← Back

Panjangam Paarthu Song Lyrics

Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male : ……………….. Female : ……………… Male : Panjaangam parththu sollavaa….oo….oo…oo…. Panjaangam parththu sollavaa….aa….aa….aa…. Panguniyaa chiththiraiyaa engae nalla naal Panguniyaa chiththiraiyaa engae nalla naal Kangalaal aa….aa….aa….sollammaa Female : Aaththula vellam odura naala Paarththuttu vaanga yaeththukkaraen Aaththula vellam odura naala Paarththuttu vaanga yaeththukkaraen Kaattila poovum koottida thaenum Female : Aasai irukku pesi mudikka Aasai irukku pesi mudikka Sollaththaan theriyaathu Female : Panjaangam parththu sollunga yae…. Panguniyaa chiththiraiyaa engae nalla naal Sollaththaan theriyaathu Male : ………………. Female : …………….. Male : Mangai maeniyil pongum mangalam Kangal unnattum Vannathaamarai thulla thulla Kaigal pinnattum Male : Mangai maeniyil pongum mangalam Kangal unnattum Vannathaamarai thulla thulla Kaigal pinnattum Female : Udhattukku melae ooruthu yaetho Udambilae kooda maaruthu yaetho hae…yae…yae… Udhattukku maelae ooruthu yaetho Udambilae kooda maaruthu yaetho Male : …………… Female : Neththukku manathu ketkuthu yaetho Sollunga konjam kettukkuraen Sonnathaiyellaam thaniyaa poyi Oththigai konjam paarththukaraen….aa…aa…oo….oo…. Male : ……………. Female : Thottu thottu pesa pesa Sogamaa irukkunga Male : Thottaal pothum paththaam maatham Thottil aadunga Female : Thottu thottu pesa pesa Sogamaa irukkunga Male : Thottaal pothum paththaam maatham Thottil aadunga Female : Chinnam sirusu anupavam illai Yaedho konjam parththukunga hae hae…yae…yae…. Male : Maanganai kannam poongodi maeni Theengu varaamal paarththukkaraen Female : Appadi sonnaa ippavae sarithaan Kai pidiyaaga saerththukkiraen Both : Aaahaahaahaa ooohoh…. Male : Panjaangam parththu sollavaa….oo….oo…oo…. Female : Panguniyaa chiththiraiyaa engae nalla naal Male : Kangalaal aa….aa….aa….sollammaa
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ……………………………….. பெண் : …………………………. ஆண் : பஞ்சாங்கம் பார்த்து சொல்லவா ஓ….ஓ……ஒ பஞ்சாங்கம் பார்த்து சொல்லவா ஆ….ஆ….ஆ பங்குனியா சித்திரையா எங்கே நல்ல நாள் பங்குனியா சித்திரையா எங்கே நல்ல நாள் கண்களால் ஆஆ……ஆஆ…….ஆ சொல்லம்மா பெண் : ஆத்துல வெள்ளம் ஓடுற நாள பார்த்துட்டு வாங்க ஏத்துக்கறேன் ஆத்துல வெள்ளம் ஓடுற நாள பார்த்துட்டு வாங்க ஏத்துக்கறேன் காட்டில பூவும் கூட்டில தேனும் பொங்குற போது சேத்துக்கறேன் பெண் : ஆசை இருக்கு பேசி முடிக்க ஆசை இருக்கு பேசி முடிக்க சொல்லத்தான் தெரியாது பெண் : பஞ்சாங்கம் பார்த்து சொல்லுங்க ஏ……. பங்குனியா சித்திரையா எங்கே நல்ல நாள் சொல்லத்தான் தெரியாது ஆண் : …………………….. பெண் : ……………………….. ஆண் : மங்கை மேனியில் பொங்கும் மங்களம் கண்கள் உண்ணட்டும் வண்ணத்தாமரை துள்ள துள்ள கைகள் பின்னட்டும் ஆண் : மங்கை மேனியில் பொங்கும் மங்களம் கண்கள் உண்ணட்டும் வண்ணத்தாமரை துள்ள துள்ள கைகள் பின்னட்டும் பெண் : உதட்டுக்கு மேலே ஊறுது ஏதோ உடம்பிலே கூட மாறுது ஏதோ ஹே…..ஏ…ஏ உதட்டுக்கு மேலே ஊறுது ஏதோ உடம்பிலே கூட மாறுது ஏதோ ஆண் : …………………. பெண் : நேத்துக்கு மனது கேட்குது ஏதோ சொல்லுங்க கொஞ்சம் கேட்டுக்குறேன் சொன்னதையெல்லாம் தனியா போயி ஒத்திகை கொஞ்சம் பார்த்துக்கறேன்……ஆ…..ஆ….ஓ….ஓ…… ஆண் : ……………………….. பெண் : தொட்டு தொட்டுப் பேசப்பேச சொகமா இருக்குங்க ஆண் : தொட்டால் போதும் பத்தாம் மாதம் தொட்டில் ஆடுங்க பெண் : தொட்டு தொட்டுப் பேசப்பேச சொகமா இருக்குங்க ஆண் : தொட்டால் போதும் பத்தாம் மாதம் தொட்டில் ஆடுங்க பெண் : சின்னம் சிறுசு அனுபவம் இல்லை ஏதோ கொஞ்சம் பார்த்துகுங்க ஹே ஹே…ஏ….ஏ…. ஆண் : மாங்கனி கன்னம் பூங்கொடி மேனி தீங்கு வராமல் பார்த்துக்கறேன் பெண் : அப்படி சொன்னா இப்பவே சரிதான் கைப் பிடியாக சேர்த்துக்கிறேன் இருவர் : ஆஆஹாஹாஹ் ஓஓஹோஹ்….. ஆண் : பஞ்சாங்கம் பார்த்து சொல்லவா ஓ….ஓ….ஒ பெண் : பங்குனியா சித்திரையா எங்கே நல்ல நாள் ஆண் : கண்களால் ஆஆ…..ஆ….ஆஆ……சொல்லம்மா