← Back

Vetkapada Vendum Song Lyrics

Singer : M. S. Rajeswari Music by : N. S. Thiyagarajan Lyrics by : Pattukottai Dhandayuthapani Female : Vetkkapada vendum Ovvoru manithanum Vetkkapada vendum Ovvoru manithanum Vedhanai pada vendum Vedhanai pada vendum Avanavan nenjai thottapadi Female : Vetkkapada vendum Ovvoru manithanum Vedhanai pada vendum Avanavan nenjai thottapadi Female : Sorkaththin thanthaiyaana Antha kadavul kudiththaaraa Yazhai varkaththin thanthaiyaana Annal ganthi kudiththaaraa Female : Paaratha poril kadamaiyai seitha Kannan kudiththaara Uyar kaaviyathalaivi seedhaiyai pirikka Raman kudiththaaraa Female : Vetkkapada vendum Ovvoru manithanum Vedhanai pada vendum Avanavan nenjai thottapadi Female : Ivai bhoomi adhu illai saami Medhaigal sonnaarae Intha kudi oru boodham idhu illai vedham Enbathai sonnaaraa Female : Gandhiyai pootti punnagai seitha Siraiyin kadhavugalae Gandhiyai pootti punnagai seitha Siraiyin kadhavugalae Paalum kudiyai pootti unakkul vaiththaal Kudiyaa muzhugi vidum Paalum kudiyai pootti unakkul vaiththaal Kudiyaa muzhugi vidum Female : Vetkkapada vendum Ovvoru manithanum Vedhanai pada vendum Vedhanai pada vendum Avanavan nenjai thottapadi Avanavan nenjai thottapadi
பாடகி : எம். எஸ். ராஜேஸ்வரி இசையமைப்பாளர் : என். எஸ். தியாகராஜன் பாடலாசிரியர் : பட்டுக்கோட்டை தண்டாயுதபாணி பெண் : வெட்கப்பட வேண்டும் ஒவ்வொரு மனிதனும் வெட்கப்பட வேண்டும் ஒவ்வொரு மனிதனும் சட்டப்படி வேதனை பட வேண்டும் வேதனை பட வேண்டும் அவனவன் நெஞ்சை தொட்டப்படி பெண் : வெட்கப்பட வேண்டும் ஒவ்வொரு மனிதனும் சட்டப்படி வேதனை பட வேண்டும் அவனவன் நெஞ்சை தொட்டப்படி பெண் : சொர்க்கத்தின் தந்தையான அந்த கடவுள் குடித்தாரா ஏழை வர்க்கத்தின் தந்தையான அண்ணல் காந்தி குடித்தாரா…. பெண் : பாரதப் போரில் கடமையை செய்த கண்ணன் குடித்தாரா உயர் காவியத்தலைவி சீதையை பிரிந்த ராமன் குடித்தாரா…. பெண் : வெட்கப்பட வேண்டும் ஒவ்வொரு மனிதனும் சட்டப்படி வேதனை பட வேண்டும் அவனவன் நெஞ்சை தொட்டப்படி பெண் : இவை பூமி அது இல்லை சாமி மேதைகள் சொன்னாரே இந்த குடி ஒரு பூதம் இது இல்லை வேதம் என்பதை சொன்னாரா பெண் : காந்தியை பூட்டி புன்னகை செய்த சிறையின் கதவுகளே காந்தியை பூட்டி புன்னகை செய்த சிறையின் கதவுகளே பாழும் குடியை பூட்டி உனக்குள் வைத்தால் குடியா முழுகி விடும்… பாழும் குடியை பூட்டி உனக்குள் வைத்தால் குடியா முழுகி விடும்… பெண் : வெட்கப்பட வேண்டும் ஒவ்வொரு மனிதனும் சட்டப்படி வேதனை பட வேண்டும் வேதனை பட வேண்டும் அவனவன் நெஞ்சை தொட்டப்படி அவனவன் நெஞ்சை தொட்டப்படி