← Back

Aaraathi Aaraathi Song Lyrics

Singer : Pavithra Chari Music by : D. Imman Lyrics by : Mani Amuthavan Female : Aarathi aarathi Nee kaattu nera Paaratti seeratti Poochooda pora Female : Aanandha koochalundhaan Vandhaachu kalyaana kaachalundhaane Yen indha koochamum thaan undaachu Vetkathil verkuthuthaanae Chorus : Vandha valanju vandha Pandha kuranju vandha Minnuraale minnuraalae Rombha azhaga Chorus : Thandha manasu thandha Sindhamaniya thandha Vaanathula neenthuralae Vanna iragaa Female : Haa…aaa… Male Chorus : Ennachu yedhaachu Un pechu engadi pochu Kanveechu kai veechu Ellaa kammunnu aachu Female : Aarathi aarathi Nee kaattu nera Paaratti seeratti Poochooda pora Female : Un panju dhegathula Maappila maattuvaan thaaliyathaanae Eeranju maasathula nee mella Aattuva thooliyathanae Chorus : Patta aninjikitta Thotta sinungitta Thikkuralae thikkuralae Rombha pudhusa Chorus : Sitta parandhukitta Mitta minungitta Nikkuralae sokkuraale Ponnu dhinusa Chorus : Vacha arii kotta nenja orasikitta Ketti melam kettimelam Kotti sirippa Unna thazhuvi nikkum Vanna valavi satham Ketkkum padi kettum padi Kattiyanaipaa
பாடகி : பவித்ரா சாரி இசை அமைப்பாளர் : டி. இமான் பாடல் ஆசிரியர் : மணி அமுதவான் பெண் : ஆராத்தி ஆராத்தி நீ காட்டு நேரா பாராட்டி சீராட்டி பூச்சூட போறா பெண் : ஆனந்த கூச்சலுந்தான் வந்தாச்சு கல்யாண காச்சலுந்தானே ஏன் இந்த கூச்சமும் தான் வெட்கத்தில் வேர்க்குதுதானே குழு : வந்தா வளஞ்சு வந்தா பந்தா குறஞ்சு வந்தா மின்னுறாளே மின்னுறாளே ரொம்ப அழகா குழு : தந்தா மனச தந்தா சிந்தாமணிய தந்தா வானத்துல நீந்துறாளே வண்ண இறகா பெண் : ஹா..ஆஅ ஆண் குழு : என்னாச்சு ஏதாச்சு உன் பேச்சு எங்கடி போச்சு கண்வீச்சு கைவீச்சு எல்லா கம்முணு ஆச்சு பெண் : ஆராத்தி ஆராத்தி நீ காட்டு நேரா பாராட்டி சீராட்டி பூச்சூட போறா பெண் : உன் பஞ்சு தேகத்துல மாப்பிள்ள மாட்டுவான் தாலியத்தானே ஈரஞ்சு மாசத்துல நீ மெல்ல ஆட்டுவ தூளியத்தானே குழு : பட்டா அணிஞ்சிகிட்டா தொட்டா சினுங்கிட்டா திக்குறாளே திக்குறாளே ரொம்ப புதுசா குழு : சிட்டா பறந்துக்கிட்டா மிட்டா மினுங்கிட்டா நிக்குறாளே சொக்குறாளே பொண்ணு தினுசா குழு : வச்ச அரிசி கொட்ட நெஞ்ச ஒரசிகிட்ட கெட்டிமேளம் கெட்டிமேளம் கொட்டி சிரிப்பா உன்ன தழுவி நிக்கும் மண்ண வளவி சத்தம் கேட்கும்படி கேட்குபடி கட்டியணைப்பா