← Back

Nee Enthan Uyirin Meedhi Song Lyrics

Singers : Saindhavi and Ganesh Raghavendra Music by : Ganesh Raghavendra Female : Naan unthan udalin paathi Nee enthan uyirin meedhi Iruvarumae ondraai sernthomae Female : Naan unthan udalin paathi Nee enthan uyirin meedhi Iruvarumae ondraai sernthomae Female : En kannukulla unna naanum Thaithen Ini enna vittu poga vida maaten Female : Naan unthan udalin paathi Nee enthan uyirin meedhi Iruvarumae ondraai sernthomae Female : Serthu neeyum vecha kaadhal Nenju kuli nirambiduchu Innum enna naanum solla…aaa… Unthan aasai kanda pinnae Enthan kaadhal chinnadaachu Nandri solla vaarthai illaiyae Female : Enna muzhusaa neeyae aazhura En ennam muzhusaa chellam Neeyae vaazhura Naanam indri naanum ketpen Mudhal mutham thaa maamaa Hahahahaha…. Male : Nee enthan uyirin meedhi Naan unthan udalin paathi Female : Unna pola paasam veikka Oor ulagil yaarum illa Kanna moodi naanum solluven Unnarugil naan irukkum Vazhkai ondrae pothum aiyaa Vera onnum thevaiyae illa Female : Enna surutti ullangaiyil Veithidu Ada mella thiranthu ora kannaal Paarthidu Kaala neram koodi vara Thavam nooru seivenae Male : Nee enthan uyirin meedhi Naan unthan udalin paathi Iruvarumae ondraai sernthomae Male : En kannukulla unna naanum Thaithen Ini enna vittu poga vida maaten Female : Aaa….aaa…aaa….aaaa….. Aaa….aaa…aaa…
பாடகர்கள் : சைந்தவி மற்றும் கணேஷ் ராகவேந்திரா இசையமைப்பாளர் : கணேஷ் ராகவேந்திரா பெண் : நான் உந்தன் உடலின் பாதி நீ எந்தன் உயிரின் மீதி இருவருமே ஒன்றாய் சேர்ந்தோமே பெண் : நான் உந்தன் உடலின் பாதி நீ எந்தன் உயிரின் மீதி இருவருமே ஒன்றாய் சேர்ந்தோமே பெண் : என் கண்ணுக்குள்ள உன்ன நானும் தேய்த்தேன் இனி என்ன விட்டு போக விட மாட்டேன் பெண் : நான் உந்தன் உடலின் பாதி நீ எந்தன் உயிரின் மீதி இருவருமே ஒன்றாய் சேர்ந்தோமே பெண் : சேர்த்து நீயும் வெச்ச காதல் நெஞ்சு குழி நிரம்பிடுச்சு இன்னும் என்ன நானும் சொல்ல… உந்தன் ஆசை கண்ட பின்னே எந்தன் காதல் சின்னதாச்சு நன்றி சொல்ல வார்த்தை இல்லையே பெண் : என்ன முழுசா நீயே ஆளுற என் எண்ணம் முழுசா செல்லம் நீயே வாழுற நாணம் இன்றி நானும் கேட்பேன் முதல் முத்தம் தா மாமா ஆண் : நீ எந்தன் உயிரின் மீதி நான் உந்தன் உடலின் பாதி பெண் : உன்ன போல பாசம் வைக்க ஊர் உலகில் யாரும் இல்ல கண்ண மூடி நானும் சொல்லுவேன் உன்னருகில் நான் இருக்கும் வாழ்க்கை ஒன்றே போதும் ஐயா வேற ஒன்னும் தேவையே இல்ல பெண் : என்ன சுருட்டி உள்ளங்கையில் வைத்திடு அட மெல்ல திறந்து ஒர கண்ணால் பார்த்திடு கால நேரம் கூடி வர தவம் நூறு செய்வேனே ஆண் : நீ எந்தன் உயிரின் மீதி நான் உந்தன் உடலின் பாதி இருவருமே ஒன்றாய் சேர்ந்தோமே ஆண் : என் கண்ணுக்குள்ள உன்ன நானும் தேய்த்தேன் இனி என்ன விட்டு போக விட மாட்டேன் பெண் : ஆ….ஆ….ஆ….ஆ…… ஆ….ஆ…ஆ….