← Back

Nilavai Sutri Song Lyrics

Singer : Tippu Music by : Ilayaraja Male : Naan nanaannaa nana nanana naannaa Nilavai chutri oru kottai katti Naanaanan naanaanan naanaanan Naa naana nanaa Male : Nilavai chutri oru kottai katti Velli meengal vidi vilakku yaetri Vairam izhaitha mandabathil Ponnil manjam pottu Adhil unnai vaithu paarppen Vaanil or veedhi Namakkoru paal nilaa paadhai Povom vaanavil thaerilae oorvalam Male : Nilavai chutri oru kottai katti Velli meengal vidi vilakku yaetri Vairam izhaitha mandabathil Ponnil manjam pottu Adhil unnai vaithu paarppen Male : Siragu mulaitha angel kooda Un mun thotru pogumae Dheva logam sendru angu Unnai potri paadumae Ulaga azhagelaam Undhan sondham aanaalum Endhan sondhamaai Nee thaan endru aavaaiyo Male : Azhagae un thol saera Naal paarthu thavikkiren Azhagae un thol saera Naal paarthu thavikkiren Un kaalgal man theendidaamal Kaiyil thaanguven Male : Velli meengal vidi vilakku yaetri Vairam izhaitha mandabathil Ponnil manjam pottu Adhil unnai vaithu paarppen Male : Nilavil ozhugum vannam kuzhaithu Unnai varandha bramman yaar Oligal therikkum vizhigal vaditha Andha dheva sirpi yaar Amudha nadhi meedhu Nee thaan neendhum naal endru Un nenjin alai vandhu Ennai theendum naal endru Male : Ulagaiyae sorgangal endrae Nee maatrinaai Ulagaiyae sorgangal endrae Nee maatrinaai En vaazhvai un kaiyil thandhaen Vaangi kolladi Male : Nilavai chutri oru kottai katti Velli meengal vidi vilakku yaetri Vairam izhaitha mandabathil Ponnil manjam pottu Adhil unnai vaithu paarppen Vaanil or veedhi Namakkoru paal nilaa paadhai Povom vaanavil thaerilae oorvalam Male : Nilavai chutri oru kottai katti Velli meengal vidi vilakku yaetri
பாடகர் : திப்பு இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : னான் னனான்னா னன னனன னான்னா நிலவைச் சுற்றி ஒரு கோட்டைக் கட்டி னானானன் னானானன் னானானன் னா னான னனா ஆண் : நிலவைச் சுற்றி ஒரு கோட்டைக் கட்டி வெள்ளி மீன்கள் விடி விளக்கு ஏற்றி வைரம் இழைத்த மண்டபத்தில் பொன்னில் மஞ்சம் போட்டு அதில் உன்னை வைத்து பார்ப்பேன் வானில் ஓர் வீதி நமக்கொரு பால் நிலாப் பாதை போவோம் வானவில் தேரிலே ஊர்வலம் ஆண் : நிலவைச் சுற்றி ஒரு கோட்டைக் கட்டி வெள்ளி மீன்கள் விடி விளக்கு ஏற்றி வைரம் இழைத்த மண்டபத்தில் பொன்னில் மஞ்சம் போட்டு அதில் உன்னை வைத்து பார்ப்பேன் ஆண் : சிறகு முளைத்த ஏஞ்சல் கூட உன் முன் தோற்றுப் போகுமே தேவ லோகம் சென்று அங்கு உன்னை போற்றிப் பாடுமே உலக அழகெலாம் உந்தன் சொந்தம் ஆனாலும் எந்தன் சொந்தமாய் நீ தான் என்று ஆவாயோ ஆண் : அழகே உன் தோள் சேர நாள் பார்த்துத் தவிக்கிறேன் அழகே உன் தோள் சேர நாள் பார்த்துத் தவிக்கிறேன் உன் கால்கள் மண் தீண்டிடாமல் கையில் தாங்குவேன் ஆண் : வெள்ளி மீன்கள் விடி விளக்கு ஏற்றி வைரம் இழைத்த மண்டபத்தில் பொன்னில் மஞ்சம் போட்டு அதில் உன்னை வைத்து பார்ப்பேன் ஆண் : நிலவில் ஒழுகும் வண்ணம் குழைத்து உன்னை வரைந்த பிரம்மன் யார் ஒளிகள் தெறிக்கும் விழிகள் வடித்த அந்த தேவ சிற்பி யார் அமுத நதி மீது நீதான் நீந்தும் நாள் என்று உன் நெஞ்சின் அலை வந்து என்னைத் தீண்டும் நாள் என்று ஆண் : உலகையே சொற்கங்கள் என்றே நீ மாற்றினாய் உலகையே சொற்கங்கள் என்றே நீ மாற்றினாய் என் வாழ்வை உன் கையில் தந்தேன் வாங்கிக் கொள்ளடி ஆண் : நிலவைச் சுற்றி ஒரு கோட்டைக் கட்டி வெள்ளி மீன்கள் விடி விளக்கு ஏற்றி வைரம் இழைத்த மண்டபத்தில் பொன்னில் மஞ்சம் போட்டு அதில் உன்னை வைத்து பார்ப்பேன் வானில் ஓர் வீதி நமக்கொரு பால் நிலாப் பாதை போவோம் வானவில் தேரிலே ஊர்வலம் ஆண் : நிலவைச் சுற்றி ஒரு கோட்டைக் கட்டி வெள்ளி மீன்கள் விடி விளக்கு ஏற்றி