← Back

Andru Oomai Pennallo Female Song Lyrics

Singer : P. Susheela Music by : Vishwanathan-Ramamoorthy Female : Haaa……aaa….aaa….aaa…. Haa…..aaaa……aaa….aaa….aaa…. Hoooo oooo hooo ooo hooo ooo Female : Andru oomai pennallo Indru pesum pennallo Aiyaa unakkaaga Uyir vaazhum pennallo Female : Andru oomai pennallo Indru pesum pennallo Aiyaa unakkaaga Uyir vaazhum pennallo Female : Manjal poosi maalai anindhu Vaazha vandha pennallo Kunghuma pottu neththiyil ittu Konjum kaadhal kannallo Female : Manjal poosi maalai anindhu Vaazha vandha pennallo Kunghuma pottu neththiyil ittu Konjum kaadhal kannallo Female : Oomai pennallo Indru pesum pennallo Aiyaa unakkaaga Uyir vaazhum pennallo Female : Kanni pennai thaedi dheivam vandhallo Kangal illai endren Kangal thandhallo Female : Kai irandil ennai Alli kondallo Kaalam varum endrae Solli chendrallo Kaathirundhadhaalae Kaadhal thandha dheivam Indru ennai thaedi ingae vandhallo Female : Manjal poosi maalai anindhu Vaazha vandha pennallo Kunghuma pottu neththiyil ittu Konjum kaadhal kannallo Female : Oomai pennallo Indru pesum pennallo Aiyaa unakkaaga Uyir vaazhum pennallo Female : Mangai endhan kaadhal Vaazhum unnaalae Mazhalai pesum pillai Varavum unnaalae Female : Penmai indru pesum Vaarthai unnaalae Kannillaadha podhum Kaatchi un melae Kaalam varum pogum Kaadhal endrum vaazhum Penmai sollum unmai kanden unnaalae Female : Manjal poosi maalai anindhu Vaazha vandha pennallo Kunghuma pottu neththiyil ittu Konjum kaadhal kannallo Female : Oomai pennallo Indru pesum pennallo Aiyaa unakkaaga Uyir vaazhum pennallo
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : விஸ்வாதன் – ராமமூர்த்தி பெண் : ஹா….ஆஅ…..ஆஅ…..ஆஅ…. ஹா….ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆஆ….. ஹோ……ஓஓ ஹோ ஒ ஹோ ஓஓ பெண் : அன்று ஊமை பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ ஐயா உனக்காக உயிர் வாழும் பெண்ணல்லோ பெண் : அன்று ஊமை பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ ஐயா உனக்காக உயிர் வாழும் பெண்ணல்லோ பெண் : மஞ்சள் பூசி மாலை அணிந்து வாழ வந்த பெண்ணல்லோ குங்குமப் பொட்டு நெற்றியில் இட்டு கொஞ்சும் காதல் கண்ணல்லோ பெண் : மஞ்சள் பூசி மாலை அணிந்து வாழ வந்த பெண்ணல்லோ குங்குமப் பொட்டு நெற்றியில் இட்டு கொஞ்சும் காதல் கண்ணல்லோ பெண் : ஊமை பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ ஐயா உனக்காக உயிர் வாழும் பெண்ணல்லோ பெண் : கன்னி பெண்ணைத் தேடி தெய்வம் வந்தல்லோ கண்கள் இல்லை என்றேன் கண்கள் தந்தல்லோ பெண் : கை இரண்டில் என்னை அள்ளிக் கொண்டல்லோ காலம் வரும் என்றே சொல்லி சென்றல்லோ காத்திருந்ததாலே காதல் தந்த தெய்வம் இன்று என்னை தேடி இங்கே வந்தல்லோ பெண் : மஞ்சள் பூசி மாலை அணிந்து வாழ வந்த பெண்ணல்லோ குங்குமப் பொட்டு நெற்றியில் இட்டு கொஞ்சும் காதல் கண்ணல்லோ பெண் : ஊமை பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ ஐயா உனக்காக உயிர் வாழும் பெண்ணல்லோ பெண் : மங்கை எந்தன் காதல் வாழ்வும் உன்னாலே மழலை பேசும் பிள்ளை வரவும் உன்னாலே பெண் : பெண்மை இன்று பேசும் வார்த்தை உன்னாலே கண்ணில்லாத போதும் காட்சி உன் மேலே காலம் வரும் போகும் காதல் என்றும் வாழும் பெண்மை சொல்லும் உண்மை கண்டேன் உன்னாலே பெண் : மஞ்சள் பூசி மாலை அணிந்து வாழ வந்த பெண்ணல்லோ குங்குமப் பொட்டு நெற்றியில் இட்டு கொஞ்சும் காதல் கண்ணல்லோ பெண் : ஊமை பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ ஐயா உனக்காக உயிர் வாழும் பெண்ணல்லோ