← Back

Eno En Padal Song Lyrics

Singers : Javed Ali and Shreya Ghoshal Music by : Ilayaraja Lyrics by : Pa Vijay Male : Eno en padal Un isai theduthae Sollamal kollamal Unai paaduthae Male : Isayaanaval inithaanaval Ilam kattru pola veesum idhamanaval En swaasam un vaasam thaan Male : Eno en padal Un isai theduthae Sollamal kollamal Unai paaduthae Female : Pennaaga naan Ennai unarthenadaa Unnodu methuvaaga Urainthenadaa Female : Tholaidhooram un Kural kettathum Thodum dhooram pol Uyir poothathu Mugil vaanil siragaagireen Female : Unnaal un kannaal En maanam pookuthae Thannal en nenjam Un vasamaaguthae
பாடகர்கள் : ஸ்ரேயா கிகோஷால் மற்றும் ஜாவேத் அலி இசை அமைப்பாளர் : இளையராஜா பாடல் ஆசிரியர் : பா. விஜய் ஆண் : ஏனோ என் பாடல் இசை தேடுதே சொல்லாம் கொள்ளாமல் உனை பாடுதே ஆண் : இசையானவள் இனிதானவள் இளம் காற்று போல வீசும் இதமானவள் என் சுவாசம் உன் வாசம் தான் ஆண் : ஏனோ என் பாடல் இசை தேடுதே சொல்லாம் கொள்ளாமல் உனை பாடுதே பெண் : பெண்ணா நான் என்னை உணர்ந்தேனடா உன்னோடு மெதுவாக உறைந்தேனடா பெண் : தொலைதூரம் ஓர் குரல் கேட்டதும் தொடும் தூரம் போல் உயிர் பூத்தது முகில் வானில் சிறகாகிறேன் பெண் : உன்னால் உன் கண்ணால் என் மனம் பூக்குதே தன்னால் என் நெஞ்சம் உன் வசமாகுதே