← Back

Suthipoda Venama Song Lyrics

Singers : Tippu and Srimathumitha Music by : Bharathwaj Female : Suththipoda venaama Kannu pattu pochchu Indha jodi supernnu Oorukkulla pechchu Female : Vayalukkul pora sanam ellaam Pachcha nellaaga Namma perai Nadavu seiyyuthaiyyaa Female : Santhaiyilae koodum Koottam ellaam thuttu ilaama Namma sedhi Vaangi poguthaiyyaa Male : Ada aathangkaraiyilae Kalaththu mettula Namma kathaiya pesi thaan Kaathae veesudhu Male : Suththipoda venaama Kannu pattu pochchu Indha jodi supernnu Oorukkulla pechchu Male : Magala marumagalaa Enn veetukku varuva Velakka kuththu velakka nee veLichcham veesuva Female : Purusan tholila Naan oonjal aaduven Puguntha veetukkulla Naan punniyam semippen Male : Azhaga enna athatti Nee kattala poduva Kulichchaa thalai thuvatti Nee muththamum vaanguva Female : Dhenamum dhenamum naanthaan Vandhu veththala madikkanum Paadhi kadichchi nee thaan Michcham enakku kodukkanum Male : Adi ippadi oru jodiyaannu Ulagamum kanna veikkanum Male : Suththipoda venaama Kannu pattu pochchu Indha jodi supernnu Oorukkulla pechchu Chorus : ……………………………………… Male : Adiyae ilam kodiyae Unn madiyil idam kodu Mudinja unn maarbil Konjam munanga vazhi kodu Female : Aa iravu neram vantha Unn meththayil idam kodu Vidiyum neram aana Enn selaiya nee kodu Male : Kaniyae machcha kaniyae Unn kannathin rusi kodu Kadainja velli silaiyae Un kazhuthil manam kodu Female : Udhattil kodutha muththam Atha thiruppi thaan kodu Vekkamum enakku vandha Nee iranndu thaan kodu Male : Enga appan aaththaa Renddu perukkum Aalukkonnaa peththukodu Female : Suththipoda venaama Kannu pattu pochchu Indha jodi supernnu Oorukkulla pechchu Female : Vayalukkul pora sanam ellaam Pachcha nellaaga Namma perai Nadavu seiyyuthaiyyaa Female : Santhaiyilae koodum Koottam ellaam thuttu ilaama Namma sedhi Vaangi poguthaiyyaa
பாடகி : ஸ்ரீமதுமிதா பாடகர் : திப்பு இசையமைப்பாளர் : பரத்வாஜ் பெண் : சுத்திப்போட வேணாமா கண்ணு பட்டு போச்சு இந்த ஜோடி சூப்பர்ன்னு ஊருக்குள்ள பேச்சு பெண் : வயலுக்குள் போற சனம் எல்லாம் பச்ச நெல்லாக நம்ம பேரை நடவு செய்யுதய்யா பெண் : சந்தையிலே கூடும் கூட்டம் எல்லாம் துட்டு இல்லாம நம்ம சேதி வாங்கி போகுதையா ஆண் : அட ஆத்தங்கரையிலே களத்து மேட்டுல நம்ம கதைய பேசி தான் காத்தே வீசுது ஆண் : சுத்திப்போட வேணாமா கண்ணு பட்டு போச்சு இந்த ஜோடி சூப்பர்ன்னு ஊருக்குள்ள பேச்சு ஆண் : மகளா மருமகளா என் வீட்டுக்கு வருவ விளக்கா குத்து விளக்கா நீ வெளிச்சம் வீசுவ பெண் : புருஷன் தோளில நான் ஊஞ்சல் ஆடுவேன் புகுந்த வீட்டுக்குள்ள நான் புண்ணியம் சேமிப்பேன் ஆண் : அழகா என்ன அதட்டி நீ கட்டளை போடுவ குளிச்சா தலை துவட்டி நீ முத்தமும் வாங்குவ பெண் : தெனமும் தெனமும் நான்தான் வந்து வெத்தல மடிக்கணும் பாதி கடிச்சி நீ தான் மிச்சம் எனக்கு கொடுக்கணும் ஆண் : அடி இப்படி ஒரு ஜோடியானு உலகமும் கண்ணு வைக்கணும் ஆண் : சுத்திப்போட வேணாமா கண்ணு பட்டு போச்சு இந்த ஜோடி சூப்பர்ன்னு ஊருக்குள்ள பேச்சு குழு : ………………………… ஆண் : அடியே இளம் கொடியே உன் மடியில் இடம் கொடு முடிஞ்சா உன் மார்பில் கொஞ்சம் முனங்க வழி கொடு பெண் : ஆ இரவு நேரம் வந்தா உன் மெத்தையில் இடம் கொடு விடியும் நேரம் ஆனா என் சேலைய நீ கொடு ஆண் : கனியே மச்ச கனியே உன் கன்னத்தின் ருசி கொடு கடைஞ்ச வெள்ளி சிலையே உன் கழுத்தில் மனம் கொடு பெண் : உதட்டில் கொடுத்த முத்தம் அத திருப்பி தான் கொடு வெட்கமும் எனக்கு வந்தா நீ இரண்டு தான் கொடு ஆண் : எங்க அப்பன் ஆத்தா ரெண்டு பேருக்கும் ஆளுக்கொன்னா பெத்து கொடு பெண் : சுத்திப்போட வேணாமா கண்ணு பட்டு போச்சு இந்த ஜோடி சூப்பர்ன்னு ஊருக்குள்ள பேச்சு பெண் : வயலுக்குள் போற சனம் எல்லாம் பச்ச நெல்லாக நம்ம பேரை நடவு செய்யுதய்யா பெண் : சந்தையிலே கூடும் கூட்டம் எல்லாம் துட்டு இல்லாம நம்ம சேதி வாங்கி போகுதையா