← Back

Mazhai Megam Song Lyrics

Singers : Yuvan Shankar Raja and Priya Jerson Music by : Yuvan Shankar Raja Female : Mazhai megam neeyada Un dhesam naanada Madimelae sergiraai Nee thooralaa… Female : Pullanguzhal naanada Puyal polavae neeyada Isaiyae isaiyaai Isaivenadaa Male : Mogam naan kondaalumae Thaagam nee ennaalumae Thedum viralgal Un menithaan Female : Adhu podhumae podhumae Idhazh serum neramae Undaagum theeyil kaayavaa Un meedhu thaenaai urugavaa… Male : Idhu neelumae neelumae Urangaamalae pogumae Nam kaadhal seivom iravellaam Un dhegam thaa ahhh Male : Hmm…heiii…hmmmm Female : Asaindhaal isaindhaal Kalippenae Asaiyum visaiyil thudippenae Padarndhaal thodarndhaal Kalaippenaeee heiii Male : Idhazh verkkum poovadi Thodarndhidum muthangal Parandhidum pithangal Kulirndhidum thee Nee thaa meni… Female : Idhazh vazhi kuttrangal Ilakkana michangal Purivom inithaan naamae… Male : Hei..adhu podhumae podhumae Idhazh serum neramae Undaagum theeyil kaayavaa Un meedhu naanum padaravaa Female : Idhu neelumae neelumae Urangaamalae pogumae Nam kaadhal seivom iravellaam Ennodu nee vaa aahhhh…. Male : Heii…hmmmm…hmmm.. Female : Ahaaa…aaaa… Male : Heiii nana nanana nana…aa… Nana nanana nana naa…aa..hei…
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் பிரியா ஜெர்ஸன் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : மழை மேகம் நீயடா உன் தேசம் நானடா மடி மேலே சேர்கிறாய் நீ தூறலா பெண் : புல்லாங்குழல் நானடா புயல் போலவே நீயடா இசையே இசையாய் இசைவேனடா ….. ஆண் : மோகம் நான் கொண்டாலுமே தாகம் நீ எந்நாளுமே தேடும் விரல்கள் உன் மேனி தான் பெண் : அது போதுமே போதுமே இதழ் சேரும் நேரமே உண்டாகும் தீயில் காயவா உன் மீது தேனாய் உருகவா ஆண் : இது நீளுமே நீளுமே உறங்காமலே போகுமே நாம் காதல் செய்வோம் இரவெல்லாம் உன் தேகம் தா ஆண் : ம்ம் …ம்ம் ……… பெண் : அசைந்தால் இசைந்தால் களிப்பேனே அசையும் விசையில் துடிப்பேனே படர்ந்தால் தொடர்ந்தால் களிப்பேனே ஆண் : இதழ் வேர்க்கும் பூவடி தொடர்ந்திடும் முத்தங்கள் பறந்திடும் பித்தங்கள் குளிர்ந்திடும் தீ நீ தா மேனி பெண் : இதழ் வழி குற்றங்கள் இலக்கண மிச்சங்கள் புரிவோம் இனிதான் நாமே ஆண் : ஹேய் ..அது போதுமே போதுமே இதழ் சேரும் நேரமே உண்டாகும் தீயில் காயவா உன் மீது நானும் படரவா பெண் : இது நீளுமே நீளுமே உறங்காமலே போகுமே நாம் காதல் செய்வோம் இரவெல்லாம் என்னோடு நீ வா ..ஆஆ …. ஆண் : ஹேய் …ம்ம் …ம்ம் ……… பெண் : ஆஹா..ஆஆ … ஆண் : ஹேய் …………………………….