← Back

Hey Singari Song Lyrics

Singer : G. V. Prakash Kumar Music by : Arul Raj Dialogues : ……………….. Male : Enakkunnu porantha aalu Ayyayyayyo aruntha vaalu Aana ava barbie doll-u Basically romba cool-u Kovam vandha karuppu thaelu Aana ava super girl-u Male : Paathathum heart-u- kulla Ice-ah pola orasi povaa Appappo volcano-va fire-ah Vuttu koluthi povaa Sattunnu side-la thaan Smile-ah vittu paranthu povaa Pattunnu pakkam vandhaa Punch onnu kuduppaa Male : Hey singaari Naan un jodi Nee vandhaaka Maaruven thaanaaga Male : Hey singaari Naan un jodi Nee vandhaaka Maaruven thaanaaga Male : Ivala pola yaarumilla Limited edition Ivala first-eh paarthiruntha Illa Edison Male : Dhinam dhinamum praise panna Kuduppa promotion One day naanum vittuttanna Love-u-ke eviction Male : Alaiyaa enna alaiya seivaalae Enakku onnunnaa azhavum seivaalae Male : Hey singaari Naan un jodi Nee vandhaaka Maaruven thaanaaga Male : Hey singaari Naan un jodi Nee vandhaaka Maaruven thaanaaga Male : Enakkunnu porantha aalu Ayyayyayyo aruntha vaalu Aana ava barbie doll-u Male : Hey singaari Naan un jodi Nee vandhaaka Maaruven thaanaaga Male : Singaari… Un jodi… Vandhaaga… Male : Hey singaari Yamma naan thaan un jodi Yamma thanukku thanna thanukku thanna Thanna thanna thanna thanna Male : Hey singaari Yamma naan thaan un jodi Yappa thanukku thanna thanuku thanna Thanna thanna thannana yei
பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார் இசை அமைப்பாளர் : அருள் ராஜ் வசனம் : …………………………………… ஆண் : எனக்குன்னு பொறந்த ஆளு அய்யய்யய்யோ அருந்த வாலு ஆனா அவ பார்பி டாலு பேசிகல்லி ரொம்ப கூலு கோவம் வந்தா கருப்பு தேளு ஆனா அவ சூப்பர் கேளு ஆண் : பாத்ததும் ஹார்ட்டுகுள்ள ஐஸ் எ போல ஒரசி போவா அப்பப்போ வால்கனோ வா பையர் ஆ வுட்டு கொளுத்தி போவா சட்டுன்னு சைடு ல தான் ஸ்மைல விட்டு பறந்து போவா பட்டுன்னு பக்கம் வந்தா பன்ச் ஒன்னு குடுப்பா ஆண் : ஹே சிங்காரி நான் உன் ஜோடி நீ வந்தாக்க மாறுவேன் தானாக ஆண் : ஹே சிங்காரி நான் உன் ஜோடி நீ வந்தாக்க மாறுவேன் தானாக ஆண் : இவள போல யாருமில்ல லிமிடெட் எடிசன் இவள பிரஸ்ட் டே பார்த்திருந்தா இல்ல எடிசன் ஆண் : தினம் தினமும் ப்ரைஸ் பண்ண குடுப்பா ப்ரொமோஷன் ஒன் டே நானும் விட்டுடன்னா லவ்வுக்கே எவிக்சன் ஆண் : அலையா என்ன அலையா செய்வாளே எனக்கு ஒண்ணுன்னா அழவும் செய்வாளே ஆண் : ஹே சிங்காரி நான் உன் ஜோடி நீ வந்தாக்க மாறுவேன் தானாக ஆண் : ஹே சிங்காரி நான் உன் ஜோடி நீ வந்தாக்க மாறுவேன் தானாக ஆண் : எனக்குன்னு பொறந்த ஆளு அய்யய்யய்யோ அருந்த வாலு ஆனா அவ பார்பி டாலு ஆண் : ஹே சிங்காரி நான் உன் ஜோடி நீ வந்தாக்க மாறுவேன் தானாக ஆண் : ஹே சிங்காரி… நான் உன் ஜோடி… நீ வந்தாக்க… ஆண் : ஹே சிங்காரி யம்மா நான் தான் உன் ஜோடி யம்மா தனக்கு தன்ன தனுக்கு தன்ன தன்ன தன்ன தன்ன தன்ன ஆண் : ஹே சிங்காரி யம்மா நான் தான் உன் ஜோடி யப்பா தனுக்கு தன்ன தனுக்கு தன்ன தன்ன தன்ன தன்னான ஏய்