← Back

Kalangale Kalangale Kadhal Isai Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Sarala Music by : T. V. Raju Male : Kaalangalae kaalangalae Kaadhal isai paadungalen Paada paada raagam paarvai podum thaalam Paada paada raagam paarvai podum thaalam Nenjodum ninaivodum Uruvaagum sorgamae Male : …………………… Male : Vaazhkai enbathu vaazhvadharkkae Varuvadhu varattum bayam edharkku Male : Vaazhkai enbathu vaazhvadharkkae Varuvadhu varattum bayam edharkku Engum inbam undu uyarum ennam kondu Ennaalum thunivodu munnaeri selluvom Male : Hoi kaalangalae Female : Ahaa Male : Kaalangalae Female : Ohoo Male : Kaadhal isai Female : Laa laa Male : Paadungalen Female : Hmm mm Male : Paada paada raagam paarvai podum thaalam Nenjodum ninaivodum Uruvaagum sorgamae Haha……………………… Male : Ilayavar ulagam thani ulagam Inimai konjum pudhu ulagam Male : Hoo hoo Ilayavar ulagam thani ulagam Inimai konjum pudhu ulagam Aasaikkillai vetkam anbukkillai panjam Alai aadum kadaloram vilaiyaadum nenjamae Male : Hoi kaalangalae Female : Laa laa Male : Kaalangalae Female : Ohoo Male : Kaadhal isai Female : Ahaa Male : Paadungalen Female : Ohoo Male : Paada paada raagam paarvai podum thaalam Nenjodum ninaivodum Uruvaagum sorgamae Hoi………………………
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் சரளா இசை அமைப்பாளர் : டி. ஆர். ராஜு ஆண் : காலங்களே காலங்களே காதல் இசை பாடுங்களேன் பாட பாட ராகம் பார்வை போடும் தாளம் பாட பாட ராகம் பார்வை போடும் தாளம் நெஞ்சோடும் நினைவோடும் உருவாகும் சொர்க்கமே ஆண் : ……………………… ஆண் : வாழ்க்கை என்பது வாழ்வதற்கே வருவது வரட்டும் பயம் எதற்கு ஆண் : வாழ்க்கை என்பது வாழ்வதற்கே வருவது வரட்டும் பயம் எதற்கு எங்கும் இன்பம் உண்டு உயரும் எண்ணம் கொண்டு எந்நாளும் துணிவோடு முன்னேறி செல்லுவோம் ஆண் : ஓ காலங்களே பெண் : ஆஹா ஆண் : காலங்களே பெண் : ஓஹோ ஆண் : காதல் இசை பெண் : லா லா ஆண் : பாடுங்களேன் பெண் : ஹ்ம்ம் ம்ம் ஆண் : பாட பாட ராகம் பார்வை போடும் தாளம் நெஞ்சோடும் நினைவோடும் உருவாகும் சொர்க்கமே ஹாஹாஹா …………. ஆண் : இளையவர் உலகம் தனி உலகம் இனிமை கொஞ்சும் புது உலகம் ஆண் : ஹோ ஹோ இளையவர் உலகம் தனி உலகம் இனிமை கொஞ்சும் புது உலகம் ஆசைக்கில்லை வெட்கம் அன்புக்கில்லை பஞ்சம் அலை ஆடும் கரையோரம் விளையாடும் நெஞ்சமே ஆண் : ஓ காலங்களே பெண் : லா லா ஆண் : காலங்களே பெண் : ஓஹோ ஆண் : காதல் இசை பெண் : ஆஹா ஆண் : பாடுங்களேன் பெண் : ஒஹோ ஆண் : பாட பாட ராகம் பார்வை போடும் தாளம் நெஞ்சோடும் நினைவோடும் உருவாகும் சொர்க்கமே ஹோய் ……………………