← Back

Kaviyam Padava Thendrale Song Lyrics

Singer : Mano Music by : Ilayaraja Male : Kaaviyam paadava thendralae Pudhu malar poothidum velai Inithaana pozhuthu enathaagumo Puriyaatha puthirthaan ethirkaalamo Paadum neela poonguyil Mounamaana velaiyil Male : Kaaviyam paadava thendralae Kaaviyam paadava thendralae Chorus : ……………………………….. Male : Vilainthathor vasanthamae Pudhu chudar polinthida Manathilorr niraasaiyae Irutilae mayangida Male : Vaazhginra naatkalae Sogangal enbathai Kanneeril theetinen Kelungal en kadhai Kalainthu pogum kaanal neerithu Male : Kaaviyam paadava thendralae Pudhu malar poothidum velai Inithaana pozhuthu enathaagumo Chorus : ………………………………. Male : Pularnthathor pozhuthu ithuvo Pullinathin mahothsavam Ivai mozhi isaitharum Surangalin manoharam Male : Puthu prabanjamae Malarntha neramae Ammaadi sorgamthaan Munnaadi vanthatho Kasanthu pona kaatchi illaiyae Childrens : Kaaviyam paadava thendralae Pudhu malar poothidum velai Inithaana pozhuthu enathaagumo Puriyaatha puthirthaan ethirkaalamo Kaaviyam paadava thendralae
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : காவியம் பாடவா தென்றலே புது மலர் பூத்திடும் வேளை இனிதான பொழுது எனதாகுமோ புரியாத புதிர்தான் எதிர்காலமோ பாடும் நீலப் பூங்குயில் மௌனமான வேளையில் ஆண் : காவியம் பாடவா தென்றலே காவியம் பாடவா தென்றலே குழு : …………………………… ஆண் : விளைந்ததோர் வசந்தமே புது சுடர் பொழிந்திட மனத்திலோர் நிராசையே இருட்டிலே மயங்கிட ஆண் : வாழ்கின்ற நாட்களே சோகங்கள் என்பதை கண்ணீரில் தீட்டினேன் கேளுங்கள் என்கதை கலைந்து போகும் கானல் நீரிது ஆண் : காவியம் பாடவா தென்றலே புது மலர் பூத்திடும் வேளை இனிதான பொழுது எனதாகுமோ குழு : …………………………… ஆண் : புலர்ந்ததோா் பொழுதிதுவோ புள்ளினத்தின் மகோத்ஸவம் இவை மொழி இசை தரும் சுரங்களின் மனோகரம் ஆண் : புதுப் பிரபஞ்சமே மலர்ந்த நேரமே அம்மாடி சொர்கம்தான் முன்னாடி வந்ததோ கசந்து போன காட்சி இல்லையே குழந்தைகள் : காவியம் பாடவா தென்றலே புது மலர் பூத்திடும் வேளை இனிதான பொழுது எனதாகுமோ புரியாத புதிர்தான் எதிர்காலமோ காவியம் பாடவா தென்றலே