← Back

Meesai Vecha Aambalai Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Hamsalekha Male : Meesai vachcha aamabalaikellaam Demandaiyyaa demaandu Ponna peththa appanukellaam Remandaiyyaa remand Male : Aamabalaikku meesai vanthaa Aana mattum laabamaiyyaa Pennoruththi kuththa vechchaa Appanukku nashttamaiyyaa Maappillai velaiyai Kazhuththil maatti vidavillaiyaa Male : Meesai vachcha aamabalaikellaam Demandaiyyaa demaandu Ponnap peththa appanukellaam Remandaiyyaa remand Ho ho ho oooooo Male : Mookku muzhiyirukka mookkuththi venumaa Muththu nagai venumaa maganae maganae…ae…ooo… Kattil mattum koduththa karppam vanthu serumaa Kaiyil pillai varumaa aiyako aiyako…..ooo…. Male : Muththam onnu kettaa munooru roopaa Maththathukku saerththu maasam latcham roopaa Kattiputtu kattil yaeraiyaa….aa….oooh… Pudavai thodavae vilaiya maanam vetkkamillaiyaa Male : Meesai vachcha aamabalaikellaam Demandaiyyaa demaandu Ponna peththa appanukellaam Remandaiyyaa remand haeh….hae… Male : Katti koduththavarukku sottai izhunthirukku Vatti kadan irukku ammammaa ammammaa…ho…oo… Ettu muzham vettiyum naalu muzham aanathu Kovanamthaan meeruthu appappaa appappaa…aa… Male : Kalyaanam ingae viyaabaaramthaanaa Katcheri ellaam opparithaanaa Aampillainga sattam niyaayamaa…oo.ooo Kaasaiyum koduththu pombalai kanni kazhiyanumaa Male : Meesai vachcha aamabalaikellaam Demandaiyyaa demaandu Ponna peththa appanukellaam Remandaiyyaa remand Male : Aamabalaikku meesai vanthaa Aana mattum laabamaiyyaa Pennoruththi kuththa vechchaa Appanukku nashttamaiyyaa Maappillai velaiyai Kazhuththil maatti vidavillaiyaa
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஹம்சலேகா ஆண் : மீசை வெச்ச ஆம்பளைக்கெல்லாம் டிமெண்டய்யா டிமெண்டு பொண்ணப் பெத்த அப்பனுக்கெல்லாம் ரிமெண்டய்யா ரிமெண்டு ஆண் : ஆம்பளைக்கு மீசை வந்தா ஆன மட்டும் லாபமய்யா பெண்ணொருத்தி குத்த வெச்சா அப்பனுக்கு நஷ்டமய்யா மாப்பிள்ளை வெலயை கழுத்தில் மாட்டி விடவில்லைய்யா ஆண் : மீசை வெச்ச ஆம்பளைக்கெல்லாம் டிமெண்டய்யா டிமெண்டு பொண்ணப்பெத்த அப்பனுக்கெல்லாம் ரிமெண்டய்யா ரிமெண்டு ஹோ ஹோ ஹோஓஓஓஓஒ ஆண் : மூக்கு முழியிருக்க மூக்குத்தி வேணுமா முத்து நகை வேணுமா மகனே மகனே…..ஏ……ஓஒ கட்டில் மட்டும் கொடுத்தா கர்ப்பம் வந்து சேருமா கையில் பிள்ளை வருமா ஐயகோ ஐயகோ….ஓஒ…. ஆண் : முத்தம் ஒன்னு கேட்டா முந்நூறு ரூபா மத்ததுக்கு சேர்த்து மாசம் லட்சம் ரூபா கட்டிப்புட்டு கட்டில் ஏறயா….ஆ…..ஓஒஹ்…. புடவை தொடவே விலைய மானம் வெட்கமில்லய்யா ஆண் : மீசை வெச்ச ஆம்பளைக்கெல்லாம் டிமெண்டய்யா டிமெண்டு பொண்ணப்பெத்த அப்பனுக்கெல்லாம் ரிமெண்டய்யா ரிமெண்ட்டு ஹேஹ்…ஹே……. ஆண் : கட்டிக் கொடுத்தவருக்கு சொட்டை விழுந்திருக்கு வட்டி கடன் இருக்கு அம்மம்மா அம்மம்மா……ஹோ……ஓஓ எட்டு முழம் வேட்டியும் நாலு முழம் ஆனது கோவனம் தான் மீறுது அப்பப்பா அப்பப்பா….ஆ….. ஆண் : கல்யாணம் இங்கே வியாபாரம் தானா கச்சேரி எல்லாம் ஒப்பாரி தானா ஆம்பிளைங்க சட்டம் நியாயமா….ஓ…..ஓ…. காசையும் கொடுத்து பொம்பளை கன்னி கழியனுமா ஆண் : மீசை வெச்ச ஆம்பளைக்கெல்லாம் டிமெண்டய்யா டிமெண்டு பொண்ணப்பெத்த அப்பனுக்கெல்லாம் ரிமெண்டய்யா ரிமெண்ட்டு ஆண் : ஆம்பளைக்கு மீசை வந்தா ஆன மட்டும் லாபமய்யா பெண்ணொருத்தி குத்த வெச்சா அப்பனுக்கு நஷ்டமய்யா மாப்பிள்ளை வெலயை கழுத்தில் மாட்டி விடவில்லைய்யா….