← Back

Thaanguma Kanaakalin Duet Song Lyrics

Singers : K. S. Chithra, Abhijeet Bhattacharya and Chorus Music by : Anu Malik Lyrics by : Thamarai Female : Thaangumaa kanaakkalin Baarathai paavai vili Thaangumaa kanaakkalin Baarathai paavai vili Male : Naan vaadum kaargaalathil Soodaana porvai thara Kaatroda kaattraagavae Unn moochu kaattrum vara Female : Ahh… adhu orr dhavam Marboram mandraadi Naan thottru ponaalum Kanna adhu veesudhu Male : Thaangumaa kanaakkalin Baarathai endhan vili Thaangumaa kanaakkalin Baarathai endhan vili Carnatic : ………………. Female : Saerum vinaadigalil Unn moochae enthan maelaadai Kannkotta maranthaayae nee Angam engilum thaen vaadai Female : Saerum vinaadigalil Unn moochae enthan maelaadai Kannkotta maranthaayae nee Angam engilum thaen vaadai Male : Oyum idai velaiyil Vandhenae vambaagavae Thallaadi nee saaygaiyil Nindrenae kombaagavae Female : Ahh… adhu oor dhavam Marboram mandraadi Naan thottru ponaalum Kanna adhu veesudhu Female : Oh ..thaangumaa kanaakkalin Baarathai paavai vili Male : Mmm thaangumaa kanaakkalin Baarathai endhan vili Male : Paechae illai annaeram Mogathudan nee vaada En vaervai aaraai odi Dhaegathudan poraada Male : Oh paechae illai annaeram Mogathudan nee vaada En vaervai aaraai odi Dhaegathudan poraada Female : Annaal pol naal illaiyae Annaalum indrillaiyae Male : En nenjil nee veezhnthadhum Pithaaginaen kanmani Female : Ahh… adhil kann padum Marboram mandraadi Naan thottru ponaalum Kanna adhu veesudhu Male : Thaangumaa kanaakkalin Baarathai endhan vili Female : Thaangumaa kanaakkalin Baarathai paavai vili
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா, அபிஜித் பட்டாச்சார்யா மற்றும் குழு இசை அமைப்பாளர் : அணு மாலிக் பாடல் ஆசிரியர் : தாமரை பெண் : தாங்குமா கனாக்களின் பாரத்தை பாவை விழி தாங்குமா கனாக்களின் பாரத்தை பாவை விழி ஆண் : நான் வாடும் கார்காலத்தில் சூடான போர்வை தர காற்றோட காற்றாகவே உன் மூச்சு காற்றும் வர பெண் : ஆ… அது ஓர் தவம் மார்போரம் மன்றாடி நான் தோட்டு போனாலும் கண்ணா அது வீசுது ஆண் : ஓ! தாங்குமா கனாக்களின் பாரத்தை எந்தன் விழி தாங்குமா கனாக்களின் பாரத்தை எந்தன் விழி கர்நாடிக் : …………… பெண் : சேரும் வினாடிகளில் உன் மூச்சே எந்தன் மேலாடை கண்கொட்ட மறந்தாயே நீ அங்கம் எங்கிலும் தேன் வாடை பெண் : சேரும் வினாடிகளில் உன் மூச்சே எந்தன் மேலாடை கண்கொட்ட மறந்தாயே நீ அங்கம் எங்கிலும் தேன் வாடை ஆண் : ஓயும் இடை வேளையில் வந்தேனே வம்பாகவவே தள்ளாடி நீ சாய்கையில் நின்றேனே கம்பாகவே பெண் : ஆ… அது ஓர் தவம் மார்போரம் மன்றாடி நான் தோட்டு போனாலும் கண்ணா அது வீசுது பெண் : ஓ! தாங்குமா கனாக்களின் பாரத்தை பாவை விழி ஆண் : ம்ம்ம் தாங்குமா கனாக்களின் பாரத்தை எந்தன் விழி ஆண் : பேச்சே இல்லை அந்நேரம் மோகத்துடன் நீ வாட என் வேர்வை ஆறாய் ஓடி தேகத்துடன் போராட ஆண் : பேச்சே இல்லை அந்நேரம் மோகத்துடன் நீ வாட என் வேர்வை ஆறாய் ஓடி தேகத்துடன் போராட பெண் : அந்நாள் போல் நாள் இல்லையே அந்நாளும் இன்றில்லையே ஆண் : என் நெஞ்சில் நீ வீழ்ந்ததும் பித்தாகினேன் கண்மணி பெண் : ஆ.. ஆதில் கண் படும் மார்போரம் மன்றாடி நான் தோற்று போனாலும் கண்ணா அது வீசுது ஆண் : ஓ! தாங்குமா கனாக்களின் பாரத்தை எந்தன் விழி பெண் : தாங்குமா கனாக்களின் பாரத்தை பாவை விழி