Female : Naal dhorum endhan kannil Nee pournami Naan pogum paadhai kaattum Pon minmini Male : Naal dhorum endhan kannil Nee pournami Naan pogum paadhai kaattum Pon minmini
பாடகி : கவிதா கிருஷ்ண மூர்த்தி பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : { நாள் தோறும் எந்தன் கண்ணில் நீ பௌர்ணமி நான் போகும் பாதை காட்டும் பொன் மின்மினி } (2) பெண் : விளையாடும் கேள்விக்குள் விடைகள் தேடும் பதிலே வா அலைபாயும் நெஞ்சுக்குள் அணைகள் போடும் அழகே வா ஐ லவ் யூ ஆண் : நாள் தோறும் எந்தன் கண்ணில் நீ பௌர்ணமி நான் போகும் பாதை காட்டும் பொன் மின்மினி ஆண் : நெஞ்சில் நிரஞ்சனி கொஞ்சம் இறங்கி நீ தாலாட்டு ராத்திரி நீயே நீலாம்பரி பெண் : கதைகள் சொல்லும் கிளியே கிளியே கதைகள் தேடி போவோமா ஆண் : ஆஆ ஆஆ பெண் : கடலை தேடும் அலையே அலையே கரையை தொட்டு சேர்வோமா ஆண் : பகலும் இரவும் தழுவும் கொஞ்சி பேசி குலவும் குலவும் பொன்மாலை பொன்மாலை ஓ இவ்வேளை ஓ பெண் : நாள் தோறும் எந்தன் கண்ணில் நீ பௌர்ணமி நான் போகும் பாதை காட்டும் பொன் மின்மினி ஆண் : அலைபாயும் நெஞ்சுக்குள் அணைகள் போடும் அழகே வா ஐ லவ் யூ பெண் : காதல் விமானங்கள் காணாத தூரங்கள் கந்தர்வ ராகங்கள் காதார கேளுங்கள் ஆண் : என் நெஞ்ச வானில் இன்று நீ போடும் மின்னல்கள் சொல்லாத ஜாதிகள் சொல்லும் என்னென்ன துள்ளல்கள் பெண் : கதிர்கள் மின்னும் கண்ணில் காதல் பொழுது புலரும் புலரும் இந்நேரம் இந்நேரம் ஓ பொன்நேரம் ஆண் : நாள் தோறும் எந்தன் கண்ணில் நீ பௌர்ணமி பெண் : நான் போகும் பாதை காட்டும் பொன் மின்மினி ஆண் : விளையாடும் கேள்விக்குள் விடைகள் தேடும் பதிலே வா அலைபாயும் நெஞ்சுக்குள் அணைகள் போடும் அழகே வா ஐ லவ் யூ பெண் : நாள் தோறும் எந்தன் கண்ணில் நீ பௌர்ணமி நான் போகும் பாதை காட்டும் பொன் மின்மினி ஆண் : நாள் தோறும் எந்தன் கண்ணில் நீ பௌர்ணமி நான் போகும் பாதை காட்டும் பொன் மின்மினி