← Back

Kaalam Namakku Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : V. Kumar Lyrics by : Poovai Sengkuttuvan Male : Kaalam namakku thozhan Kattrum mazhaiyum nanban Kaalam namakku thozhan Kattrum mazhaiyum nanban Ponnoonjal illai poomeththai illai Nee vantha velaiyilae Female : Ponnoonjal thaanae thaayin manam Poo meththai thaanae thanthai manam Ponnoonjal thaanae thaayin manam Poo meththai thaanae thanthai manam Aaraaro paadum anbaana nenjam Kannae nee thuyilum manjamadaa Manjamadaa…….manjamadaa…… Female : Kaalam namakku thozhan Kattrum mazhaiyum nanban Male : Chella magal selvamagal Seerodu vaazhntha magal Yaezhaiyudan vanthaaladaa Female : Sriraaman adithottu Pin sellum seedhaikku Perumaigal veraethadaa Male : Petha manam piththaaga Bodhai manam kallaaga Petha manam piththaaga Bodhai manam kallaaga Than sontham veruththaaladaa Female : Thanthai manam thaviththirukka Paramanudan thunai nindra Parvathiyum pennthaanadaa Male : Kaalam namakku thozhan Kattrum mazhaiyum nanban Female : Kaalam namakku thozhan Kattrum mazhaiyum nanban Male : Thani maramaai nindravanai Thazhuvugindra poongodiyaal Sugamenna kandaaladaa Female : Kodiyundu maramundu Kuzhanthaiyenum kaniyundu Kuraiyenna kandaenadaa Male : Unathannai thuyarthannai Naan theerkkum munnaalae Unathannai thuyarthannai Naan theerkkum munnaalae Un kavalai kondaenadaa Female : Kannanaaga Neeyirukka Mannanaaga avar irukka Kavalaigal enakkethadaa Male : Kaalam namakku thozhan Kattrum mazhaiyum nanban Female : Kaalam namakku thozhan Kattrum mazhaiyum nanban Aariraariraaro aaraariraariraaro Aaraariraariraaro……
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன் ஆண் : காலம் நமக்குத் தோழன் காற்றும் மழையும் நண்பன் காலம் நமக்குத் தோழன் காற்றும் மழையும் நண்பன் பொன்னூஞ்சல் இல்லை பூமெத்தை இல்லை நீ வந்த வேளையிலே பெண் : பொன்னூஞ்சல் தானே தாயின் மனம் பூ மெத்தை தானே தந்தை மனம் பொன்னூஞ்சல் தானே தாயின் மனம் பூ மெத்தை தானே தந்தை மனம் ஆராரோ பாடும் அன்பான நெஞ்சம் கண்ணே நீ துயிலும் மஞ்சமடா மஞ்சமடா……….மஞ்சமடா பெண் : காலம் நமக்குத் தோழன் காற்றும் மழையும் நண்பன் ஆண் : செல்ல‌ மகள் செல்வமகள் சீரோடு வாழ்ந்த மகள் ஏழையுடன் வந்தாளடா பெண் : ஸ்ரீராம‌ன் அடிதொட்டு பின் செல்லும் சீதைக்கு பெருமைகள் வேறேத‌டா ஆண் : பெத்த ம‌ன‌ம் பித்தாக‌ பேதை ம‌ன‌ம் க‌ல்லாக‌ பெத்த ம‌ன‌ம் பித்தாக‌ பேதை ம‌ன‌ம் க‌ல்லாக‌ த‌ன் சொந்த‌ம் வெறுத்தாளடா பெண் : தந்தை ம‌ன‌ம் த‌வித்திருக்க‌ ப‌ர‌ம‌னுட‌ன் துணை நின்ற‌ பார்வ‌தியும் பெண்தானடா ஆண் : காலம் நமக்குத் தோழன் காற்றும் மழையும் நண்பன் பெண் : காலம் நமக்குத் தோழன் காற்றும் மழையும் நண்பன் ஆண் : த‌னி ம‌ர‌மாய் நின்ற‌வ‌னை த‌ழுவுகின்ற‌ பூங்கொடியாள் சுக‌மென்ன‌ க‌ண்டாள‌டா பெண் : கொடியுண்டு மரமுண்டு குழ‌ந்தையெனும் க‌னியுண்டு குறையென்ன‌ க‌ண்டேன‌டா ஆண் : உன‌த‌ன்னை துய‌ர்த‌ன்னை நான் தீர்க்கும் முன்னாலே உன‌த‌ன்னை துய‌ர்த‌ன்னை நான் தீர்க்கும் முன்னாலே உன் க‌வலை கொண்டேன‌டா பெண் : க‌ண்ண‌னாக‌ நீயிருக்க‌ ம‌ன்ன‌னாக‌ அவ‌ர் இருக்க‌ க‌வ‌லைக‌ள் என‌க்கேத‌டா ஆண் : காலம் நமக்குத் தோழன் காற்றும் மழையும் நண்பன் பெண் : காலம் நமக்குத் தோழன் காற்றும் மழையும் நண்பன் ஆரிராரிராரோ ஆராரிராரிராரோ ஆராரிராரிராரோ….