← Back

Nandoorudhu Nariyoorudhu Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : Ilayaraja Child : Nandoorudhu nariyoorudhu Nandoorudhu nariyoorudhu Nandoorudhu nariyoorudhu Hahahhahahaha Nandoorudhu… Male : Nandoorudhu nariyoorudhu Nandoorudhu nariyoorudhu Nandoorudhu Naan valatha sella kili kannil aadudhu En kannil aadudhu Male : Nandoorudhu nariyoorudhu Nandoorudhu nariyoorudhu Nandoorudhu Naan valatha sella kili kannil aadudhu En kannil aadudhu Male : Nandoorudhu nariyoorudhu Nandoorudhu Male : Aadudhu thottil ondru Pillai illai angae Aagaayam kaathirukka Vennilavu engae Paadidum poonguyilin Jaadhi engae sendraal Pallaakkil irandu vagai o Ondril yeri kondaal Vaazhthungal endru vaanagam ponaal Vaanaga thaevarellaam varaverkavae… Male : Naan valatha sella kili kannil aadudhu En kannil aadudhu Male : Nandoorudhu nariyoorudhu Nandoorudhu nariyoorudhu Nandoorudhu Naan valatha sella kili kannil aadudhu En kannil aadudhu Male : Naalukku naal uzhaithaen Nandri illai angae Nallavan vaazhvadharkku Nyaayam illai ingae Ezhaikku ulagam endru Ezhudhiyavan engae Eduppadhai edutha pin thaan Needhi varum ingae Male : Thaai mel aanai thangai mel aanai Thaai mel aanai thangai mel aanai Dharmam jeyikkum endru naan kaattuven… Male : Naan valatha sella kili kannil aadudhu En kannil aadudhu Male : Nandoorudhu nariyoorudhu Nandoorudhu nariyoorudhu Nandoorudhu Naan valatha sella kili kannil aadudhu En kannil aadudhu Male : Nandoorudhu nariyoorudhu Nandoorudhu
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : இளையராஜா குழந்தை : நண்டூறுது நரியூறுது நண்டூறுது நரியூறுது நண்டூறுது நரியூறுது ஹஹஹஹஹ்ஹஹ நண்டூறுது ஆண் : நண்டூறுது நரியூறுது நண்டூறுது நரியூறுது நண்டூறுது……. நான் வளர்த்த செல்லக்கிளி கண்ணில் ஆடுது என் கண்ணில் ஆடுது ஆண் : நண்டூறுது நரியூறுது நண்டூறுது நரியூறுது நண்டூறுது…… நான் வளர்த்த செல்லக்கிளி கண்ணில் ஆடுது என் கண்ணில் ஆடுது ஆண் : நண்டூறுது நரியூறுது நண்டூறுது….. ஆண் : ஆடுது தொட்டில் ஒன்று பிள்ளை இல்லை இங்கே ஆகாயம் பாத்திருக்க வெண்ணிலவு எங்கே பாடிடும் பூங்குயிலின் ஜாதி எங்கே சென்றாள் பல்லாக்கில் இரண்டு வகை ஓ ஒன்றிலேறிக் கொண்டாள் வாழ்த்துங்கள் என்று வானகம் போனாள் வானகத் தேவரெல்லாம் வரவேற்கவே….. ஆண் : நான் வளர்த்த செல்லக்கிளி கண்ணில் ஆடுது என் கண்ணில் ஆடுது ஆண் : நண்டூறுது நரியூறுது நண்டூறுது நரியூறுது நண்டூறுது……. நான் வளர்த்த செல்லக்கிளி கண்ணில் ஆடுது என் கண்ணில் ஆடுது ஆண் : நாளுக்கு நாள் உழைத்தேன் நன்றியில்லை அங்கே நல்லவன் வாழ்வதற்கு நியாயமில்லை இங்கே ஏழைக்கு உலகம் என்று எழுதியவன் எங்கே….. எடுப்பதை எடுத்தப்பின்தான் நீதி வரும் இங்கே….. ஆண் : தாய்மேல் ஆணை தங்கைமேல் ஆணை தாய்மேல் ஆணை தங்கைமேல் ஆணை தர்மம் ஜெயிக்கும் என்று நான் காட்டுவேன் ஆண் : நான் வளர்த்த செல்லக்கிளி கண்ணில் ஆடுது என் கண்ணில் ஆடுது ஆண் : நண்டூறுது நரியூறுது நண்டூறுது நரியூறுது நண்டூறுது நான் வளர்த்த செல்லக்கிளி கண்ணில் ஆடுது என் கண்ணில் ஆடுது ஆண் : நண்டூறுது நரியூறுது நண்டூறுது…..