← Back

Aedi Poongodi Song Lyrics

Singer : M. R. Vijaya Music by : T. R. Pappa Lyrics by : Kannadasan Female : Yaedi poongodi yaenintha paarvai Kodi kodiyo nee konda aasai Thaedi vantha deivam yaaradi Female : Aadaatha thogai isai paadaatha thaenee Suvai thaen illaatha malar Boomiyengum illaiyae Adi kannae kadhai enna Female : Yaedi poongodi yaenintha paarvai Kodi kodiyo nee konda aasai Thaedi vantha deivam yaaradi Female : Ora kannil oru jaadai Seivathoru azhago Neela koonthalukkul mella Paarpathoru nilavo Female : Ora kannil oru jaadai Seivathoru azhago Neela koonthalukkul mella Paarpathoru nilavo Kaalidasan unai kaana vendum Adi kannae kadhai enna Female : Yaedi poongodi yaenintha paarvai Kodi kodiyo nee konda aasai Thaedi vantha deivam yaaradi Female : Yaarodu yaaro malar yaar sooduvaaro Yaarodu yaaro malar yaar sooduvaaro Adhu Sorkkam endra Idam nichchayippathennavo Adi kannae kadhai enna Female : Yaedi poongodi yaenintha paarvai Kodi kodiyo nee konda aasai Thaedi vantha deivam yaaradi
பாடகி : எம். ஆர். விஜயா இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஏடி பூங்கொடி ஏனிந்த பார்வை கோடி கோடியோ நீ கொண்ட ஆசை தேடி வந்த தெய்வம் யாரடி பெண் : ஆடாத தோகை இசைப் பாடாத தேனீ சுவை தேன் இல்லாத மலர் பூமியெங்கும் இல்லையே அடி கண்ணே கதை என்ன பெண் : ஏடி பூங்கொடி ஏனிந்த பார்வை கோடி கோடியோ நீ கொண்ட ஆசை தேடி வந்த தெய்வம் யாரடி பெண் : ஓரக் கண்ணில் ஒரு ஜாடை செய்வதொரு அழகோ நீளக் கூந்தலுக்குள் மெல்ல பார்ப்பதொரு நிலவோ பெண் : ஓரக் கண்ணில் ஒரு ஜாடை செய்வதொரு அழகோ நீளக் கூந்தலுக்குள் மெல்ல பார்ப்பதொரு நிலவோ காளிதாசன் உனைக் காண வேண்டும் அடி கண்ணே கதை என்ன பெண் : ஏடி பூங்கொடி ஏனிந்த பார்வை கோடி கோடியோ நீ கொண்ட ஆசை தேடி வந்த தெய்வம் யாரடி பெண் : யாரோடு யாரோ மலர் யார் சூடுவாரோ யாரோடு யாரோ மலர் யார் சூடுவாரோ அது சொர்க்கம் என்ற இடம் நிச்சயிப்பதென்னவோ அடி கண்ணே கதை என்ன பெண் : ஏடி பூங்கொடி ஏனிந்த பார்வை கோடி கோடியோ நீ கொண்ட ஆசை தேடி வந்த தெய்வம் யாரடி