← Back

Isaiyinile Ragam Pala Nooru Song Lyrics

Singer : P. Susheela Music by : Gangai Amaran Lyrics by : Poovai Senguttuvan Female : ………………. Female : Isaiyinilae raagam pala nooru Inimai tharum vayatho padhinaaru Isaiyinilae raagam pala nooru Inimai tharum vayatho padhinaaru Female : Naalthorum ingae naan paadumpothu Thaenalli thoovum suga raagamae Female : Isaiyinilae raagam pala nooru Inimai tharum vayatho padhinaaru Female : Medai thani medai manamennum medai Aasai tharum ninaivugal aadum medai Neram enneram ponnaana neram Paadugiraen suvaiyudan paavai naanae Female : Kai valai tharum oosai kanivodu konja Kai valai tharum oosai kanivodu konja Paadidum kuyil iniya isai pudhiya arangilae Female : Isaiyinilae raagam pala nooru Inimai tharum vayatho padhinaaru Female : Geedham en geetdham sangeethamagum Poovizhiyin jaadaiyil kodi paavam Paavai penn paavai pannpaadum poovai Yaezhu saram innisai kolam podum Female : Thai magal nadaiyodu nenjil vanthu konja Thai magal nadaiyodu nenjil vanthu konja Paadidum kuyil iniya isai pudhya arangilae Female : Isaiyinilae raagam pala nooru Inimai tharum vayatho padhinaaru Female : Naalthorum ingae naan paadumpothu Thaenalli thoovum suga raagamae Female : Isaiyinilae raagam pala nooru Inimai tharum vayatho padhinaaru Female : …………….
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன் பெண் : லாலாலலலாலா…..ஆ……ஆ….. லாலாலலலாலா…..லல லலலலல் லா……ஆ……ஆ….. பெண் : இசையினிலே ராகம் பல நூறு இனிமை தரும் வயதோ பதினாறு இசையினிலே ராகம் பல நூறு இனிமை தரும் வயதோ பதினாறு பெண் : நாள் தோறும் இங்கே நான் பாடும்போது தேனள்ளி தூவும் சுக ராகமே……. பெண் : இசையினிலே ராகம் பல நூறு இனிமை தரும் வயதோ பதினாறு பெண் : மேடை தனி மேடை மனமென்னும் மேடை ஆசை தரும் நினைவுகள் ஆடும் மேடை நேரம் என்னேரம் பொன்னான நேரம் பாடுகிறேன் சுவையுடன் பாவை நானே பெண் : கை வளை தரும் ஓசை கனிவோடு கொஞ்ச கை வளை தரும் ஓசை கனிவோடு கொஞ்ச பாடிடும் குயில் இனிய இசை புதிய அரங்கிலே பெண் : இசையினிலே ராகம் பல நூறு இனிமை தரும் வயதோ பதினாறு பெண் : கீதம் என் கீதம் சங்கீதமாகும் பூவிழியின் ஜாடையில் கோடி பாவம் பாவை பெண் பாவை பண்பாடும் பூவை ஏழு ஸ்வரம் இன்னிசை கோலம் போடும் பெண் : தை மகள் நடையோடு நெஞ்சில் வந்து கொஞ்ச தை மகள் நடையோடு நெஞ்சில் வந்து கொஞ்ச பாடிடும் குயில் இனிய இசை புதிய அரங்கிலே (இசை) பெண் : இசையினிலே ராகம் பல நூறு இனிமை தரும் வயதோ பதினாறு பெண் : நாள் தோறும் இங்கே நான் பாடும்போது தேனள்ளி தூவும் சுக ராகமே……. பெண் : இசையினிலே ராகம் பல நூறு இனிமை தரும் வயதோ பதினாறு பெண் : ………………………..