← Back

Ennai Pethavalae Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : K. V. Mahadevan Male : Aa..aa..aa.aa….aa.aaa.aa.aa.. Aa..aa..aa.aa… Ennai pethavalae periyavalae Udukkai satham kaadhil vaangi pottukka Adhil un pugazhai paadugiren kettukka Male : Ennai pethavalae periyavalae Udukkai satham kaadhil vaangi pottukka Adhil un pugazhai paadugiren kettukka Male : Naan padaicha gyanamellaam nee kodutha picha Enna needhaan thamizheduthu paadum padi vecha Naan padaicha gyanamellaam nee kodutha picha Enna needhaan thamizheduthu paadum padi vecha Male : Aathaa nee aazhamaram naan unadhu vizhudhu Aathaa nee aazhamaram naan unadhu vizhudhu Un adi nizhalil kudiiruppen paadhangalai thozhudhu Male : Pethavalae periyavalae Udukkai satham kaadhil vaangi pottukka Adhil un pugazhai paadugiren kettukka Male : Ezhai veetil erivadhu nee yethi vecha vilakku En ezhu jenma punniyamthaan maganaanaen unakku Ezhai veetil erivadhu nee yethi vecha vilakku En ezhu jenma punniyamthaan maganaanaen unakku Male : Koozhu kaaichi oothinaalum kudikkurava needhaan Koozhu kaaichi oothinaalum kudikkurava needhaan Andha koozh kudicha vaayala vaazhthurava nee dhaan Andha koozh kudicha vaayala vaazhthurava nee dhaan Male : Vatta vatta pottu vachu manja poosi varuvae Nee valartha pulla naan virumbhi kettadhellaam tharuva Vatta vatta pottu vachu manja poosi varuvae Nee valartha pulla naan virumbhi kettadhellaam tharuva Male : Kaal molachu kai milachu neril vandha deivam Kaal molachu kai milachu neril vandha deivam Un kann malarum karunai thaanae maadu manai selvam Male : Pethavalae periyavalae Udukkai satham kaadhil vaangi pottukka Adhil un pugazhai paadugiren kettukka Male : Ennai pethavalae periyavalae Pethavalae periyavalae…………..
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் ஆண் : ஆஆஆஆ…..ஆஆஆஆ….ஆஆஆஆ…. என்னைப் பெத்தவளே பெரியவளே உடுக்கை சத்தம் காதில் வாங்கி போட்டுக்க அதில் உன் புகழை பாடுகிறேன் கேட்டுக்க ஆண் : என்னைப் பெத்தவளே பெரியவளே உடுக்கை சத்தம் காதில் வாங்கி போட்டுக்க அதில் உன் புகழை பாடுகிறேன் கேட்டுக்க ஆண் : நான் படைச்ச ஞானமெல்லாம் நீ கொடுத்த பிச்ச என்ன நீதானே தமிழெடுத்து பாடும்படி வச்ச நான் படைச்ச ஞானமெல்லாம் நீ கொடுத்த பிச்ச என்ன நீதானே தமிழெடுத்து பாடும்படி வச்ச ஆண் : ஆத்தா நீ ஆலமரம் நான் உனது விழுது ஆத்தா நீ ஆலமரம் நான் உனது விழுது உன் அடி நிழலில் குடியிருப்பேன் பாதங்களை தொழுது ஆண் : பெத்தவளே பெரியவளே உடுக்கை சத்தம் காதில் வாங்கி போட்டுக்க அதில் உன் புகழை பாடுகிறேன் கேட்டுக்க… ஆண் : ஏழை வீட்டில் எரிவது நீ ஏத்தி வச்ச விளக்கு என் ஏழு ஜென்ம புண்ணியம்தான் மகனானேன் உனக்கு ஏழை வீட்டில் எரிவது நீ ஏத்தி வச்ச விளக்கு என் ஏழு ஜென்ம புண்ணியம்தான் மகனானேன் உனக்கு ஆண் : கூழு காய்ச்சி ஊத்தினாலும் குடிக்கிறவ நீதான் கூழு காய்ச்சி ஊத்தினாலும் குடிக்கிறவ நீதான் அந்த கூழ் குடிச்ச வாயாலே வாழ்த்துறவ நீதான் அந்த கூழ் குடிச்ச வாயாலே வாழ்த்துறவ நீதான் ஆண் : வட்ட வட்ட பொட்டு வச்சு மஞ்ச பூசி வருவே நீ வளர்த்த புள்ள நான் விரும்பி கேட்டதெல்லாம் தருவே வட்ட வட்ட பொட்டு வச்சு மஞ்ச பூசி வருவே நீ வளர்த்த புள்ள நான் விரும்பி கேட்டதெல்லாம் தருவே ஆண் : கால் மொளச்சு கை மொளச்சு நேரில் வந்த தெய்வம் கால் மொளச்சு கை மொளச்சு நேரில் வந்த தெய்வம் உன் கண் மலரும் கருணை தானே மாடு மனை செல்வம் ஆண் : பெத்தவளே பெரியவளே உடுக்கை சத்தம் காதில் வாங்கி போட்டுக்க அதில் உன் புகழை பாடுகிறேன் கேட்டுக்க ஆண் : என்னைப் பெத்தவளே பெரியவளே உடுக்கை சத்தம் காதில் வாங்கி போட்டுக்க அதில் உன் புகழை பாடுகிறேன் கேட்டுக்க பெத்தவளே……பெரியவளே……