← Back

Oru Kaalam Varum Song Lyrics

Singer : K. J. Jesudass Music by : Sangeetharajan Male : Oru kaalam varum nalla neram varum Engal kanneerilae theeyum thondralaam Adhil veeram varum pudhu vegam varum Andru bhoogambamae poovil thondralaam… Male : Oo….oo….ooo….ooo…. Oo…oo….ooo….ooo…..ooh…..ohh…. Male : Than veedundu vaazhvundu Ena enni vaazhvaargal Nam naadondru paaraamal Kann moodi poovaargal Avar vaazhthenna laabam Intha mannmeedhu baaram Male : Ada ellorum ondray Ena solvaargal ingae Ivaiyellaamae vedham Aamaam pongadaa Male : Oru kalam varum nalla neram varum Engal kanneerilae theeyum thondralaam Male : Silar ooraarin thol meedhu Oorkolam povaarkal Palar yanaendru kelaamal Yaemaanthu povargal Male : Oru poongaattru naalai Oru puyalaaga koodum Oru nadhi kooda naalai Erimalaiyaga marum Adhu panjaangam paarththaa maarapoguthu Male : Oru kalam varum nalla neram varum Engal kanneerilae theeyum thondralaam Adhil veeram varum pudhu vegam varum Andru bhoogambamae poovil thondralaam…
பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : சங்கீதராஜன் ஆண் : ஒரு காலம் வரும் நல்ல நேரம் வரும் எங்கள் கண்ணீரிலே தீயும் தோன்றலாம் அதில் வீரம் வரும் புது வேகம் வரும் அன்று பூகம்பமே பூவில் தோன்றலாம்… ஆண் : ஓ…….ஓ…….ஓஒ…….ஓஒ…….. ஓ…….ஓ…….ஓஒ…….ஓஒ……..ஓஹ்…ஓஹ்…. ஆண் : தன் வீடுண்டு வாழ்வுண்டு என எண்ணி வாழ்வார்கள் நம் நாடென்று பாராமல் கண் மூடி போவார்கள் அவர் வாழ்ந்தென்ன லாபம் இந்த மண்மீது பாரம் ஆண் : அட எல்லோரும் ஒன்றே எனச் சொல்வார்கள் இங்கே இவையெல்லாமே வேதம் ஆமாம் போங்கடா…… ஆண் : ஒரு காலம் வரும் நல்ல நேரம் வரும் எங்கள் கண்ணீரிலே தீயும் தோன்றலாம் ஆண் : சிலர் ஊராரின் தோள் மீது ஊர்கோலம் போவார்கள் பலர் ஏனென்று கேளாமல் ஏமாந்து போவார்கள் ஆண் : ஒரு பூங்காற்று நாளை ஒரு புயலாக கூடும் ஒரு நதி கூட நாளை எரிமலையாக மாறும் அது பஞ்சாங்கம் பார்த்தா மாறப்போகுது.. ஆண் : ஒரு காலம் வரும் நல்ல நேரம் வரும் எங்கள் கண்ணீரிலே தீயும் தோன்றலாம் அதில் வீரம் வரும் புது வேகம் வரும் அன்று பூகம்பமே பூவில் தோன்றலாம்…