← Back

Maappillai Varaar Paaru Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : Shankar – Ganesh Male : Maappillai varaaru paaru Idho paaru ivaru maamiyaaru veedu romba joru Jigujiguchchaang kuruvi vanthu Jiyyaam pottukichchaam Kuruvi jiyyaam pottukichchaam Male : Maappillai varaaru paaru Idho paaru ivaru maamiyaaru veedu romba joru Male : Muththu muththu pallukkaari Muyalu pola sollukkaari Kaththirippu saelaikkaari Kaattadi un kai varisai Panam padaichchavalae un pagattu ennaachchu Male : Maappillai varaaru paaru Idho paaru ivaru maamiyaaru veedu romba joru Male : Pattu paayum pottirukkaen Paththu tharam paaththirukkaen Kottu melam kotta vachchi Thottu thaali kattuvaaru Manja kayaththula adutha maasam kazhuththula Male : Maappillai varaaru paaru Idho paaru ivaru maamiyaaru veedu romba joru Male : Panu meththa pattu meththa Panaththa kotti vaangum meththa Maamanaaru kodukkum meththa Mallaigaippoo sendu meththa Naan kodukkum meththa intha pachcha pullu meththa Male : Maappillai varaaru paaru Idho paaru ivaru maamiyaaru veedu romba joru
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஷங்கர் – கணேஷ் ஆண் : மாப்பிள்ளை வாராரு பாரு இதோ பாரு இவரு மாமியாரு வீடு ரொம்ப ஜோரு ஜிகுஜிகுச்சாங் குருவி வந்து ஜிய்யாம் போட்டுக்கிச்சாங் குருவி ஜிய்யாம் போட்டுக்கிச்சாம்…… ஆண் : மாப்பிள்ளை வாராரு பாரு இதோ பாரு இவரு மாமியாரு வீடு ரொம்ப ஜோரு ஆண் : முத்து முத்துப் பல்லுக்காரி முயலு போல சொல்லுக்காரி கத்திரிப்பு சேலைக்காரி காட்டடி உன் கை வரிசை பணம் படைச்சவளே உன் பகட்டு என்னாச்சு ஆண் : மாப்பிள்ளை வாராரு பாரு இதோ பாரு இவரு மாமியாரு வீடு ரொம்ப ஜோரு ஆண் : பட்டு பாயும் போட்டிருக்கேன் பத்து தரம் பாத்திருக்கேன் கொட்டு மேளம் கொட்ட வச்சி தொட்டு தாலி கட்டுவாரு மஞ்ச கயத்துல அடுத்த மாசம் கழுத்துல ஆண் : மாப்பிள்ளை வாராரு பாரு இதோ பாரு இவரு மாமியாரு வீடு ரொம்ப ஜோரு ஆண் : பஞ்சு மெத்த பட்டு மெத்த பணத்த கொட்டி வாங்கும் மெத்த மாமனாரு கொடுக்கும் மெத்த மல்லிகைப்பூ செண்டு மெத்த நான் கொடுக்கும் மெத்த இந்த பச்சபுல்லு மெத்த ஆண் : மாப்பிள்ளை வாராரு பாரு இதோ பாரு இவரு மாமியாரு வீடு ரொம்ப ஜோரு