← Back

Mutham Kodutha Maayakaari Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : G. V. Prakash kumar Female : La la la la laa La la la la laa La la la la laa…aaa…aa…. Male : Mutham kodutha maayakari Un lip-u enakku pani puri Kuchi ice-ah karanji porenae Haiyo jolly Male : Mutham kodutha maayakari Un lip-u enakku pani puri Kuchi ice-ah karanji porenae Haiyo jolly Male : Baby enna usupura usupura Sweety nenja pesaiyuriyae Moonam pira udhatula udhatula Mayakuriyae manasu ippo Kedukuriyae adadada daa Male : Mutham kodutha maayakari Un lip-u enakku pani puri Kuchi ice-ah karanji porenae Haiyo jolly Chorus : Hoo…hooo…hoo…hooo Male : Kannadi thottiya pol En heart ah maathikura Kannae meen kuttiya pol Nee vandhu neendhuriyae Male : Adaki vacha manasu ippo Koda virichu parakudhadi Ambulance-u sirena pol Un kolusu olikudhadi Mayangudhadi Manasu ippo kerangudhadi Adadada daa Male : Mutham kodutha maayakari Un lip-u enakku pani puri Kuchi ice-ah karanji porenae Haiyo jolly Male : Edhira nee sirichaalae Yedhedho aagudhadi Malayaala poster elam Manasoda ooduthadi Male : Sarakadichen yeralaiyae Salpetta podhalaiyae Chellakutti nenapaala Sila naala thoongalaiyae Soru thanni erangalaiyae thaangalaiyae Adadada daa Male : Mutham kodutha Un lip-u enakku Kuchi ice-ah Haiyo jolly Male : Mutham kodutha maayakari Un lip-u enakku pani puri Kuchi ice-ah karanji porenae Haiyo haiyo haiyo haiyo Haiyoo jolly
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பெண் : லால லாலாலா லால லாலாலா லால லாலாலா லால லாலாலா லலலா…. ஹேஹே…… ஆண் : முத்தம் கொடுத்த மாயக்காரி உன் லிப்பு எனக்கு பானிபூரி குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே ஹையோ ஜாலி ஆண் : முத்தம் கொடுத்த மாயக்காரி உன் லிப்பு எனக்கு பானிபூரி குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே ஹையோ ஜாலி ஆண் : பேபி என்ன உசுப்புற உசுப்புற ஸ்வீட்டி நெஞ்ச பெசையுறியே மூணாம் பிறை உதட்டுல உதட்டுல மயக்குறியே மனச இப்போ கெடுக்குறியே அடடடா ஆண் : முத்தம் கொடுத்த மாயக்காரி உன் லிப்பு எனக்கு பானிபூரி குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே ஹையோ ஜாலி குழு : ஆ ஆங் ஆ ஆங்… ஆ ஆங் ஆ ஆங்… ஆண் : கண்ணாடி தொட்டியப் போல் என் ஹார்ட்ட மாத்திக்குற கண்ணே மீன் குட்டிய போல் நீ வந்து நீந்துறியே ஆண் : அடக்கி வச்ச மனசு இப்போ மியாவ் கொட விரிச்சி பறக்குதடி ஆண் : ஆம்புலன்சு சைரன போல் மியாவ் உன் கொலுசு ஒலிக்குதடி ஆண் : மயங்குதடி மனசு இப்போ கெறங்குதடி அடடா ஆண் : முத்தம் கொடுத்த மாயக்காரி உன் லிப்பு எனக்கு பானிபூரி குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே ஹையோ ஜாலி ஆண் : எதிரே நீ சிரிச்சாலே ஏதேதோ ஆகுதடி மலையால போஸ்டர் எல்லாம் மனசோடு ஓடுதடி ஆண் : சரக்கடிச்சேன் ஏறலையே மியாவ் சல்பேட்ட போதையிலே ஆண் : செல்லக்குட்டி நெனபாலா மியாவ் சில நாள தூங்கலியே ஆண் : சோறு தண்ணி இறங்கலையே தாங்கலையே ஆண் : அடடடடா முத்தம் கொடுத்த உன் லிப்பு எனக்கு குச்சி ஐஸா ஹையோ ஜாலி ஆண் : முத்தம் கொடுத்த மாயக்காரி உன் லிப்பு எனக்கு பானிபூரி குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஜாலி