← Back

Odaiyinna Nalloda Song Lyrics

Singers : K. J. Yesudas and S. Janaki Music by : Chandrabose Lyrics by : Muthulingam Female : Odaiyinnaa nalloda olinjirukka poonjolai Thanga kozhunthanukku saanthu pottu vaikka venum Thannannaa thaanae thannannaa…. Male : Odaiyinnaa nalloda olinjirukka poonjolai Thanga pasunkilikku saanthu pottu vaikka venum Thannannaa thaanae thannannaa…. Thannannaa thaanae thannannaa…. Male : Yaelam manakkura koonthal vanaththilae Vaasa malli vachi vidavaa…aa…aaa…. Yaelam manakkura koonthal vanaththilae Vaasa malli vachi vidavaa…aa…aaa…. Male : Panjum valikkira paadham nadakkavey Poovaalae paalam kattavaa….aa….aaa….. Panjum valikkira paadham nadakkavey Poovaalae paalam kattavaa….aa….aaa….. Female : Kanni manasaiyum kadhal vayasaiyum Saeththu vachchi yaaru thaichchathu…oo…. Kanni manasaiyum kadhal vayasaiyum Saeththu vachchi yaaru thaichchathu… Thannannaa thaanae thannannaa…. Female : Chinna kazhuththaiyum muththu saraththaiyum Needhaanae saeththu vachchathu Chinna kazhuththaiyum muththu saraththaiyum Needhaanae saeththu vachchathu Thannannaa thaanae thannannaa…. Male : Odaiyinnaa nalloda olinjirukka poonjolai Female : Thanga pasunkilikku saanthu pottu vaikka venum Both : Thannannaa thaanae thannannaa…. Thannannaa thaanae thannannaa….
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : முத்துலிங்கம் பெண் : ஓடையின்னா நல்லோட ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை தங்க கொழுந்தனுக்கு சாந்து பொட்டு வைக்க வேணும் தன்னன்னா தானே தன்னன்னா……. ஆண் : ஓடையின்னா நல்லோட ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை தங்கப் பசுங்கிளிக்கு சாந்து பொட்டு வைக்க வேணும் தன்னன்னா தானே தன்னன்னா……. தன்னன்னா தானே தன்னன்னா……. ஆண் : ஏலம் மணக்குற கூந்தல் வனத்திலே வாச மல்லி வச்சி விடவா…..ஆ….ஆஅ…. ஏலம் மணக்குற கூந்தல் வனத்திலே வாச மல்லி வச்சி விடவா…..ஆ….ஆஅ…. ஆண் : பஞ்சும் வலிக்கிற பாதம் நடக்கவே பூவாலே பாலம் கட்டவா….ஆ….ஆஅ…. பஞ்சும் வலிக்கிற பாதம் நடக்கவே பூவாலே பாலம் கட்டவா….ஆ….ஆஅ…. பெண் : கன்னி மனசையும் காதல் வயசையும் சேத்து வச்சி யாரு தைச்சது…..ஊ…… கன்னி மனசையும் காதல் வயசையும் சேத்து வச்சி யாரு தைச்சது….. பெண் : சின்ன கழுத்தையும் முத்து சரத்தையும் நீதானே சேத்து வச்சது சின்ன கழுத்தையும் முத்து சரத்தையும் நீதானே சேத்து வச்சது தன்னன்னா தானே தன்னன்னா……. ஆண் : ஓடையின்னா நல்லோட ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை பெண் : தங்க கொழுந்தனுக்கு சாந்து பொட்டு வைக்க வேணும் இருவர் : தன்னன்னா தானே தன்னன்னா……. தன்னன்னா தானே தன்னன்னா…….