← Back

Pachai Vanna Thotam Kandu Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram Music by : M. S. Vishwanathan Male : Pachchai vanna thottam kandu Ichchai konda megam ondru Kachchai katti aaduthamma Kaadhal isai paadikkondu Naan aada ..nee aada Vaanum aadaatho Female : Paattu onnu mettu onnu Pakkam pakkam sernthu kondu Koottugindra inbam ondru Konjuthamma nenjil indru Poo megam ..thaalaattum Sevvaanamae Male : Sila neram un jaadaiyai kandu Karai meerum en aasaigal angu Sila neram un jaadaiyai kandu Karai meerum en aasaigal angu Male : Pookkal malarnthu sivanthu Uthirnthu vizhunthu medaiyil Raagam paadaatho Thaagam paadaatho Male : Pachchai vanna thottam kandu Ichchai konda megam ondru Kachchai katti aaduthamma Kaadhal isai paadikkondu Naan aada ..nee aada Vaanum aadaatho Female : Thaen Panthal itta kodi vannangal Or aayiram maan Vanthu sellum kalai sangangal Female : Pon mazhai saaral Malai aruviyin vellangal Nam ullangal Or santhangal paadattumae Female : Paattu onnu mettu onnu Pakkam pakkam sernthu kondu Koottugindra inbam ondru Konjuthamma nenjil indru Poo megam ..thaalaattum Sevvaanamae Male : Naan Konjugindra ila varnangal Innaattinilae Minnugindra pasum thangangal Male : Poo manjangal Thamizh ivai tharum nenjangal Un angangal En selvangal aagattumae..ae…. Female : Paattu onnu mettu onnu Pakkam pakkam sernthu kondu Koottugindra inbam ondru Konjuthamma nenjil indru Poo megam ..thaalaattum Sevvaanamae Male : Pachchai vanna thottam kandu Ichchai konda megam ondru Kachchai katti aaduthamma Kaadhal isai paadikkondu Naan aada ..nee aada Vaanum aadaatho
பாடகி : வாணி ஜெயராம் பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : பச்சை வண்ண தோட்டம் கண்டு இச்சை கொண்ட மேகம் ஒன்று கச்சை கட்டி ஆடுதம்மா காதல் இசை பாடிக்கொண்டு நான் ஆட நீ ஆட வானும் ஆடாதோ பெண் : பாட்டு ஒன்னு மெட்டு ஒன்னு பக்கம் பக்கம் சேர்ந்து கொண்டு கூட்டுகின்ற இன்பம் ஒன்று கொஞ்சுதம்மா நெஞ்சில் இன்று பூ மேகம் தாலாட்டும் செவ்வானமே ஆண் : சில நேரம் உன் ஜாடையை கண்டு கரை மீறும் என் ஆசைகள் அங்கு சில நேரம் உன் ஜாடையை கண்டு கரை மீறும் என் ஆசைகள் அங்கு ஆண் : பூக்கள் மலர்ந்து சிவந்து உதிர்ந்து விழுந்து மேடையில் ராகம் பாடாதோ தாகம் பாடாதோ ஆண் : பச்சை வண்ண தோட்டம் கண்டு இச்சை கொண்ட மேகம் ஒன்று கச்சை கட்டி ஆடுதம்மா காதல் இசை பாடிக்கொண்டு நான் ஆட நீ ஆட வானும் ஆடாதோ பெண் : தேன் பந்தல் இட்ட கொடி வண்ணங்கள் ஓர் ஆயிரம் மான் வந்து செல்லும் கலை சங்கங்கள் பெண் : பொன் மழை சாரல் மழை அருவியின் வெள்ளங்கள் நம் உள்ளங்கள் ஓர் சந்தங்கள் பாடட்டுமே பெண் : பாட்டு ஒன்னு மெட்டு ஒன்னு பக்கம் பக்கம் சேர்ந்து கொண்டு கூட்டுகின்ற இன்பம் ஒன்று கொஞ்சுதம்மா நெஞ்சில் இன்று பூ மேகம் தாலாட்டும் செவ்வானமே ஆண் : நான் கொஞ்சுகின்ற இள வர்ணங்கள் இந்நாட்டினிலே மின்னுகின்ற பசும் தங்கங்கள் ஆண் : பூ மஞ்சங்கள் தமிழ் இவை தரும் நெஞ்சங்கள் உன் அங்கங்கள் என் செல்வங்கள் ஆகட்டுமே பெண் : பாட்டு ஒன்னு மெட்டு ஒன்னு பக்கம் பக்கம் சேர்ந்து கொண்டு கூட்டுகின்ற இன்பம் ஒன்று கொஞ்சுதம்மா நெஞ்சில் இன்று பூ மேகம் தாலாட்டும் செவ்வானமே ஆண் : பச்சை வண்ண தோட்டம் கண்டு இச்சை கொண்ட மேகம் ஒன்று கச்சை கட்டி ஆடுதம்மா காதல் இசை பாடிக்கொண்டு நான் ஆட நீ ஆட வானும் ஆடாதோ