← Back

Chithi Sollu Sollu Song Lyrics

Singers : S. Janaki and Jothi Kanna Music by : T. V. Raju Female : Chithi sollu sollu Female : Maama sollu sollu Female : Chithi sollu sollu Female : Maama sollu sollu Female : Appa kitta chithikkum Chithi kitta appavukkum Both : Aasai …aasai…..aasai…. Female : Chithi sollu sollu Female : Maama sollu sollu Female : Appa kitta chithikkum Chithi kitta appavukkum Both : Aasai …aasai…..aasai…. Female : Chithi sirippu rojappoo Female : Maama sirippu mathappu Female : Chithi sirippu rojappoo Female : Maama sirippu mathappu Female : Appa chithi sandhippu Female : Adhilae namakku poorippu Female : Chithi sollu sollu Female : Maama sollu sollu Female : Appa kitta chithikkum Chithi kitta appavukkum Both : Aasai …aasai…..aasai…. Female : Summa summa paappanga Suthi suthi varuvanga Summa summa paappanga Suthi suthi varuvanga Female : Neeyum naanum paarkaiyilae Konajam vilagi nippanga Both : Hahahaha Female : Chithi sollu sollu Female : Maama sollu sollu Female : Appa kitta chithikkum Chithi kitta appavukkum Both : Aasai …aasai…..aasai…. Female : Neram povadhu theriyaama Pesikittae iruppanga Neram povadhu theriyaama Pesikittae iruppanga Female : Enakkum unakkum puriyaadhu Eduthu solla theriyadhu Both : Hahahaha Female : Chithi sollu sollu Female : Maama sollu sollu Female : Appa kitta chithikkum Chithi kitta appavukkum Both : Aasai …aasai…..aasai….
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் ஜோதி கண்ணா இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு பெண் : சித்தி சொல்லு சொல்லு பெண் : மாமா சொல்லு சொல்லு பெண் : சித்தி சொல்லு சொல்லு பெண் : மாமா சொல்லு சொல்லு பெண் : அப்பா கிட்ட சித்திக்கும் சித்தி கிட்ட அப்பாவுக்கும் இருவர் : ஆசை…………..ஆசை………….ஆசை…………. பெண் : சித்தி சொல்லு சொல்லு பெண் : மாமா சொல்லு சொல்லு பெண் : அப்பா கிட்ட சித்திக்கும் சித்தி கிட்ட அப்பாவுக்கும் இருவர் : ஆசை…………..ஆசை………….ஆசை…………. பெண் : சித்தி சிரிப்பு ரோஜாப்பூ பெண் : மாமா சிரிப்பு மத்தாப்பு பெண் : சித்தி சிரிப்பு ரோஜாப்பூ பெண் : மாமா சிரிப்பு மத்தாப்பு பெண் : அப்பா சித்தி சந்திப்பு பெண் : அதிலே நமக்கு பூரிப்பு பெண் : சித்தி சொல்லு சொல்லு பெண் : மாமா சொல்லு சொல்லு பெண் : அப்பா கிட்ட சித்திக்கும் சித்தி கிட்ட அப்பாவுக்கும் இருவர் : ஆசை…………..ஆசை………….ஆசை…………. பெண் : சும்மா சும்மா பாப்பாங்க சுத்தி சுத்தி வருவாங்க சும்மா சும்மா பாப்பாங்க சுத்தி சுத்தி வருவாங்க பெண் : நீயும் நானும் பார்க்கையிலே கொஞ்சம் விலகி நிப்பாங்க இருவர் : ஹாஹாஹா பெண் : சித்தி சொல்லு சொல்லு பெண் : மாமா சொல்லு சொல்லு பெண் : அப்பா கிட்ட சித்திக்கும் சித்தி கிட்ட அப்பாவுக்கும் இருவர் : ஆசை…………..ஆசை………….ஆசை…………. பெண் : நேரம் போவது தெரியாம பேசிகிட்டே இருப்பாங்க நேரம் போவது தெரியாம பேசிகிட்டே இருப்பாங்க பெண் : எனக்கும் உனக்கும் புரியாது எடுத்து சொல்ல தெரியாது இருவர் : ஹாஹாஹா பெண் : சித்தி சொல்லு சொல்லு பெண் : மாமா சொல்லு சொல்லு பெண் : அப்பா கிட்ட சித்திக்கும் சித்தி கிட்ட அப்பாவுக்கும் இருவர் : ஆசை…………..ஆசை………….ஆசை………….