← Back

Naanum Unnil Paadhi Song Lyrics

Singers : Rita and Alma Music by : Sivamani Female : …………………. Female : Naanum unnil paadhi Neeyum ennil paadhi…. Ondril ondraai kalappom Indha ulaginai marapom Female : Aasai vandhadhu iyarkai Aadai vanthathu seyarkai Yaagam yaagam kaama deva yaagam Yogam yogam poorva jenma yogam Female : Acham vandhaal thodathe Aasai vanthaal vidathe Azhagellam unathaaga Naan kodukkiren Female : Bramman ennai padaichan Kaamandathil eduthaan Maharaasi mugaraasi Unai sokka vaikume Female : Naanum unnil paadhi Neeyum ennil paadhi…. Female : ……………. Female : Iravellam thoongamal Iravellam thoongamal thavam irupen Yaar vandhu ketaalum varam kodupen Female : Aadaikku vidai kodu Vidai kodu vidai kodu Aasaikku vilai kodu Vilai kodu vilai kodu En vaazhkkai ennodu Yaarum illai ketpatharkku Sugam suthanthirame Female : ……………… Female : Pothathu……pothathu….. Yaekkathil naan inga thavipathenna Un ullam thaangamal thudipathenna Kattikkol……ottikkol Kajiraho sirpam pol Pasi thaagam theriyaamal Naam kalanthirukalam Female : Naanum unnil paadhi Neeyum ennil paadhi…. Ondril ondraai kalappom Indha ulaginai marapom Female : Aasai vandhadhu iyarkai Aadai vanthathu seyarkai Yaagam yaagam kaama deva yaagam Yogam yogam poorva jenma yogam Female : Acham vandhaal thodathe Aasai vanthaal vidathe Azhagellam unathaaga Naan kodukkiren Female : Bramman ennai padaichan Kaamandathil eduthaan Maharaasi mugaraasi Unai sokka vaikume Female : Naanum unnil paadhi….
பாடகர்கள் : ரீட்டா மற்றும் அல்மா இசையமைப்பாளர் : சிவமணி பெண் : ………………….. பெண் : நானும் உன்னில் பாதி… நீயும் என்னில் பாதி…. ஒன்றில் ஒன்றாய் கலப்போம் இந்த உலகினை மறப்போம் பெண் : ஆசை வந்தது இயற்கை ஆடை வந்தது செயற்கை யாகம் யாகம் காமதேவ யாகம் யோகம் யோகம் பூர்வஜென்ம யோகம் பெண் : அச்சம் வந்தால் தொடாதே ஆசை வந்தால் விடாதே அழகெல்லாம் உனதாக நான் கொடுக்கிறேன் பெண் : பிரம்மன் என்னை படைச்சான் காமண்டலத்தில் எடுத்தான் மஹராசி முகராசி உனை சொக்க வைக்குமே பெண் : நானும் உன்னில் பாதி நீயும் என்னில் பாதி பெண் : …………………….. பெண் : இரவெல்லாம் தூங்காமல் இரவெல்லாம் தூங்காமல் தவம் இருப்பேன்… யார் வந்து கேட்டாலும் வரம் கொடுப்பேன்…. பெண் : ஆடைக்கு……விடை கொடு விடை கொடு விடை கொடு ஆசைக்கு……விலைக் கொடு விலைக் கொடு விலைக் கொடு என் வாழ்க்கை என்னோடு யாரும் இல்லை சுகம் சுதந்திரமே பெண் : …………………….. பெண் : போதாது……..போதாது….. ஏக்கத்தில் நானிங்கு தவிப்பதென்ன உன் உள்ளம் தாங்காமல் துடிப்பதென்ன கட்டிக்கொள்……..ஒட்டிக்கொள்….. கஜிராஹோ சிற்பம் போல் பசி தாகம் தெரியாமல் நாம் கலந்திருக்கலாம் பெண் : நானும் உன்னில் பாதி நீயும் என்னில் பாதி ஒன்றில் ஒன்றாய் கலப்போம் இந்த உலகினை மறப்போம் பெண் : ஆசை வந்தது இயற்கை ஆடை வந்தது செயற்கை யாகம் யாகம் காமதேவ யாகம் யோகம் யோகம் பூர்வ ஜென்ம யோகம் பெண் : அச்சம் வந்தால் தொடாதே ஆசை வந்தால் விடாதே அழகெல்லாம் உனதாக நான் கொடுக்கிறேன் பெண் : பிரம்மன் என்னை படைச்சான் காமண்டலத்தில் எடுத்தான் மஹராசி முகராசி உனை சொக்க வைக்குமே பெண் : நானும் உன்னில் பாதி……