← Back

Nee Illai Endraal Song Lyrics

Singers : Haricharan and Vandana Srinivasan Music by : K. S. Sundaramurthy Male : Nee illai endraal Enakena yaarum illaiyae Yen idhai seithaai Thunai ena yaarumae illaiyae Female : Nee thaan naan Udainthu pogaathae Kadhalaal Kadanthu povomae Male : Unakkena uruginen Uyiril karaigiren Analena erigiren Alayaai udaigiren Female : Unakkena varugiren Udalai inaigiren Eppadi neenguven Ennidam vaa. Male : Kanavilae varugiraai Kandathum maraigiraai Kangalil vazhgiraai Kanneeril mithakiren Female : Etharkenai marukiraai Idhayam valikkudhu Eppadi thanguven Ennidam vaa Male : Kalangarai… velichamum Anaindhu… ponaalae Kadalinil… suzhalinil Engu poven naan Inaintha kai… naluvinaal Enna aaven naan Female : Unakkena vazhugindrenae Uyirinai thaangugindrenae Unakindha kobam yeno Kaayam yeno Ennidam vaa anbae Ennidam vaa anbae Male : Unakkena uruginen Female : Ennidam vaa anbae Male : Uyiril karaigiren Female : Ennidam vaa anbae Male : Analena erigiren Female : Ennidam vaa anbae Male : Alayaai udaigiren Female : Ennidam vaa Male : Nee illai endraal Enakena yaarum illaiyae Yen idhai seithaai Thunai ena yaarumae illaiyae Female : Nee thaan naan Udainthu pogaathae Kadhalaal Kadanthu povomae Male : Unakkena uruginen…Female : Ahhaahhh Uyiril karaigiren…Female : Ahhaahhh Analena erigiren…Female : Ahhaahhh Alayaai udaigiren…Female : Ahhaahhh
பாடகி : வந்தனா ஸ்ரீனிவாசன் பாடகர் : ஹரிச்சரன் இசையமைப்பாளர் : கே.எஸ். சுந்தரமூர்த்தி ஆண் : நீ இல்லை என்றால் எனக்கென யாரும் இல்லையே ஏன் இதை செய்தாய் துணை என யாருமே இல்லையே பெண் : நீ தான் நான் உடைந்து போகாதே காதலால் கடந்து போவோமே ஆண் : உனக்கென உருகினேன் உயிரில் கரைகிறேன் அனலென எறிகிறேன் அலையாய் உடைகிறேன் பெண் : உனக்கென வருகிறேன் உடலை இணைகிறேன் எப்படி நீங்குவேன் என்னிடம் வா ஆண் : கனவிலே வருகிறாய் கண்டதும் மறைகிறாய் கண்களில் வாழ்கிறாய் கண்ணீரில் மிதக்கிறேன் பெண் : எதற்கென்னை மறுக்கிறாய் இதயம் வலிக்குது எப்படி தாங்குவேன் என்னிடம் வா ஆண் : கலங்கரை வெளிச்சமும் அணைந்து போனாலே கடலினில் சுழலினில் எங்கு போவேன் நான் இணைந்த கை நழுவினால் என்ன ஆவேன் நான் பெண் : உனக்கென வாழுகின்றேனே உயிரினை தாங்குகின்றேனே உனக்கிந்த கோபம் ஏனோ காயம் ஏனோ என்னிடம் வா அன்பே என்னிடம் வா அன்பே ஆண் : உனக்கென உருகினேன் பெண் : என்னிடம் வா அன்பே ஆண் : உயிரில் கரைகிறேன் பெண் : என்னிடம் வா அன்பே ஆண் : அனலென எறிகிறேன் பெண் : என்னிடம் வா அன்பே ஆண் : அலையாய் உடைகிறேன் பெண் : என்னிடம் வா ஆண் : நீ இல்லை என்றால் எனக்கென யாரும் இல்லையே ஏன் இதை செய்தாய் துணை என யாருமே இல்லையே பெண் : நீ தான் நான் உடைந்து போகாதே காதலால் கடந்து போவோமே ஆண் : உனக்கென உருகினேன் பெண் : ஆஹா ஆண் : உயிரில் கரைகிறேன் பெண் : ஆஹா ஆண் : அனலென எறிகிறேன் பெண் : ஆஹா ஆண் : அலையாய் உடைகிறேன் பெண் : ஆஹா