← Back

Azhagae Sugama 2 Song Lyrics

Singers : Srinivas and Sadhana Sargam Music by : A. R. Rahman Male : Azhagae sugamaa.. Female : Anbae sugamaa.. Male : Unn kobangal sugamaa.. Female : Unn dhaabangal sugamaa.. Female : Thalaivaa sugamaa.. Sugamaa.. Unn thanimai sugamaa.. Sugamaa.. Male : Kannam rendum sugama Adhil kadaisi mutham sugama Undhan kattil sugama Enathu ottrai thalaianai sugama..aa.. Female : Anbae sugamaa.. Unn dhaabangal sugamaa.. Anbae sugamaa.. Unn dhaabangal sugamaa.. Female : Thalaivaa sugamaa.. Sugamaa.. Unn thanimai sugamaa.. Sugamaa.. Male : Azhagae unnai pirinthen En arivil ondrai izhanthen Veliyae azhuthaal vetkam endru Vilakkai anaithu azhuthen Female : Anbae unnai veruthen En arivai naanae yerithen Uravin perumai pirivil kandu Uyiril paathi kurainthen Male : Pazhaya maalaiyil Pudhiya pookkalthaan Seraathaa… Female : Pazhaya thaaliyil Pudhiya mudichugal Koodaathaa… Male : Vaazhkai orr vattampolae Mudintha idathil thodangaathaa.. Female : Vaazhkai orr vattampolae Mudintha idathil thodangaathaa.. Male : Azhagae sugamaa Un kobangal sugamaa…
பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ் மற்றும் சாதனா சர்கம் இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : அழகே சுகமா… பெண் : அன்பே சுகமா… ஆண் : உன் கோபங்கள் சுகமா… பெண் : உன் தாபங்கள் சுகமா பெண் : தலைவா சுகமா… சுகமா… உன் தனிமை சுகமா…. சுகமா….. ஆண் : கன்னம் ரெண்டும் சுகமா அதில் கடைசி முத்தம் சுகமா உந்தன் கட்டில் சுகமா எனது ஒற்றை தலையனை சுகமா..ஆ.. பெண் : அன்பே சுகமா… உன் தாபங்கள் சுகமா… அன்பே சுகமா… உன் தாபங்கள் சுகமா… பெண் : தலைவா சுகமா… சுகமா… உன் தனிமை சுகமா…. சுகமா….. ஆண் : அழகே உன்னை பிரிந்தேன் என் அறிவில் ஒன்றை இழந்தேன் வெளியே அழுதால் வெட்கம் என்று விளக்கை அணைத்து அழுதேன் பெண் : அன்பே உன்னை வெறுத்தேன் என் அறிவை நானே எரித்தேன் உறவின் பெருமை பிரிவில் கண்டு உயிரில் பாதி குறைந்தேன் ஆண் : பழைய மாலையில் புதிய பூக்கள்தான் சேராதா…. பெண் : பழைய தாலியில் புதிய முடிச்சுகள் கூடாதா…. ஆண் : வாழ்க்கை ஓர் வட்டம்போலே முடிந்த இடத்தில் தொடங்காதா… பெண் : வாழ்க்கை ஓர் வட்டம்போலே முடிந்த இடத்தில் தொடங்காதா… ஆண் : அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா