← Back

Antharangam Nanariven Song Lyrics

Singers : S. Janaki and P. B. Sreenivas Music by : M. S. Vishwanathan Male : Andharangam naan ariven Sindhum ilam punnagaiyae..ae… Andharangam naan ariven Sindhum ilam punnagaiyae Female : Mandharathil naan vizhundhen Maadhavanin thozhgalilae Mandharathil naan vizhundhen Maadhavanin thozhgalilae Vandha vazhi naan ariyen Mangai ennai neearivaai Vandha vazhi naan ariyen Mangai ennai neearivaai Female : Andharangam naan ariven Sindhum ilam punnagaiyae..ae… Male : Thedi vandha silaiyai kandu Moodi konda kangal Indha devaraiyum viduvadhillai Oodal konda pengal Male : Thedi vandha silaiyai kandu Moodi konda kangal Indha devaraiyum viduvadhillai Oodal konda pengal Female : Manandhavarai yaaridathum Tharuvathillai naangal Manandhavarai yaaridathum Tharuvathillai naangal Dhinamdhorum naadagangal aaduvadhu neengal Female : En mannava Male : Unmai sollava Female : Penmai allavaa…. Male : Ennai vellavaaa Male : Andharangam naan ariven Sindhum ilam punnagaiyae..ae… Male : Thaamaraiyil kudi irukkum Thanga malar devi Unnai thaan ninaindhu Thazhuvi kollum devan ivan aavi Male : Thaamaraiyil kudi irukkum Thanga malar devi Unnai thaan ninaindhu Thazhuvi kollum devan ivan aavi Female : Arivenae sagasangal Idhu varaiyil podhum Arivenae sagasangal Idhu varaiyil podhum Alai modhum kaadhaludan poomagalai paarum Female : En mannava Male : Unmai sollava Female : Penmai allavaa…. Male : Ennai vellavaaa Male : Andharangam naan ariven Sindhum ilam punnagaiyae. Female : Andharangam naan ariven Sindhum ilam punnagaiyae.. Aa….aa…..aa….
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. பீ . ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : அந்தரங்கம் நானறிவேன் சிந்தும் இளம் புன்னகையே..ஏ அந்தரங்கம் நானறிவேன் சிந்தும் இளம் புன்னகையே பெண் : மந்திரத்தில் நான் விழுந்தேன் மாதவனின் தோள்களிலே மந்திரத்தில் நான் விழுந்தேன் மாதவனின் தோள்களிலே வந்த வழி நானறியேன் மங்கை என்னை நீயறிவாய் வந்த வழி நானறியேன் மங்கை என்னை நீயறிவாய் பெண் : அந்தரங்கம் நானறிவேன் சிந்தும் இளம் புன்னகையே..ஏ ஆண் : தேடி வந்த சிலையைக் கண்டு மூடிக் கொண்ட கண்கள் –இந்த தேவரையும் விடுவதில்லை ஊடல் கொண்ட பெண்கள் பெண் : மணந்தவரை யாரிடத்தும் தருவதில்லை நாங்கள் மணந்தவரை யாரிடத்தும் தருவதில்லை நாங்கள் தினந்தோறும் நாடகங்கள் ஆடுவது நீங்கள் பெண் : என் மன்னவா………… ஆண் : உண்மை சொல்லவா…………. பெண் : பெண்மை அல்லவா ………… ஆண் : என்னை வெல்லவா ஆண் : அந்தரங்கம் நானறிவேன் சிந்தும் இளம் புன்னகையே..ஏ ஆண் : தாமரையில் குடியிருக்கும் தங்கமலர் தேவி உன்னை தான் நினைந்து தழுவிக் கொள்ளும் தேவன் இவன் ஆவி ஆண் : தாமரையில் குடியிருக்கும் தங்கமலர் தேவி உன்னை தான் நினைந்து தழுவிக் கொள்ளும் தேவன் இவன் ஆவி பெண் : அறிவேனே சாகசங்கள் இது வரையில் போதும் அறிவேனே சாகசங்கள் இது வரையில் போதும் அலை மோதும் காதலுடன் பூமகளை பாரும் பெண் : என் மன்னவா………… ஆண் : உண்மை சொல்லவா…………. பெண் : பெண்மை அல்லவா ………… ஆண் : என்னை வெல்லவா ஆண் : அந்தரங்கம் நானறிவேன் சிந்தும் இளம் புன்னகையே.. பெண் : அந்தரங்கம் நானறிவேன் சிந்தும் இளம் புன்னகையே.. ஆஅ….ஆஅ….ஆ…