← Back

Puthusa Kodiye Song Lyrics

Singer : Anthony Daasan Music by : Sooraj S Kurup Lyrics by : Muthamil Selvan Male : Puthusa kodiye… Pudidaa niruthi… Padhamaa oru padaiye varum.. Pangaaaliye aattam podu… Male : Nenja nimiru… Kaiya murukki… Panjaa adhu parakkum inga… Male and Chorus : Vaadaa nariyaa… Oru pekku thareeyaaa… Ada kickku nerayaa… Adhil mukki thareeyaaa… Aaaa… aaa… Male : Sogatha marandhaa.. Pudikkaadhe kirukku… Nee nondhu polambaadha… Thaniyaadhaan alanju… Male and Chorus : Sendhedhaan irundhaa Sugamaagum namakku… Naam kandom marundhaaga… Suvaiyaana sarakku… Male : Kaadhal megam ellam… Kannal mogam kandu… Kaanaa pogum thaniyaa… Male and Chorus : Vaadaa nariyaa… Oru pekku thareeyaaa… Ada kickku nerayaa… Adhil mukki thareeyaaa… Aaaa… aaa… Male : Sonthamaa oru sorgamum paaru.. Solli vachadha ippa nee kelu… Kaaththadikkudhu vegamaa odu… Kooththu kaatti aattatha podu… Male and Chorus : Thandhirangal senjidhaan paaru… Thalli nikkudhu eppavum ooru.. Thaagam inga theerudhu paaru… Vaanam mutta odudhu kaalu… Aa..aaa.aaa..aa… Male : Puthusa kodiye… Pudidaa niruthi… Padhamaa oru padaiye varum.. Pangaaaliye aattam podu… Male : Nenja nimiru… Kaiya murukki… Panjaa adhu parakkum inga… Male and Chorus : Vaadaa nariyaa…
பாடகர் : அந்தோணி தாசன் இசை அமைப்பாளர் : சூரஜ் எஸ் குரூப் பாடல் ஆசிரியர் : முத்தமிழ் செல்வன் ஆண் : புதுசா கொடியே… புடிடா நிறுத்தி… பதமா ஒரு படையே வரும்.. பங்காளியே ஆட்டம் போடு… ஆண் : நெஞ்ச நிமிரு… கைய முறுக்கி… பஞ்சா அது பறக்கும் இங்க… ஆண் மற்றும் குழு : வாடா நரியா… ஒரு பெக்கு தாரியா… அட கிக்கு நெறையா… அதில் முக்கி தரியா… ஆஆஆ… ஆஆஆ… ஆண் : சோகத்த மறந்தா.. புடிக்காதே கிறுக்கு… நீ நொந்து பொலம்பாதா… தனியாதான் அலஞ்சு… ஆண் மற்றும் குழு : சேந்தேதான் இருந்தா சுகமாகும் நமக்கு… நாம் கண்டோம் மருந்தாக… சுவையான சரக்கு… ஆண் : காதல் மேகம் எல்லாம்… கானல் மோகம் கண்டு… கானா போகும் தனியா… ஆண் மற்றும் குழு : வாடா நரியா… ஒரு பெக்கு தரியா… அட கிக்கு நெறையா… அதில் முக்கி தரியா… ஆஆஆ… ஆஆஆ… ஆண் : சொந்தமா ஒரு சொர்க் கமும் பாரு.. சொல்லி வச்சாதா இப்ப நீ கேளு… காத்தாடிக்குது வேகமா ஓடு… கூத்து காட்டி ஆட்டத்த போடு… ஆண் மற்றும் குழு : தந்திரங்கள் செஞ்சிதான் பாரு… தள்ளி நிக்குது எப்பவும் ஊரு.. தாகம் இங்க தீருது பாரு… வானம் முட்ட ஓடுது காலு… ஆண் : புதுசா கொடியே… புடிடா நிறுத்தி… பதமா ஒரு படையே வரும்.. பங்காளியே ஆட்டம் போடு… ஆண் : நெஞ்ச நிமிரு… கைய முறுக்கி… பஞ்சா அது பறக்கும் இங்க… ஆண் மற்றும் குழு : வாடா நரியா…