← Back

Thottu Thazhuvum Thendrale Song Lyrics

Singer : Savitha Sai Music by : Sean Roldan Lyrics by : Balaji Venugopal Humming : ………… Female : Thottu thazhuvum thendrale Vilagi thaan ponadhenno Thottu thazhuvum thendrale Vettaveliyin naduvilae Vittuvittaai enai yenoo Female : Vettaveliyin naduvilae Kadalum thuliyena aagumoo Kanavu pirigaiyilae Thulaigal kuraiyena aagumoo Soozhalin inimaiyilae Female : Thottu thazhuvum thendrale Vilagi thaan ponadhenno Thottu thazhuvum thendrale Female : Alai thooram ponaalum Karai thedi varumae Karai sera kaathirukkum Alai paayum maname Female : Alai thooram ponaalum Karai thedi varumae Karai sera kaathirukkum Alai paayum maname Female : Nigaranadhae nagalaanadhoo Siraganadhae sumaiyanadhoo Thagumae thuruvam oru puram saayumae Thoorum perugaiyilae Malaiyum ilaiyena maarumoo Manamum malargaiyilae Female : Thottu thazhuvum thendrale Vilagi thaan ponadhenno Thottu thazhuvum thendrale Vettaveliyin naduvilae Vittuvittaai enai yenoo Female : Vettaveliyin naduvilae Kadalum thuliyena aagumoo Kanavu pirigaiyilae Thulaigal kuraiyena aagumoo Soozhalin inimaiyilae
பாடகி: சவிதா சாய் இசை அமைப்பாளர் : சீன் ரோல்டன் பாடல் ஆசிரியர் : பாலாஜி வேணுகோபால் முனகல் : ……………. பெண் : தொட்டு தழுவும் தென்றலே விலகித் தான் போனதேனோ தொட்டு தழுவும் தென்றலே வெட்டவெளியின் நடுவிலே விட்டுவிட்டாய் எனை ஏனோ பெண் : வெட்டவெளியின் நடுவிலே கடலும் துளியென ஆகுமோ கனவு பிரிகையிலே துளைகள் குறையென ஆகுமோ குழலின் இனிமையிலே பெண் : தொட்டு தழுவும் தென்றலே விலகித் தான் போனதேனோ தொட்டு தழுவும் தென்றலே பெண் : அலை தூரம் போனாலும் கரை தேடி வருதே கரை சேர காத்திருக்கும் அலை பாயும் மனமே பெண் : அலை தூரம் போனாலும் கரை தேடி வருதே கரை சேர காத்திருக்கும் அலை பாயும் மனமே பெண் : நிகரானதே நகலானதோ சிறகானதே சுமையானதோ தகுமே துருவம் ஒரு புறம் சாயுமே தூரும் பெருகையிலே மலையும் இலையென மாறுமோ மனமும் மலர்கையிலே பெண் : தொட்டு தழுவும் தென்றலே விலகித் தான் போனதேனோ தொட்டு தழுவும் தென்றலே வெட்டவெளியின் நடுவிலே விட்டுவிட்டாய் எனை ஏனோ பெண் : வெட்டவெளியின் நடுவிலே கடலும் துளியென ஆகுமோ கனவு பிரிகையிலே துளைகள் குறையென ஆகுமோ குழலின் இனிமையிலே