← Back

Aadungadi Aadungadi Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Chorus : ………………….. Male : Aadungadi aadungadi anthariyae sundhariyae Aadungadi aadungadi anthariyae sundhariyae Paarungadi paarugadi vanthirukkum manthiriyae Paarungadi paarugadi vanthirukkum manthiriyae Ooradangum velaiyilae yaaru namma paakkurathu Anthapura leelaigalai entha paiya kekkurathu Male : Vettaikkaaran kottaiyilae Vachhcathuthaan sattamadi Vedikkaiyaa vaadikkaiyaa Pottathuthaan thittamadi Male : Aadungadi aadungadi anthariyae sundhariyae Paarungadi paarugadi vanthirukkum manthiriyae Chorus : …………………… Male : Yaemaali makkalukku yaeththapadi iruppavanga Komaali rajakkalthaan….ho ho….. Komaali rajakkalthaan…. Komaali rajakkal kondaada kaaththirukku Poomaeni rojakkalthaan Poomaeni rojakkalthaan Male : Somarasa paanangalil Thoovungadi sokkupodi Kaamarasa paadalgalai Koorungadi santhappadi Male : Kaattungadi viththaigalai Kaal molaichcha thaththaigalae Kaariyaththai saathippathu Kattilarai meththaigalae Male : Aadungadi aadungadi anthariyae sundhariyae Paarungadi paarugadi vanthirukkum manthiriyae Chorus : …………………… Male : Vaaraamal vanthirukkum Rajaanga virunthaali Vandaattam aadungadi…hoho…. Vandaattam aadungadi… Naalthorum nam naattin Panpaattai kaappavanga Nalvaazhththu koorungadi Nalvaazhththu koorungadi Male : Kaalam namma kaalamadi kaaththu ippa veesudhadi Jaadhagamum josiyamu saathagamaai pesuthadi Raaththiriyil rajjiyamae theerththathilae aaduthadi Aatti vaikka naamirukka aalavattam poduthadi Male : Aadungadi aadungadi anthariyae sundhariyae Paarungadi paarugadi vanthirukkum manthiriyae
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி குழு : …………………….. ஆண் : ஆடுங்கடி ஆடுங்கடி அந்தரியே சுந்தரியே ஆடுங்கடி ஆடுங்கடி அந்தரியே சுந்தரியே பாருங்கடி பாருங்கடி வந்திருக்கும் மந்திரியே பாருங்கடி பாருங்கடி வந்திருக்கும் மந்திரியே ஊரடங்கும் வேளையிலே யாரு நம்ம பாக்குறது அந்தபுர லீலைகளை எந்தப் பைய கேக்குறது ஆண் : வேட்டைக்காரன் கோட்டையிலே வச்சதுதான் சட்டமடி வேடிக்கையா வாடிக்கையா போட்டதுதான் திட்டமடி……. ஆண் : ஆடுங்கடி ஆடுங்கடி அந்தரியே சுந்தரியே பாருங்கடி பாருங்கடி வந்திருக்கும் மந்திரியே குழு : …………………………………… ஆண் : ஏமாளி மக்களுக்கு ஏத்த படி இருப்பவங்க கோமாளி ராஜாக்கள்தான்….ஹோ ஹோ…. கோமாளி ராஜாக்கள்தான் கோமாளி ராஜாக்கள் கொண்டாட காத்திருக்கு பூமேனி ரோஜாக்கள்தான்….. பூமேனி ரோஜாக்கள்தான்….. ஆண் : சோமரச பானங்களில் தூவுங்கடி சொக்குபொடி காமரச பாடல்களை கூறுங்கடி சந்தப்படி ஆண் : காட்டுங்கடி வித்தைகளை கால் மொளைச்ச தத்தைகளே காரியத்தை சாதிப்பது கட்டிலறை மெத்தைகளே…… ஆண் : ஆடுங்கடி ஆடுங்கடி அந்தரியே சுந்தரியே பாருங்கடி பாருங்கடி வந்திருக்கும் மந்திரியே குழு : …………………………………… ஆண் : வாராமல் வந்திருக்கும் ராஜாங்க விருந்தாளி வண்டாட்டம் ஆடுங்கடி…ஹோஹோ…. வண்டாட்டம் ஆடுங்கடி… நாள்தோறும் நம் நாட்டின் பண்பாட்டை காப்பவங்க நல்வாழ்த்து கூறுங்கடி நல்வாழ்த்து கூறுங்கடி ஆண் : காலம் நம்ம காலமடி காத்து இப்ப வீசுதடி ஜாதகமும் ஜோசியமும் சாதகமாய் பேசுதடி ராத்திரியில் ராஜ்ஜியமே தீர்த்தத்திலே ஆடுதடி ஆட்டி வைக்க நாமிருக்க ஆளவட்டம் போடுதடி.. ஆண் : ஆடுங்கடி ஆடுங்கடி அந்தரியே சுந்தரியே பாருங்கடி பாருங்கடி வந்திருக்கும் மந்திரியே